திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை யுஞ் செடியும் அகமு மொருபொருட் கிளவி யாகும்" என்பது திவாகரம் (பண்புபற்றிய). 'செடியேறு தீமைகள் என்பதனை "செடியேறு தீவினைகள் தீரும் வண்ணம்" (244 : 2) என அப்பரடி வாக்காலுமறிக. எத்தனையும் - எவ்வளவு மிகுதியாகவும். முடியேன் பிறவேன் என்றது இறத்தலையும் பிறத்தலையும் அடை யேன் என்றவாறு ‘ஒழிந்தேன் பிறவிபுற வென்னும் பாசங், கழிந் தேன் கடவுளும் நானுமொன்றாவேன் (2958) என திருமந்திரத் திலும் வருவன காண்க. முயங்குவித்த என்னும் பெயரெச்சம் ஆண் டானின் செயலாய் ஏதுப்பொருளில் வந்தது. தனதாள் எனத் தாளின்பன்மை பற்றி அகரவுருபு பெற்றது. 1190 அடியேனால் ஆடப்படும் குலா தில்லை ஆண்டானைக் கொண்ட மையாலும், அடிகளது சஞ்சிதகன்மம் இறைவன் திருவருட் பார் வையாகிய தீக்கையினாலும் ஆகாமிய கன்மம் உள்ளத்திற் பொருந் திய இறைவன் திருவருளினாலும் நீங்கிப் போதலின், "செடியேறு தீமைகள் எத்தனையும் செய்திடினும் முடியேன் பிறவேன்'' என்றார். "வீரிந்த சஞ்சித வினைகளன் புடனாம் விழிக்க வெந்தன விரவுமிப் பிறப்பிற் பொருந்தும் வல்வினை யுடலுட னகலும் புந்தி சேரருள் வருவினை போக்கு" எனத் திருவாதவூரடிகள் புராணத்தில் வருதல் காண்க. இதன்கண் அடியேன் குலாத் தில்லை ஆண்டானைக் கொண் உன்றே' என்பதனால் அனுபவ மிடையீடுபடாமை என்னும் பதிக நுதலியபொருள் போதருநில் காண்க. 2 559 என்புள் ளுருக்கி இருவினையை யீடழித்துத் துன்பம் களைந்து துவந்துவங்கள் தூய்மைசெய்து முன்புள்ள வற்றை முழுதழிய வுள்புகுந்த அன்பின் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. பரை. என்பு உள் உருக்கி - என்னுடைய எலும்புகளை உள்ளே உருகச் செய்து, இரு வினையை ஈடு அழித்து - நல்வினை தீவினைக ளாகிய சஞ்சித கன்மங்களின் வலியினைக் கெடுத்து, துன்பம் களைந்து- பிறவித் துன்பத்தை நீக்கி, துவம் தவங்கள் தூய்மை செய்து- பழைய பற்றுக்களாகிய பகைகளை நீக்கித் தூய்மையடையச் செய்து, முன்பு உள்ளவற்றை முழுது அழிய உள் புகுந்த - எதிர்காலத்தில் வரக்கடவன வாயுள்ள ஆகாமிய கன்மங்களை முழுவதும் அழியும் வண்ணம் என் உள்ளத்தில் எழுந்தருளிய அதனால், அன்பின் குலா
திருவாசக ஆராய்ச்சியுரை யுஞ் செடியும் அகமு மொருபொருட் கிளவி யாகும் என்பது திவாகரம் ( பண்புபற்றிய ) . ' செடியேறு தீமைகள் என்பதனை செடியேறு தீவினைகள் தீரும் வண்ணம் ( 244 : 2 ) என அப்பரடி வாக்காலுமறிக . எத்தனையும் - எவ்வளவு மிகுதியாகவும் . முடியேன் பிறவேன் என்றது இறத்தலையும் பிறத்தலையும் அடை யேன் என்றவாறு ஒழிந்தேன் பிறவிபுற வென்னும் பாசங் கழிந் தேன் கடவுளும் நானுமொன்றாவேன் ( 2958 ) என திருமந்திரத் திலும் வருவன காண்க . முயங்குவித்த என்னும் பெயரெச்சம் ஆண் டானின் செயலாய் ஏதுப்பொருளில் வந்தது . தனதாள் எனத் தாளின்பன்மை பற்றி அகரவுருபு பெற்றது . 1190 அடியேனால் ஆடப்படும் குலா தில்லை ஆண்டானைக் கொண்ட மையாலும் அடிகளது சஞ்சிதகன்மம் இறைவன் திருவருட் பார் வையாகிய தீக்கையினாலும் ஆகாமிய கன்மம் உள்ளத்திற் பொருந் திய இறைவன் திருவருளினாலும் நீங்கிப் போதலின் செடியேறு தீமைகள் எத்தனையும் செய்திடினும் முடியேன் பிறவேன் ' ' என்றார் . வீரிந்த சஞ்சித வினைகளன் புடனாம் விழிக்க வெந்தன விரவுமிப் பிறப்பிற் பொருந்தும் வல்வினை யுடலுட னகலும் புந்தி சேரருள் வருவினை போக்கு எனத் திருவாதவூரடிகள் புராணத்தில் வருதல் காண்க . இதன்கண் அடியேன் குலாத் தில்லை ஆண்டானைக் கொண் உன்றே ' என்பதனால் அனுபவ மிடையீடுபடாமை என்னும் பதிக நுதலியபொருள் போதருநில் காண்க . 2 559 என்புள் ளுருக்கி இருவினையை யீடழித்துத் துன்பம் களைந்து துவந்துவங்கள் தூய்மைசெய்து முன்புள்ள வற்றை முழுதழிய வுள்புகுந்த அன்பின் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே . பரை . என்பு உள் உருக்கி - என்னுடைய எலும்புகளை உள்ளே உருகச் செய்து இரு வினையை ஈடு அழித்து - நல்வினை தீவினைக ளாகிய சஞ்சித கன்மங்களின் வலியினைக் கெடுத்து துன்பம் களைந்து பிறவித் துன்பத்தை நீக்கி துவம் தவங்கள் தூய்மை செய்து பழைய பற்றுக்களாகிய பகைகளை நீக்கித் தூய்மையடையச் செய்து முன்பு உள்ளவற்றை முழுது அழிய உள் புகுந்த - எதிர்காலத்தில் வரக்கடவன வாயுள்ள ஆகாமிய கன்மங்களை முழுவதும் அழியும் வண்ணம் என் உள்ளத்தில் எழுந்தருளிய அதனால் அன்பின் குலா