திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவர்சக ஆராய்ச்சியுரை
கூறுவீராக, எம்பாவாய் - எங்கள் வழிபாட்டுக்குரிய பாவையாகிய
பார்வதிதேவீ! இறைவனைப் புகழ்ந்துபாடும்பரிசு அருள்வாயாக.
(என வேண்டுதல் செய்தனர் ) என்பதாம்.
522
இறைவனுடைய பாதமலர் பாதாளம் ஏழினுக்கும் கீழே சென்று
இவ்வளவின என்று சொல்லும் சொல் அளவைக் கடந்தன, திருமுடி
யும் மேலுலகங்கள் ஏழினுக்கும் அப்பால் மேலே சென்று எல்லாப்
பொருள்களுக்கும் முடிவிலுள்ளது; இங்ஙனம் எல்லைப்படாத அள
வினராயினும் உயிர்களுக்கு அருள் செய்யத் திருவுளங்கொண்டு
உமையம்மையார் ஒரு கூற்றிலமைந்த உருவத் திருமேனியுடையன்;
தனது இச்சையால் மேற்கொண்டருளுகின்ற திருமேனி ஒன்றுடை
யனல்லன்; வேதமுதல் விண்ணோரும் மண்ணும் புகழ்ந்து போற்றி
னும் போற்றக் குறைவுபடாத புகழையுடைய ஒப்பற்ற தோழனாக
உள்ளத்தில் எழுந்தருளியிருப்பவன்.
சிவபெருமானது கோயிலில் அகத்
தொண்டு செய்கின்ற பெண் பிள்ளைகாள், அவன் ஊர் ஏது? அவன்
பேர் ஏது? உற்றார் ஆர்? அயலார் ஆர்? அவனைப் பாடும் பரிசு
ஏது? எம்பாவாய்! இறைவனைப் புகழ்ந்து பாடும் பரிசு அருள்
வாயாக (எனவேண்டுதல் செய்தனர்) என்பதாம்.
தொண்டர்களது
மரபிலுதித்த
உள்ளவன்;
குற்றமில்லாத
இறைவன் திருவடிமலர்கள் அதலம், விதலம், சுதலம். தரா
என்னும் கீழ் உலகங்கள்
தலம், ரசாதலம், மகாதலம், பாதாளம்,
ஏழினுக்கும் கீழே சென்று இவ்வளவின என்று சொல்லும் சொல்
லளவையைக் கடந்தனவாதலின் "பாதாளமேழினுங் கீழ் சொற்
கழிவு பாதமலர் என்றார்.
போதார் முடி - கொன்றை ஆத்தி முதலிய மலர்கள் நிறைந்த
சடைமுடி. ஈண்டு முடியென்றது சடைமுடியையுடைய சிரசை.
""
'குலையேறு நறுங்கொன்றை முடிமேல் வைத்து "(நாவு-303-2)
ஆர் சடையிற் கண்டேன் ”
(நாவு.-290 -1)
குராமலரோ டராமதியஞ் சடைமேற் கொண்டார். (நாவு.-309-11)
66
40
எனத் தேவாரத்து வருவன காண்க.
என்பதற்கு,
சுவலோகம்,
பாதமலர் பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு என்றமையால்,
புனைமுடியும் எல்லாப்பொருள் முடிவே
பூலோகம், புவலோகம்,
மகலோகம்,
தவலோகம், சத்தியலோகம் என்னும் மேலுலகங்கள் ஏழினுக்கும்
அப்பால் மேலே சென்று எல்லாப் பொருள்களுக்கும் முடிவிலுள்
ளதே என்றுரைக்க. இதனால் இறைவன் கீழ்மேல் உலகங்கள் எங்கும்
நிறைந்து அவற்றிற்கு அப்பாலுமாய் எல்லை காணப்படாத் அளவி
புனைமுடியும்
சனலோகம்,
திருவர்சக
ஆராய்ச்சியுரை
கூறுவீராக
எம்பாவாய்
-
எங்கள்
வழிபாட்டுக்குரிய
பாவையாகிய
பார்வதிதேவீ
!
