திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவெம்பாவை FF னர் என்பது போதரும். விண்ணுக்குமேல் வியன் பாதலக் கீழ் விரி நீருடுத்த மண்ணுக்கு நாப்பணயந்து நின்றோன்" (162) எனவும், அடியொன்று பாதலம் ஏழிற்கும் அப்புறம் பட்டதிப்பால் முடியொன்றிவ் வண்டங்கள் எல்லாம் கடந்தது 33 (11-ந் திரு முறை கோயில் நான்மணி - 6 ) எனவும் வருவனவற்றாலுமறிக. கீழும் மேலும் எல்லைப்படாத அனற் பிழம்பாய் நின்ற இறை வன் தனது அடியையும் முடியையும் தேடி எய்த்த திருமால் பிரமன் என்னும் தேவத்தலைவர்களுக்கு அருள் செய்ய வேண்டி உமையொரு பாகனாகக் காட்சியளித்தமையின் "பேதை ஒருபால்" என்றார். SE 523 மைக்களமும் மான்மழுவும் வரதமுடன் அபயமுறும் மெய்க்கரமும் நாற்புயமும் விளங்குபணிக் கொடும் பூணுஞ் செக்கருறு மதிச்சடையுஞ் சேயிழையோர் பாகமுமாய் முக்கணிறை யாங்காண முன்னின்றே யருள்புரிந்தான்"" (87) எனக் கந்தபுராணத்து அடிமுடி தேடு படலத்தில் வருதல் காண்க. பேதை - உமையம்மை ''பாகங்கொண்ட பேதையுந் தாமுமாய்க் காட்சி முன்கொடுத்தார்" (பெரிய-அமர் நீதி -46 ) என்பதும் காண்க பேதையொருபாலாகத் திருமால் பிரமனுக்கும் காட்சி கொடுத்த . இறைவன் அத்திருமேனி மாத்திரமன்றி உயிர்களுக்கு அருள்செய்ய வேண்டி அநேக திருமேனிகளையுடையனாயினன் என்பார் "திருமேனி ஒன்றல்லன் " என்றார். "C ஆட் பாலவர்க்கருளும் வண்ணமுமாதி மாண்பும் கேட்பான்புகில் அளவில்லை கிளக்கல் வேண்டா” (ஞான.312-4) என வருதலுங் காண்க. வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும். என்றது, விண் ணவரும் மண்ணவரும் அறிவன் நூல்வாயிலாகவே இறையியல்பை அறிபவராதலின் அவர்களுக்கு முன்னே கூறினார். 5.9 வேதமுதல் எனக் ஓத உலவா என்றது, சொல்லக் குறைவுபடாத புகழை. ஒரு தோழன்-ஒப்பில்லாத தோழன்; என்றது, பரம ஆப்தன் என்றபடி. * ஒரு தோழன் தொண்டருளன் என்பதன் பொருளினை, தந்தை தாய் முதலாக எனக்கினியவர் பலர் உளர்; அவரினும் எனக்கு இனியவன் யானே; என்னினும் எனக்கு இனியவன் ஈசனே; அவனிடத்திலேயே நாம் அன்பு செய்தல் வேண்டும், அவன் என் உள்ளேயே யுள்ளான் என்னும் பொருளமைய, *ஒரு தோழம் தொண்டருளன் எனப்பாடம் கொண்டு, ஒரு தொகையான தொண்டர்களையுடையான் எனப்பொருளுரைப்பாரு முளர். இங்ஙனம் பொருள் கோடற்குத் திருவாசகப் பதிகங்கள் ஒன்றினும் ஒரு தோழம்" என்னும் பாடம் இன்மையால் அது பொருந்தாது. 64
திருவெம்பாவை FF னர் என்பது போதரும் . விண்ணுக்குமேல் வியன் பாதலக் கீழ் விரி நீருடுத்த மண்ணுக்கு நாப்பணயந்து நின்றோன் ( 162 ) எனவும் அடியொன்று பாதலம் ஏழிற்கும் அப்புறம் பட்டதிப்பால் முடியொன்றிவ் வண்டங்கள் எல்லாம் கடந்தது 33 ( 11 - ந் திரு முறை கோயில் நான்மணி - 6 ) எனவும் வருவனவற்றாலுமறிக . கீழும் மேலும் எல்லைப்படாத அனற் பிழம்பாய் நின்ற இறை வன் தனது அடியையும் முடியையும் தேடி எய்த்த திருமால் பிரமன் என்னும் தேவத்தலைவர்களுக்கு அருள் செய்ய வேண்டி உமையொரு பாகனாகக் காட்சியளித்தமையின் பேதை ஒருபால் என்றார் . SE 523 மைக்களமும் மான்மழுவும் வரதமுடன் அபயமுறும் மெய்க்கரமும் நாற்புயமும் விளங்குபணிக் கொடும் பூணுஞ் செக்கருறு மதிச்சடையுஞ் சேயிழையோர் பாகமுமாய் முக்கணிறை யாங்காண முன்னின்றே யருள்புரிந்தான் ( 87 ) எனக் கந்தபுராணத்து அடிமுடி தேடு படலத்தில் வருதல் காண்க . பேதை - உமையம்மை ' ' பாகங்கொண்ட பேதையுந் தாமுமாய்க் காட்சி முன்கொடுத்தார் ( பெரிய - அமர் நீதி -46 ) என்பதும் காண்க பேதையொருபாலாகத் திருமால் பிரமனுக்கும் காட்சி கொடுத்த . இறைவன் அத்திருமேனி மாத்திரமன்றி உயிர்களுக்கு அருள்செய்ய வேண்டி அநேக திருமேனிகளையுடையனாயினன் என்பார் திருமேனி ஒன்றல்லன் என்றார் . C ஆட் பாலவர்க்கருளும் வண்ணமுமாதி மாண்பும் கேட்பான்புகில் அளவில்லை கிளக்கல் வேண்டா ( ஞான.312-4 ) என வருதலுங் காண்க . வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் . என்றது விண் ணவரும் மண்ணவரும் அறிவன் நூல்வாயிலாகவே இறையியல்பை அறிபவராதலின் அவர்களுக்கு முன்னே கூறினார் . 5.9 வேதமுதல் எனக் ஓத உலவா என்றது சொல்லக் குறைவுபடாத புகழை . ஒரு தோழன் - ஒப்பில்லாத தோழன் ; என்றது பரம ஆப்தன் என்றபடி . * ஒரு தோழன் தொண்டருளன் என்பதன் பொருளினை தந்தை தாய் முதலாக எனக்கினியவர் பலர் உளர் ; அவரினும் எனக்கு இனியவன் யானே ; என்னினும் எனக்கு இனியவன் ஈசனே ; அவனிடத்திலேயே நாம் அன்பு செய்தல் வேண்டும் அவன் என் உள்ளேயே யுள்ளான் என்னும் பொருளமைய * ஒரு தோழம் தொண்டருளன் எனப்பாடம் கொண்டு ஒரு தொகையான தொண்டர்களையுடையான் எனப்பொருளுரைப்பாரு முளர் . இங்ஙனம் பொருள் கோடற்குத் திருவாசகப் பதிகங்கள் ஒன்றினும் ஒரு தோழம் என்னும் பாடம் இன்மையால் அது பொருந்தாது . 64