திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

குலாப்பத்து TOPE prodje 558 இதன் கண் 'குனித்தடியேன் ஆடுங்குலா' என்பதனால் அனுபவம் இடைபீடு படாமை என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. துடியே ரிடுகிடைத் தூய்மொழியார் தோள்நசையால் செடியேறு தீமைகள் எத்தனையுஞ் செய்திடினும் முடியேன் பிறவேன் எனைத்தனதாள் முயங்குவித்த அடியேன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 1189 ப ப-ரை என்னை தன் தாள் முயங்குவித்த - என்னைத் தன்னு டைய திருவடிகளிற் பொருந்தி இன்புறச் செய்வித்தமையால், அடியேன் குலா - அடியேன் ஆனந்தத்தால் கொண்டாடி ஆடு கின்ற கூத்து, தில்லை ஆண்டானை கொண்டன்று - தில்லைத் திருச் சிற்றம்பலத்தின் கண்ணே ஆனந்தத்தாண்டவஞ் செய்கின்ற ஆண் டவனைப் பற்றியதாகும். துடி ஏர் இடுகு இடை தூய்மொழியார் தோள் தசையால் - துடிபோன்ற சிறிய இடையையும் தூய்மையான இனிய மொழியையுமுடைய மக்ளிரது தோளின்மீதுள்ள விருப்பத் தால், செடி ஏறு தீமைகள் எத்தனையும் செய்திடினும் - பாவம் மிகுதற்கேதுவாகிய தீமைகள் எவ்வளவினையும் செய்திட்டாலும், முடியேன் பிறவேன் - அவற்றால் இறத்தலையும் பிறத்தலையும் அடை யமாட்டேன். இறைவன் என்னைத் தன்னுடைய திருவடிகளில் முயங்குவித்த மையால் அடியேன் குலா தில்லை ஆண்டானைப்பற்றியதாகும். ளிர் தோள்களின் மீதுள்ள விருப்பத்தால் பாவம் மிகுதற்கேது வாகிய தீமைகள் எத்தனையும் செய்திட்டாலும் தலையும் பிறத்தலையும் அடையமாட்டேன் என்பதாம். அவற்றால் இறத் "துடிகொள் நேரிடையாள்" "துடியிடை மான் மடநோக்கி' இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும்" "இறு கிடைத் தோகாய்" மக துடி - நடுச்சுருங்கிய ஒருவகைத் தோற்கருவி.ஏர்-உவமவுருபு. இடுகு இடை - சிறிய இடை, துடிபோலும் சிறிய இடை யாதலின் "துடியேர் இடுகு இடை" என்றார். திருவாசக: அருட் 5 கோவை 21 சுந் 49: 1 கம்ப: சித்திர 19 எனவும் வருவன காண்க. தூய்மை மொழி -தூய் மொழி; தூய்மை - தூய இனிமை.நசை - விருப்பம். நுண்டேனசை, சாலத்தகாது கண்டீர்" (கோவை 45). செடி - பாவம், பாவமு மறமும் பாவை
குலாப்பத்து TOPE prodje 558 இதன் கண் ' குனித்தடியேன் ஆடுங்குலா ' என்பதனால் அனுபவம் இடைபீடு படாமை என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . துடியே ரிடுகிடைத் தூய்மொழியார் தோள்நசையால் செடியேறு தீமைகள் எத்தனையுஞ் செய்திடினும் முடியேன் பிறவேன் எனைத்தனதாள் முயங்குவித்த அடியேன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே . 1189 - ரை என்னை தன் தாள் முயங்குவித்த - என்னைத் தன்னு டைய திருவடிகளிற் பொருந்தி இன்புறச் செய்வித்தமையால் அடியேன் குலா - அடியேன் ஆனந்தத்தால் கொண்டாடி ஆடு கின்ற கூத்து தில்லை ஆண்டானை கொண்டன்று - தில்லைத் திருச் சிற்றம்பலத்தின் கண்ணே ஆனந்தத்தாண்டவஞ் செய்கின்ற ஆண் டவனைப் பற்றியதாகும் . துடி ஏர் இடுகு இடை தூய்மொழியார் தோள் தசையால் - துடிபோன்ற சிறிய இடையையும் தூய்மையான இனிய மொழியையுமுடைய மக்ளிரது தோளின்மீதுள்ள விருப்பத் தால் செடி ஏறு தீமைகள் எத்தனையும் செய்திடினும் - பாவம் மிகுதற்கேதுவாகிய தீமைகள் எவ்வளவினையும் செய்திட்டாலும் முடியேன் பிறவேன் - அவற்றால் இறத்தலையும் பிறத்தலையும் அடை யமாட்டேன் . இறைவன் என்னைத் தன்னுடைய திருவடிகளில் முயங்குவித்த மையால் அடியேன் குலா தில்லை ஆண்டானைப்பற்றியதாகும் . ளிர் தோள்களின் மீதுள்ள விருப்பத்தால் பாவம் மிகுதற்கேது வாகிய தீமைகள் எத்தனையும் செய்திட்டாலும் தலையும் பிறத்தலையும் அடையமாட்டேன் என்பதாம் . அவற்றால் இறத் துடிகொள் நேரிடையாள் துடியிடை மான் மடநோக்கி ' இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் இறு கிடைத் தோகாய் மக துடி - நடுச்சுருங்கிய ஒருவகைத் தோற்கருவி.ஏர் - உவமவுருபு . இடுகு இடை - சிறிய இடை துடிபோலும் சிறிய இடை யாதலின் துடியேர் இடுகு இடை என்றார் . திருவாசக : அருட் 5 கோவை 21 சுந் 49 : 1 கம்ப : சித்திர 19 எனவும் வருவன காண்க . தூய்மை மொழி -தூய் மொழி ; தூய்மை - தூய இனிமை.நசை - விருப்பம் . நுண்டேனசை சாலத்தகாது கண்டீர் ( கோவை 45 ) . செடி - பாவம் பாவமு மறமும் பாவை