திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
கூத்து, தில்லை ஆண்டானை கொண்டன்று - தில்லைத் திருச்சிற்றம்
பலத்தின் கண் ஆனந்தத் தாண்டவஞ் செய்கின்ற ஆண்டவனைப்
பற்றியதாகும்.
1188
அடியேன் ஓடும் கவந்தியுமே எனக்குத் தொடர்புடையன என்று
கொண்டு, உள்கசிந்து தேடும் பொருளும் சிவபெருமான் திருவடி
களே எனத்தெளிந்து உடலும் உயிரும் பேரின்பம் நிறைவடையக்
குனித்து ஆனந்தத்தால் கொண்டாடும் கூத்து தில்லை ஆண்ட
வனைப் பற்றியதாகும் என்பதாம்.
Jang
ஓடு - பிச்சையேற்கும் பாத்திரம். கவந்தி - கோவணம். ஏ-பிரி
நிலை: தேற்றமுமாம். உலகப்பற்றற்றவர்கள் உயிர் வாழுங்காலத்
துத் தமக்குத் தொடர்புடையனவாகக் கொள்ளத்தக்கன சீவித்
தற்குரிய பிச்சைப்பாத்திரமும் அற்றம் மறைத்தற்குரிய கோவண
முமாதலின் ஓடும் கவந்தியுமே யுறவென்றிட்டு' என்றார். இதனை,
பெருந்துறை யடைந்த போதே பித்துமேற் கொண்டானங்கண்
டிருந்து செங் கனக முற்றும் போக்கினான் செயல்வே றானான்
பொருந்துகோ வணமு மோடு மல்லதோர் புரவி பில்லை''
நம்பி திருவிளை 28 : 2
எனவும்,
"உருத்தெரி யாத நிறுங் .கோவண வுடையுங் குஞ்சி
விரித்துள சீரமுந் தநீர் மிகப்பொழி விழியு மானார்"
திருவாத.பெருந்துறை. 79
என வருவனவற்றாலுமறிக. என்றிட்டு - என்று காண்டு. கழல்-
வீரக்கழல்; திருவடிக்கு ஆகுபெயர். ஏகாரம் - தேற்றம். கூடு-
உடம்பு. "கூட்டை விட்டிங்கு ஆவிதான் போயின பின்பு" என்பதி
லும் இப்பொருட்டாதல் காண்க குமண்டையிட
வடைய. குனித்தல் - உடலை வளைத்தல். ஆடும் குலா ஆனந்தத்
தால் ஆடுகின்ற கொண்டாட்டக் கூத்து. குலா - கொண்டாட்டம்.
அஃது இங்கே கொண்டாடியாடும் கூத்தை உணர்த்தியது. கொண்
டன்று - கொண்டது.
- இன்பம் நிறை
அடியேன் உறவென்றிட்டு, கசிந்து, தெளிந்து, குமண்டையிடக்
குனித்து ஆடும் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்று எனவினை
முடிபு செய்க.
திருவாசக
ஆராய்ச்சியுரை
கூத்து
தில்லை
ஆண்டானை
கொண்டன்று
-
தில்லைத்
திருச்சிற்றம்
பலத்தின்
கண்
ஆனந்தத்
தாண்டவஞ்
செய்கின்ற
ஆண்டவனைப்
பற்றியதாகும்
.
1188
அடியேன்
ஓடும்
கவந்தியுமே
எனக்குத்
தொடர்புடையன
என்று
கொண்டு
உள்கசிந்து
தேடும்
பொருளும்
சிவபெருமான்
திருவடி
களே
எனத்தெளிந்து
உடலும்
உயிரும்
பேரின்பம்
நிறைவடையக்
குனித்து
ஆனந்தத்தால்
கொண்டாடும்
கூத்து
தில்லை
ஆண்ட
வனைப்
பற்றியதாகும்
என்பதாம்
.
Jang
ஓடு
-
பிச்சையேற்கும்
பாத்திரம்
.
கவந்தி
-
கோவணம்
.
ஏ
-
பிரி
நிலை
:
தேற்றமுமாம்
.
உலகப்பற்றற்றவர்கள்
உயிர்
வாழுங்காலத்
துத்
தமக்குத்
தொடர்புடையனவாகக்
கொள்ளத்தக்கன
சீவித்
தற்குரிய
பிச்சைப்பாத்திரமும்
அற்றம்
மறைத்தற்குரிய
கோவண
முமாதலின்
ஓடும்
கவந்தியுமே
யுறவென்றிட்டு
'
என்றார்
.
இதனை
பெருந்துறை
யடைந்த
போதே
பித்துமேற்
கொண்டானங்கண்
டிருந்து
செங்
கனக
முற்றும்
போக்கினான்
செயல்வே
றானான்
பொருந்துகோ
வணமு
மோடு
மல்லதோர்
புரவி
பில்லை
'
'
நம்பி
திருவிளை
28
:
2
எனவும்
உருத்தெரி
யாத
நிறுங்
.கோவண
வுடையுங்
குஞ்சி
விரித்துள
சீரமுந்
தநீர்
மிகப்பொழி
விழியு
மானார்
திருவாத.பெருந்துறை
.
79
என
வருவனவற்றாலுமறிக
.
என்றிட்டு
-
என்று
காண்டு
.
கழல்
வீரக்கழல்
;
திருவடிக்கு
ஆகுபெயர்
.
ஏகாரம்
-
தேற்றம்
.
கூடு
உடம்பு
.
கூட்டை
விட்டிங்கு
ஆவிதான்
போயின
பின்பு
என்பதி
லும்
இப்பொருட்டாதல்
காண்க
குமண்டையிட
வடைய
.
குனித்தல்
-
உடலை
வளைத்தல்
.
ஆடும்
குலா
ஆனந்தத்
தால்
ஆடுகின்ற
கொண்டாட்டக்
கூத்து
.
குலா
-
கொண்டாட்டம்
.
அஃது
இங்கே
கொண்டாடியாடும்
கூத்தை
உணர்த்தியது
.
கொண்
டன்று
-
கொண்டது
.
-
இன்பம்
நிறை
அடியேன்
உறவென்றிட்டு
கசிந்து
தெளிந்து
குமண்டையிடக்
குனித்து
ஆடும்
குலா
தில்லை
ஆண்டானைக்
கொண்டன்று
எனவினை
முடிபு
செய்க
.