திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை அங்ஙனம் புகழ்ந்துரையாமை சிறிதும் புகழ்ந்துரைத்தாரல்லர். மனத்தினைப் பலவிடங்களிலும் செல்லவொட்டாது ஒருவழிப்படுத்தி இறைவனை வழிபடினல்லது பயனடைதல் கூடாமை பற்றியாகும். இதுபற்றியே "பொதுநீக்கித் தனை நினைய வல்லார்க் கென்றும், பெருந்துணையை" என அப்பரடிகள் அருளிச் செய்வாராயினர். 1184 இதன்கண் 'நின் பூங்கழல்கள் அவையல்லாது எவையாதும் புக ழேன்' இந்நிலைமை என்றுமுளதாகுமாறு அருள் செய்யவேண்டு மென்று வேண்டிக்கோடலால் சிவானந்த முதிர்வு என்னும் பதிகப் பொருள் போதருதல் காண்க 1 555 Squa சடையானே தழலாடீ தயங்குமூ விலைச்சூலப் படையானே பரஞ்சோதி பசுபதி மழவெள்ளை விடையானே விரிபொழில் சூழ் பெருந்துறையாய் அடியேனான் உடையானே உனையல்லா துறுதுணைமற் றறியேனே. ப-ரை சடையானே - சடை முடியையு ை- யவனே, தழல் ஆடீ திருக்கரத்தில் அழலை ஏந்தி அழலின்கண்ணே ஆடுவோனே,தயங்கு விளங்குகின்ற மூன்று கிளைகளையுடைய மூ இலை சூல படையானே - இலைபோன்ற வடிவமைந்த சூலப்படையையுடையவனே, பரஞ் சோதீ - மேலான ஒளிவடிவினனே, பசுபதீ - உயிர்களுக்குத் தலைவனே, மழ வெள்ளை விடையானே - இளமையுடைய வெள்ளைக் காளையை வாகனமTக உடையவனே, விரிபொழில் சூழ் பெருந்துறையாய். பரந்த சோலைகள் சூழ்ந்த திருப்பெருந்துறையையுடையவனே, உடை ஆளாக யானே - என்னை உடையவனே, அடியேன் நான்-நின் உன்னை அல்லாது மற்று உறு துணை அறி அடியேனாகிய யான். யேன் - நின்னை அல்லாமல் வேறு உற்றதுணையை அறிகின்றிலேன். இத்தன்மையை அடியேனுக்கு என்றும் உளதாக அருளவேண்டுமென இரங்கி வேண்டிக் கொள்வாராயினர். சடையானே, தழலாடீ, சூலப்படையானே, பரஞ்சோதீ, பசுபதீ, அல்லது மற்று உறுதுணை விடையானே, பெருந்துறையாய், உன்னை யறியேன். இத்தன்மையை அடியேனுக்கு என்றும் அருளவேண்டும் என்பதாகும். மூவிலைச்சூலம் - மூன்று கிளைகளையுடைய இலைபோன்ற தகட்டு வடிவமான சூலம். 'மூவிலைச் சூலத்தர் வீழிமிழலையார்'' ஞான - 269-3 ''கொலை வளர்த்த மூவிலைய சூலத்தான்காண்” 'இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தினானை நாவு 237-9 சுந் 40-3 எனத் தேவாரத்தும் வருவன காண்க. மூவிலைச் சூலம் - பிரமா விட் டுணு உருத்திரன் என்ற மூவர் தொழிலும் தமது என்று குறிப்பது;
திருவாசக ஆராய்ச்சியுரை அங்ஙனம் புகழ்ந்துரையாமை சிறிதும் புகழ்ந்துரைத்தாரல்லர் . மனத்தினைப் பலவிடங்களிலும் செல்லவொட்டாது ஒருவழிப்படுத்தி இறைவனை வழிபடினல்லது பயனடைதல் கூடாமை பற்றியாகும் . இதுபற்றியே பொதுநீக்கித் தனை நினைய வல்லார்க் கென்றும் பெருந்துணையை என அப்பரடிகள் அருளிச் செய்வாராயினர் . 1184 இதன்கண் ' நின் பூங்கழல்கள் அவையல்லாது எவையாதும் புக ழேன் ' இந்நிலைமை என்றுமுளதாகுமாறு அருள் செய்யவேண்டு மென்று வேண்டிக்கோடலால் சிவானந்த முதிர்வு என்னும் பதிகப் பொருள் போதருதல் காண்க 1 555 Squa சடையானே தழலாடீ தயங்குமூ விலைச்சூலப் படையானே பரஞ்சோதி பசுபதி மழவெள்ளை விடையானே விரிபொழில் சூழ் பெருந்துறையாய் அடியேனான் உடையானே உனையல்லா துறுதுணைமற் றறியேனே . - ரை சடையானே - சடை முடியையு ை- யவனே தழல் ஆடீ திருக்கரத்தில் அழலை ஏந்தி அழலின்கண்ணே ஆடுவோனே தயங்கு விளங்குகின்ற மூன்று கிளைகளையுடைய மூ இலை சூல படையானே - இலைபோன்ற வடிவமைந்த சூலப்படையையுடையவனே பரஞ் சோதீ - மேலான ஒளிவடிவினனே பசுபதீ - உயிர்களுக்குத் தலைவனே மழ வெள்ளை விடையானே - இளமையுடைய வெள்ளைக் காளையை வாகனம T உடையவனே விரிபொழில் சூழ் பெருந்துறையாய் . பரந்த சோலைகள் சூழ்ந்த திருப்பெருந்துறையையுடையவனே உடை ஆளாக யானே - என்னை உடையவனே அடியேன் நான் - நின் உன்னை அல்லாது மற்று உறு துணை அறி அடியேனாகிய யான் . யேன் - நின்னை அல்லாமல் வேறு உற்றதுணையை அறிகின்றிலேன் . இத்தன்மையை அடியேனுக்கு என்றும் உளதாக அருளவேண்டுமென இரங்கி வேண்டிக் கொள்வாராயினர் . சடையானே தழலாடீ சூலப்படையானே பரஞ்சோதீ பசுபதீ அல்லது மற்று உறுதுணை விடையானே பெருந்துறையாய் உன்னை யறியேன் . இத்தன்மையை அடியேனுக்கு என்றும் அருளவேண்டும் என்பதாகும் . மூவிலைச்சூலம் - மூன்று கிளைகளையுடைய இலைபோன்ற தகட்டு வடிவமான சூலம் . ' மூவிலைச் சூலத்தர் வீழிமிழலையார் ' ' ஞான - 269-3 ' ' கொலை வளர்த்த மூவிலைய சூலத்தான்காண் ' இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தினானை நாவு 237-9 சுந் 40-3 எனத் தேவாரத்தும் வருவன காண்க . மூவிலைச் சூலம் - பிரமா விட் டுணு உருத்திரன் என்ற மூவர் தொழிலும் தமது என்று குறிப்பது ;