திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்புலம்பல் மல்லாமல், வேறு எவை யாதும் புகழேன் - வேறு எவற்றையும் ஒரு சிறிதும் புகழ்ந்துரைக்கமாட்டேன், அடியேனுக்கு இந்நிலைமை என் றும் உளதாகுமாறு அருள் செய்யவேண்டும் என இரங்கி வேண்டிக் கொள்வாராயினர். 1183 நான்முகனும் திருமாலும் அறியமுடியாத உயர்ந்த ஞான நெறிக்கண் உள்ளவனே, உமையம்மையை இடப்பாகத்திலுடைய வனே, திருவெண்ணீற்றைத் திருமேனியெங்கும் அணிந்தவனே, திரு வாரூருடையானே, அடியேன் நின் திருவடிகள் இரண்டினையுமல்லா மல் வேறு எபற்றையும் ஒரு சிறிதும் புகழேன். அடியேனுக்கு இந் நிலைமை என்றும் உளதாகுமாறு அருள் செய்யவேண்டுமென வேண் டிக்கொள்வாராயினர். இறைவன் பிரமனும் திருமாலும் செருக்குற்றுத் தேடிய வழி அறியமுடியாமல் தன்னருளால் உளதாகும் உயர்ந்த ஞானநெறி யால் உணரப்படும் நிலைக்கண் நின்றானாதலின் "அயனொடு மாலறியா நெறியானே" என்றார். "வானோரறியா நெறியானே" (சுந். 413-) "தாமரைசேர் நான்முகற்கும் மாற்கும் அறிவரியார்" (சிவபெரு மான் திருவந்தாதி 78) என வருவனவற்றாலுமறிக. 1.3 து கோங்கலர் சேர் குவிமுலை-கோங்கின் அரும்பையொத்த குவிந்த முலை. ''கோங்கின், குவிமுகி மிளமுலை" (திருமுரு.34-5) "கோங்கு முகைத் தன்ன குவிமுலை" (அக 240:1) என வருவன காண்க. சேர் - உவமவுருவு. கோங்கலர்சேர் குவிமுலையான் என்றது உமை யம்மையை. குவிமுலை என்ற விசேடணத்தால் கோங்கலர் என்பது அரும்பையுணர்த்தியது. ''கோங்கிற் பொலியரும் பேய் கொங்கை பங்கன்' (13) எனத் திருக்கோவையாரிலும் 'கோங்கன்ன குவிமுலை யாள் கொழும்பணைத்தோட் கொடியிடையைப் பாங்கென்ன வைத் துகந்தான்'' (ஞான 177- 5) எனத் தேவாரத்தும் வருவன காண்க, வெண்ணீறு ஆடப்படும் நீர்த்தன்மையுடைய பொருளல்லாமை யின் 'நீறாடி' என்பதற்கு திருமேனி முழுவதும் திருவெண்ணீற்றை அணிந்தவனே என உரைக்கப்பட்டது. இனி, திருவெண்ணீறு இறை வனுக்குரிய அபிடேகப் பொருள்களில் ஒன்றாகக் கூறப்படுதலின் திரு வெண்ணீற்றில் முழுகினவனே எனவும் பொருளுரைக்கலாம். எயில்- மதில். திருவாரூர் உடையானே என்பதனை 'செறி பொழில் அரு குடை ஆரூர் அமர்ந்துறை அமுதன்" திருவாரூர் மும்மணி 10: 11-2) என வருதலுங் காண்க. யாதும் - சிறிதும். எவை யாதும் புகழேன், அடியேனுக்கு அந்நிலைமை என்றும் உளதாகுமாறு அருள் செய்யவேண்டுமெனச் சில சொற்கள் வருவித்து முடிக்க. சமய குரவர் நால்வரும் இறைவன் திருவடிகளையே யன்றி மற்றெவற்றையும் ஒரு
திருப்புலம்பல் மல்லாமல் வேறு எவை யாதும் புகழேன் - வேறு எவற்றையும் ஒரு சிறிதும் புகழ்ந்துரைக்கமாட்டேன் அடியேனுக்கு இந்நிலைமை என் றும் உளதாகுமாறு அருள் செய்யவேண்டும் என இரங்கி வேண்டிக் கொள்வாராயினர் . 1183 நான்முகனும் திருமாலும் அறியமுடியாத உயர்ந்த ஞான நெறிக்கண் உள்ளவனே உமையம்மையை இடப்பாகத்திலுடைய வனே திருவெண்ணீற்றைத் திருமேனியெங்கும் அணிந்தவனே திரு வாரூருடையானே அடியேன் நின் திருவடிகள் இரண்டினையுமல்லா மல் வேறு எபற்றையும் ஒரு சிறிதும் புகழேன் . அடியேனுக்கு இந் நிலைமை என்றும் உளதாகுமாறு அருள் செய்யவேண்டுமென வேண் டிக்கொள்வாராயினர் . இறைவன் பிரமனும் திருமாலும் செருக்குற்றுத் தேடிய வழி அறியமுடியாமல் தன்னருளால் உளதாகும் உயர்ந்த ஞானநெறி யால் உணரப்படும் நிலைக்கண் நின்றானாதலின் அயனொடு மாலறியா நெறியானே என்றார் . வானோரறியா நெறியானே ( சுந் . 413- ) தாமரைசேர் நான்முகற்கும் மாற்கும் அறிவரியார் ( சிவபெரு மான் திருவந்தாதி 78 ) என வருவனவற்றாலுமறிக . 1.3 து கோங்கலர் சேர் குவிமுலை - கோங்கின் அரும்பையொத்த குவிந்த முலை . ' ' கோங்கின் குவிமுகி மிளமுலை ( திருமுரு.34-5 ) கோங்கு முகைத் தன்ன குவிமுலை ( அக 240 : 1 ) என வருவன காண்க . சேர் - உவமவுருவு . கோங்கலர்சேர் குவிமுலையான் என்றது உமை யம்மையை . குவிமுலை என்ற விசேடணத்தால் கோங்கலர் என்பது அரும்பையுணர்த்தியது . ' ' கோங்கிற் பொலியரும் பேய் கொங்கை பங்கன் ' ( 13 ) எனத் திருக்கோவையாரிலும் ' கோங்கன்ன குவிமுலை யாள் கொழும்பணைத்தோட் கொடியிடையைப் பாங்கென்ன வைத் துகந்தான் ' ' ( ஞான 177- 5 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க வெண்ணீறு ஆடப்படும் நீர்த்தன்மையுடைய பொருளல்லாமை யின் ' நீறாடி ' என்பதற்கு திருமேனி முழுவதும் திருவெண்ணீற்றை அணிந்தவனே என உரைக்கப்பட்டது . இனி திருவெண்ணீறு இறை வனுக்குரிய அபிடேகப் பொருள்களில் ஒன்றாகக் கூறப்படுதலின் திரு வெண்ணீற்றில் முழுகினவனே எனவும் பொருளுரைக்கலாம் . எயில் மதில் . திருவாரூர் உடையானே என்பதனை ' செறி பொழில் அரு குடை ஆரூர் அமர்ந்துறை அமுதன் திருவாரூர் மும்மணி 10 : 11-2 ) என வருதலுங் காண்க . யாதும் - சிறிதும் . எவை யாதும் புகழேன் அடியேனுக்கு அந்நிலைமை என்றும் உளதாகுமாறு அருள் செய்யவேண்டுமெனச் சில சொற்கள் வருவித்து முடிக்க . சமய குரவர் நால்வரும் இறைவன் திருவடிகளையே யன்றி மற்றெவற்றையும் ஒரு