திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவேசறவு 1181 ஒறுத்தல் - கடிந்துரைத்தல். அஃதாவது உடலோடு கூடி வாழும் வாழ்க்கையில் உளதாகும் நிலைபேறின்மையை எடுத்து இடித்துரைத் தல். வெறுத்திட ஒறுத்து அருள் செய்தான் என இயையும். அன்று- ஆட்கொண்டருளிய அந்தாளில் இதன்கண் 'ஊனாரும் உயிர் வாழ்க்கை வெறுத்திட ஒறுத்து அன்றே அருள் செய்தான்' என்பதனால் சுட்டறிவொழித்தல் என்னும் பதிகப் பொருள் போதருதல் காண்க, 10 pran og
திருவேசறவு 1181 ஒறுத்தல் - கடிந்துரைத்தல் . அஃதாவது உடலோடு கூடி வாழும் வாழ்க்கையில் உளதாகும் நிலைபேறின்மையை எடுத்து இடித்துரைத் தல் . வெறுத்திட ஒறுத்து அருள் செய்தான் என இயையும் . அன்று ஆட்கொண்டருளிய அந்தாளில் இதன்கண் ' ஊனாரும் உயிர் வாழ்க்கை வெறுத்திட ஒறுத்து அன்றே அருள் செய்தான் ' என்பதனால் சுட்டறிவொழித்தல் என்னும் பதிகப் பொருள் போதருதல் காண்க 10 pran og