திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
நானேயோ என்பதில் ஏ பிரிநிலை. ஓ - வியப்பு. இறைவன் அடிகளை
ஆட்கொண்ட காலத்து உபதேசித்த பஞ்சாக்கர மகாமந்திரம்
'சிவாயநம' என்பது ' சிவாய நம எனப்பெற்றேன்' என்பதனாலறியப்
படும். இதனை.
1180
"எவர்க்குமெய்ஞ் ஞானமாமஞ் செழுத்தையு முணர்த்த வேண்டி
யவத்தொழி லகற்றி பாளுஞ் சிவத்தைமுன் னாக மாறித்
தவப்பெரு வடிவங்கொண்டார் தண்டமிழ் பாடுமன்பர்
செவிப்புலன் வழியே சிந்தை யுறத்திரு வாய்ம லர்ந்தார்"
எனத் திருவாதவூரடிகள் புராணத்து வருதலானுமறிக. இச் சூக்குமபஞ்
சாக்கரம்,
ஊன நடனம் ஒருபால் ஒருபாலாம்
ஞான நடம் தான்நடுவே நாடு"
(9-3)
எனத் திருவருட்பயனில் அருளிச் செய்யப்பட்டவாறு
யகரமாகிய
உயிர் நடுவேயும் அதற்கு முன் வகரத்தாற் குறிக்கப்படும் திருவருட்
சத்தியும் அதற்குமுன் சிகரத்தாற் குறிக்கப்படும் சிவமும் அமைய
யகரத்திற்குப் பின்னே நகரத்தினாற் குறிக்கப்படும் திரோதான சத்தி
யும் மகரத்தினாற் குறிக்கப்படும் மலமும் அமைந்து நிற்றலின் நடு
வேயுள்ள உயிர் தன்பின் னேயுள்ள திரோதானத்தையும் மலத்தை
யும் ஒழித்தலாகிய ஊனநடனத்தை ஒழித்து தனக்கு முன்னேயுள்ள
திருவருட்சத்தியையும் சிவத்தையும் சார்தலாகிய ஞான நடனத்
தால் வீடுபேற்றையடையும் என அறிக.
தேனாய் இன் அமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான் என்ப
தனை,
தேனுமா யமுதமாகி நின்றான்''
"தேனும் இன்னமுதுமானார் திருச்செம்பொன் பள்ளியாரே"
ஞான 146: 6
நாவு 29: 1
"தேனே யின்ன முதே திருமேற்றளி யுறையும் கோனே" சுந் 21: 6
"தேனு மாரமுதுங், கனியுமாயினியை யாயினையே"
திருவிசை 11:8
"தேனே யமுதமே கங்கை கொண்ட சே;ளேச்சரத்தானே"
"சேயன் அணியன் தித்திக்கும் தீங்கரும்
பாயமுதாகிநின் றண்ணிக்கின்றானே"
என வருவனவற்றானுங் காண்க.
திருவிசை 13:1
திருமந் 2865
திருவாசக
ஆராய்ச்சியுரை
நானேயோ
என்பதில்
ஏ
பிரிநிலை
.
ஓ
-
வியப்பு
.
இறைவன்
அடிகளை
ஆட்கொண்ட
காலத்து
உபதேசித்த
பஞ்சாக்கர
மகாமந்திரம்
'
சிவாயநம
'
என்பது
'
சிவாய
நம
எனப்பெற்றேன்
'
என்பதனாலறியப்
படும்
.
இதனை
.
1180
எவர்க்குமெய்ஞ்
ஞானமாமஞ்
செழுத்தையு
முணர்த்த
வேண்டி
யவத்தொழி
லகற்றி
பாளுஞ்
சிவத்தைமுன்
னாக
மாறித்
தவப்பெரு
வடிவங்கொண்டார்
தண்டமிழ்
பாடுமன்பர்
செவிப்புலன்
வழியே
சிந்தை
யுறத்திரு
வாய்ம
லர்ந்தார்
எனத்
திருவாதவூரடிகள்
புராணத்து
வருதலானுமறிக
.
இச்
சூக்குமபஞ்
சாக்கரம்
ஊன
நடனம்
ஒருபால்
ஒருபாலாம்
ஞான
நடம்
தான்நடுவே
நாடு
(
9-3
)
எனத்
திருவருட்பயனில்
அருளிச்
செய்யப்பட்டவாறு
யகரமாகிய
உயிர்
நடுவேயும்
அதற்கு
முன்
வகரத்தாற்
குறிக்கப்படும்
திருவருட்
சத்தியும்
அதற்குமுன்
சிகரத்தாற்
குறிக்கப்படும்
சிவமும்
அமைய
யகரத்திற்குப்
பின்னே
நகரத்தினாற்
குறிக்கப்படும்
திரோதான
சத்தி
யும்
மகரத்தினாற்
குறிக்கப்படும்
மலமும்
அமைந்து
நிற்றலின்
நடு
வேயுள்ள
உயிர்
தன்பின்
னேயுள்ள
திரோதானத்தையும்
மலத்தை
யும்
ஒழித்தலாகிய
ஊனநடனத்தை
ஒழித்து
தனக்கு
முன்னேயுள்ள
திருவருட்சத்தியையும்
சிவத்தையும்
சார்தலாகிய
ஞான
நடனத்
தால்
வீடுபேற்றையடையும்
என
அறிக
.
தேனாய்
இன்
அமுதமுமாய்த்
தித்திக்கும்
சிவபெருமான்
என்ப
தனை
தேனுமா
யமுதமாகி
நின்றான்
'
'
தேனும்
இன்னமுதுமானார்
திருச்செம்பொன்
பள்ளியாரே
ஞான
146
:
6
நாவு
29
:
1
தேனே
யின்ன
முதே
திருமேற்றளி
யுறையும்
கோனே
சுந்
21
:
6
தேனு
மாரமுதுங்
கனியுமாயினியை
யாயினையே
திருவிசை
11
:
8
தேனே
யமுதமே
கங்கை
கொண்ட
சே
;
ளேச்சரத்தானே
சேயன்
அணியன்
தித்திக்கும்
தீங்கரும்
பாயமுதாகிநின்
றண்ணிக்கின்றானே
என
வருவனவற்றானுங்
காண்க
.
திருவிசை
13
:
1
திருமந்
2865