திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1176 திருவாசக ஆராய்ச்சியுரை அன்பால்நீ அகநெகவே புகுந்தருளி யாட்கொண்ட தென்பாலே நோக்கியவா ஐன்றேயெம் பெருமானே. ப-ரை. எம்பெருமானே - எமது தலைவனே! இமையவர்க்கும் அறியவொண்ணா - தேவர்களுக்கும் அறியமுடியாத, தென்பாலை திருப் பெருந்துறையுறையும் சிவபெருமான் - தென்திசைக்கணுள்ள திருப் பெருந்துறையில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானே, இங்கு என் பாலை பிறப்பு அறுத்து - இவ்வுலகில் என்னிடத்துள்ள பிறவியை ஒழித்து.நீ அன்பால் அக நெக புகுந்தருளி ஆட்கொண்டது - நீ என் னிடத்துத் தொடர்புடைய தயையினால் உள்ளம் நெகிழும் வண்ணம் இவ்வுலகினில் வெளிப்பட்டு ஆட்கொண்டருளியது, என்பால் நோக் கிய ஆறு அன்றே - என்னிடத்து நீ திருநோக்கம் செய்த முறைமை யால் அன்றோ, அதனை என்னென்பேன். எம்பெருமானே! தேவர்களும் அறியமுடியாத திருப்பெருந்துறை யில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானே. இவ்வுலகில் என்னிடத் துள்ள பிறப்பை அறுத்து நீ அன்பினால் என் உள்ளம் நெகிழும்வண் ணம் இவ்வுலகில் வெளிப்பட்டு ஆட்கொண்டருளியது என்னிடத்து நீ திருநோக்கம் செய்த முறைமையாலன்றோ. அதனை என்னென்பேன். என்பாலை,தென்பாலை என்பவற்றில் ஐ சாரியை, இமையவர்க்கும் அறிய வெ ண்ணாச் சிவபெருமான் என இயையும். உப்மை உயர்வு சிறப்பு. சிவபெருமான் அண்மை விளி. இமையவர்க்கு அறியவொண் ணாமை அவர்தம் தற்போத முனைப்பினாலாகும். நெடியானொடு நான்முகனும் அறியவொண்ணாப் படியான்""இன்ன தன்மையனென் றறி யொண்ணா எம்மானை" (சுந். 32-9; 59-1) எனத் தேவாரத் துங் காண்க. அன்பால் என்றது நினக்கு என்னிடத்துத் தொடர்புபற்றியுள்ள தயையினால் என்றவாறு. 'தாயிற் சிறந்த தயாவான தத்துவனே (சிவபுரா.61) என அடிகள் பிறிதோரிடத்தும் அருளியமை காண்க. நீ ஆட்கொண்டது என்பாலே நோக்கிய ஆறுஅன்றே முடிக்க. தென் பால் திருப்பெருந்துறை என்றது இனம் விலக்காது தெற்கின்க ணுள்ள திருப்பெருந்துறை என்று கூறியதாகும். இதன்கண் ''ஆட்கொண்டது என்பாலே நோக்கியவாறன்றே' என்பதனால் சுட்டறிவொழித்தல் என்னும் பதிகப் பொருள் புலப்படு மாறு காண்க. 561 1 மூத்தானே மூவாத முதலானே முடிவில்லா சீத்தானே பொருளானே உண்மையுமாய் இன்மையுமாய்ப் பூத்தானே புகுந்திங்குப் புரள்வேனைக் கருணையினால் பேர்த்தேநீ யாண்டவா றன்றேயெம் பெருமானே. 7
1176 திருவாசக ஆராய்ச்சியுரை அன்பால்நீ அகநெகவே புகுந்தருளி யாட்கொண்ட தென்பாலே நோக்கியவா ஐன்றேயெம் பெருமானே . - ரை . எம்பெருமானே - எமது தலைவனே ! இமையவர்க்கும் அறியவொண்ணா - தேவர்களுக்கும் அறியமுடியாத தென்பாலை திருப் பெருந்துறையுறையும் சிவபெருமான் - தென்திசைக்கணுள்ள திருப் பெருந்துறையில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானே இங்கு என் பாலை பிறப்பு அறுத்து - இவ்வுலகில் என்னிடத்துள்ள பிறவியை ஒழித்து.நீ அன்பால் அக நெக புகுந்தருளி ஆட்கொண்டது - நீ என் னிடத்துத் தொடர்புடைய தயையினால் உள்ளம் நெகிழும் வண்ணம் இவ்வுலகினில் வெளிப்பட்டு ஆட்கொண்டருளியது என்பால் நோக் கிய ஆறு அன்றே - என்னிடத்து நீ திருநோக்கம் செய்த முறைமை யால் அன்றோ அதனை என்னென்பேன் . எம்பெருமானே ! தேவர்களும் அறியமுடியாத திருப்பெருந்துறை யில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானே . இவ்வுலகில் என்னிடத் துள்ள பிறப்பை அறுத்து நீ அன்பினால் என் உள்ளம் நெகிழும்வண் ணம் இவ்வுலகில் வெளிப்பட்டு ஆட்கொண்டருளியது என்னிடத்து நீ திருநோக்கம் செய்த முறைமையாலன்றோ . அதனை என்னென்பேன் . என்பாலை தென்பாலை என்பவற்றில் சாரியை இமையவர்க்கும் அறிய வெ ண்ணாச் சிவபெருமான் என இயையும் . உப்மை உயர்வு சிறப்பு . சிவபெருமான் அண்மை விளி . இமையவர்க்கு அறியவொண் ணாமை அவர்தம் தற்போத முனைப்பினாலாகும் . நெடியானொடு நான்முகனும் அறியவொண்ணாப் படியான் இன்ன தன்மையனென் றறி யொண்ணா எம்மானை ( சுந் . 32-9 ; 59-1 ) எனத் தேவாரத் துங் காண்க . அன்பால் என்றது நினக்கு என்னிடத்துத் தொடர்புபற்றியுள்ள தயையினால் என்றவாறு . ' தாயிற் சிறந்த தயாவான தத்துவனே ( சிவபுரா .61 ) என அடிகள் பிறிதோரிடத்தும் அருளியமை காண்க . நீ ஆட்கொண்டது என்பாலே நோக்கிய ஆறுஅன்றே முடிக்க . தென் பால் திருப்பெருந்துறை என்றது இனம் விலக்காது தெற்கின்க ணுள்ள திருப்பெருந்துறை என்று கூறியதாகும் . இதன்கண் ' ' ஆட்கொண்டது என்பாலே நோக்கியவாறன்றே ' என்பதனால் சுட்டறிவொழித்தல் என்னும் பதிகப் பொருள் புலப்படு மாறு காண்க . 561 1 மூத்தானே மூவாத முதலானே முடிவில்லா சீத்தானே பொருளானே உண்மையுமாய் இன்மையுமாய்ப் பூத்தானே புகுந்திங்குப் புரள்வேனைக் கருணையினால் பேர்த்தேநீ யாண்டவா றன்றேயெம் பெருமானே . 7