இறைவனைப்
புகழ்ந்துபாடும்பரிசு
அருள்வாயாக
.
(
என
வேண்டுதல்
செய்தனர்
)
என்பதாம்
.
522
இறைவனுடைய
பாதமலர்
பாதாளம்
ஏழினுக்கும்
கீழே
சென்று
இவ்வளவின
என்று
சொல்லும்
சொல்
அளவைக்
கடந்தன
திருமுடி
யும்
மேலுலகங்கள்
ஏழினுக்கும்
அப்பால்
மேலே
சென்று
எல்லாப்
பொருள்களுக்கும்
முடிவிலுள்ளது
;
இங்ஙனம்
எல்லைப்படாத
அள
வினராயினும்
உயிர்களுக்கு
அருள்
செய்யத்
திருவுளங்கொண்டு
உமையம்மையார்
ஒரு
கூற்றிலமைந்த
உருவத்
திருமேனியுடையன்
;
தனது
இச்சையால்
மேற்கொண்டருளுகின்ற
திருமேனி
ஒன்றுடை
யனல்லன்
;
வேதமுதல்
விண்ணோரும்
மண்ணும்
புகழ்ந்து
போற்றி
னும்
போற்றக்
குறைவுபடாத
புகழையுடைய
ஒப்பற்ற
தோழனாக
உள்ளத்தில்
எழுந்தருளியிருப்பவன்
.
சிவபெருமானது
கோயிலில்
அகத்
தொண்டு
செய்கின்ற
பெண்
பிள்ளைகாள்
அவன்
ஊர்
ஏது
?
அவன்
பேர்
ஏது
?
உற்றார்
ஆர்
?
அயலார்
ஆர்
?
அவனைப்
பாடும்
பரிசு
ஏது
?
எம்பாவாய்
!
இறைவனைப்
புகழ்ந்து
பாடும்
பரிசு
அருள்
வாயாக
(
எனவேண்டுதல்
செய்தனர்
)
என்பதாம்
.
தொண்டர்களது
மரபிலுதித்த
உள்ளவன்
;
குற்றமில்லாத
இறைவன்
திருவடிமலர்கள்
அதலம்
விதலம்
சுதலம்
.
தரா
என்னும்
கீழ்
உலகங்கள்
தலம்
ரசாதலம்
மகாதலம்
பாதாளம்
ஏழினுக்கும்
கீழே
சென்று
இவ்வளவின
என்று
சொல்லும்
சொல்
லளவையைக்
கடந்தனவாதலின்
பாதாளமேழினுங்
கீழ்
சொற்
கழிவு
பாதமலர்
என்றார்
.
போதார்
முடி
-
கொன்றை
ஆத்தி
முதலிய
மலர்கள்
நிறைந்த
சடைமுடி
.
ஈண்டு
முடியென்றது
சடைமுடியையுடைய
சிரசை
.
'
குலையேறு
நறுங்கொன்றை
முடிமேல்
வைத்து
(
நாவு
-
303-2
)
ஆர்
சடையிற்
கண்டேன்
”
(
நாவு
.
-
290
-1
)
குராமலரோ
டராமதியஞ்
சடைமேற்
கொண்டார்
.
(
நாவு
.
-
309-11
)
66
40
எனத்
தேவாரத்து
வருவன
காண்க
.
என்பதற்கு
சுவலோகம்
பாதமலர்
பாதாளம்
ஏழினுங்கீழ்
சொற்கழிவு
என்றமையால்
புனைமுடியும்
எல்லாப்பொருள்
முடிவே
பூலோகம்
புவலோகம்
மகலோகம்
தவலோகம்
சத்தியலோகம்
என்னும்
மேலுலகங்கள்
ஏழினுக்கும்
அப்பால்
மேலே
சென்று
எல்லாப்
பொருள்களுக்கும்
முடிவிலுள்
ளதே
என்றுரைக்க
.
இதனால்
இறைவன்
கீழ்மேல்
உலகங்கள்
எங்கும்
நிறைந்து
அவற்றிற்கு
அப்பாலுமாய்
எல்லை
காணப்படாத்
அளவி
புனைமுடியும்
சனலோகம்