திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
1172
547
திருவாசக ஆராய்ச்சியுரை
பச்சைத்தா ளரவாட்டீ படர்சடையாய் பாதமலர்
உச்சத்தார் பெருமானே அடியேனை யுய்யக்கொண்
டெச்சத்தார் சிறுதெய்வம் ஏத்தாதே அச்சோவென்
சித்தத்தா றுய்ந்தவா றன்றேயுன் திற நினைந்தே
ப-ரை. பச்சை தாள் அரவு ஆட்டீ - தோலாகிய கால்களை
யுடைய பாம்பினை ஆட்டுபவனே, படர் சடையாய் - விரிந்த சடை
யையுடையவனே, பாதமலர் உச்சத்தார் பெருமானே - நின் திருவடி
மலர்களின் உயர்வினைப் பெற்ற மெய்யடியார்களுக்குத் தலைவனே,
அடியேனை உய்ய கொண்டு - அடியேனை உய்யும் வண்ணம் ஆட்கொண்
டருளி, எச்சத்தார் சிறுதெய்வம் ஏத்தாது - இறைமைக் குணங்க
ளின் குறைவு மிகவுமுள்ள புன்சிறு தெய்வங்களை வழிபடாமல், உன்
திறம் நினைந்து - நின் இறை இயல்புகளை தியானிக்கும் வண்ணம்
செய்து, என் சித்தத்து ஆறு உய்ந்த ஆறு அச்சோ - என் கருத்தின்
வண்ணம் உய்வித்த தன்மை அதிசயமன்றோ?
அரவாட்டீ படர்சடையாய், மெய்யடியார்களுக்குத் தலைவனே,
அடியேனை உய்யும் வண்ணம் ஆட்கொண்டருளி, புன்சிறு தெய்வங்
களை வழிபடாமல் உன் திறத்தைத் தியானிக்கும் வண்ணம் செய்து
என் கருத்தின் வண்ணம் உய்வித்த விதம் அதிசயமற
பச்சை - தோல் "உள்ளகம் புரையு மூட்டுறு பச்சை" (பெரும்
பாண். 6) தாள்-கால். அரவு தோலையே தாளாக உடைமையால்
'பச்சைத்தாள் அரவு" என்றார். அரவாட்டீ -பாம்பினை ஆட்டு
பவனே. திருப்புறம்பயத்தில் பாம்பு தீண்டி இறந்த ஒருவனை உய்
விக்கும் பொருட்டு இறைவன் பாம்பாட்டியாகச் சென்றமையின் அர
வாட்டீ என்றார். ''நச்சரவாட்டிய நம்பன் போற்றி" (அண்ட. 106)
என அடிகள் அருளியமையும் காண்க. "பற்றிப் பாம்பாட்டும் படி
றன் கண்டாய்'' (நாவு. 252-3) 'பைகொள் வாளரவாட்டித் திரியும்
பரமன் (சுந் 12-10) "அரவமாட்டவும் வல்லிரோ சொலு மாரணீய
விடங்கரே" (சுந். 36- 6) எனத் தேவாரத்து வருதலுங் காண்க.
படர்சடையாய் - விரிந்த சடையையுடையவனே. படர்சடை - பரப்
பிய சடை. (கோவை 132 உரை)" பனித்துண்டஞ் சூடும் படர்சடை
யம்பலவன்" (கோவை 132) "படவர வாட்டிய படர்சடையன்''
(ஞான 115-8) என வருவனவற்றாலுமறிக. உச்சம் - உயர்வு. உச்சத்
தார்-உயர்வினைப் பெற்றவர்கள். உச்சத்தார் என்பதற்குப் பாத
மலரை உச்சியிற் கொண்டவர் உரைக்கலாகாதோவெனின்
உச்சம் என்பது உயர்வு என்னும் பொருளுடையதன்றி
னும் பொருளுடையதன்றாதலின் ஆகாதென்க. எச்சத்தார் சிறு தெய்
வம் - இறைமைக் குணங்களின் குறைவு மிகுதியாகவுடைய புன்சிறு
உச்சியென்
என
1172
547
திருவாசக
ஆராய்ச்சியுரை
பச்சைத்தா
ளரவாட்டீ
படர்சடையாய்
பாதமலர்
உச்சத்தார்
பெருமானே
அடியேனை
யுய்யக்கொண்
டெச்சத்தார்
சிறுதெய்வம்
ஏத்தாதே
அச்சோவென்
சித்தத்தா
றுய்ந்தவா
றன்றேயுன்
திற
நினைந்தே
ப
-
ரை
.
பச்சை
தாள்
அரவு
ஆட்டீ
-
தோலாகிய
கால்களை
யுடைய
பாம்பினை
ஆட்டுபவனே
படர்
சடையாய்
-
விரிந்த
சடை
யையுடையவனே
பாதமலர்
உச்சத்தார்
பெருமானே
-
நின்
திருவடி
மலர்களின்
உயர்வினைப்
பெற்ற
மெய்யடியார்களுக்குத்
தலைவனே
அடியேனை
உய்ய
கொண்டு
-
அடியேனை
உய்யும்
வண்ணம்
ஆட்கொண்
டருளி
எச்சத்தார்
சிறுதெய்வம்
ஏத்தாது
-
இறைமைக்
குணங்க
ளின்
குறைவு
மிகவுமுள்ள
புன்சிறு
தெய்வங்களை
வழிபடாமல்
உன்
திறம்
நினைந்து
-
நின்
இறை
இயல்புகளை
தியானிக்கும்
வண்ணம்
செய்து
என்
சித்தத்து
ஆறு
உய்ந்த
ஆறு
அச்சோ
-
என்
கருத்தின்
வண்ணம்
உய்வித்த
தன்மை
அதிசயமன்றோ
?
அரவாட்டீ
படர்சடையாய்
மெய்யடியார்களுக்குத்
தலைவனே
அடியேனை
உய்யும்
வண்ணம்
ஆட்கொண்டருளி
புன்சிறு
தெய்வங்
களை
வழிபடாமல்
உன்
திறத்தைத்
தியானிக்கும்
வண்ணம்
செய்து
என்
கருத்தின்
வண்ணம்
உய்வித்த
விதம்
அதிசயமற
பச்சை
-
தோல்
உள்ளகம்
புரையு
மூட்டுறு
பச்சை
(
பெரும்
பாண்
.
6
)
தாள்
-
கால்
.
அரவு
தோலையே
தாளாக
உடைமையால்
'
பச்சைத்தாள்
அரவு
என்றார்
.
அரவாட்டீ
-பாம்பினை
ஆட்டு
பவனே
.
திருப்புறம்பயத்தில்
பாம்பு
தீண்டி
இறந்த
ஒருவனை
உய்
விக்கும்
பொருட்டு
இறைவன்
பாம்பாட்டியாகச்
சென்றமையின்
அர
வாட்டீ
என்றார்
.
'
'
நச்சரவாட்டிய
நம்பன்
போற்றி
(
அண்ட
.
106
)
என
அடிகள்
அருளியமையும்
காண்க
.
பற்றிப்
பாம்பாட்டும்
படி
றன்
கண்டாய்
'
'
(
நாவு
.
252-3
)
'
பைகொள்
வாளரவாட்டித்
திரியும்
பரமன்
(
சுந்
12-10
)
அரவமாட்டவும்
வல்லிரோ
சொலு
மாரணீய
விடங்கரே
(
சுந்
.
36-
6
)
எனத்
தேவாரத்து
வருதலுங்
காண்க
.
படர்சடையாய்
-
விரிந்த
சடையையுடையவனே
.
படர்சடை
-
பரப்
பிய
சடை
.
(
கோவை
132
உரை
)
பனித்துண்டஞ்
சூடும்
படர்சடை
யம்பலவன்
(
கோவை
132
)
படவர
வாட்டிய
படர்சடையன்
'
'
(
ஞான
115-8
)
என
வருவனவற்றாலுமறிக
.
உச்சம்
-
உயர்வு
.
உச்சத்
தார்
-
உயர்வினைப்
பெற்றவர்கள்
.
உச்சத்தார்
என்பதற்குப்
பாத
மலரை
உச்சியிற்
கொண்டவர்
உரைக்கலாகாதோவெனின்
உச்சம்
என்பது
உயர்வு
என்னும்
பொருளுடையதன்றி
னும்
பொருளுடையதன்றாதலின்
ஆகாதென்க
.
எச்சத்தார்
சிறு
தெய்
வம்
-
இறைமைக்
குணங்களின்
குறைவு
மிகுதியாகவுடைய
புன்சிறு
உச்சியென்
என