திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை "என்னி லாரும் எனக்கினி யாரில்லை என்னி லும்இனி யானொரு வன்உளன் என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்து புக் கென்னுளே நிற்கும் இன்னம்பர் ஈசனே ” என அப்பரடிகள் அருளியமையானுமறிக. 524 என இயைத்து, குற்ற கோதில் குலத்து பிணாப்பிள்ளைகாள் மில்லாத குலத்து உதித்த பெண்பிள்ளைகளே என உரைக்க. திருக் கோயிலில் அகத்தொண்டு செய்தற்குரியவர் கலப்பில்லாத சுத்த "கோதில் குலத்து" என்றார். குலத்தவராயிருக்க வேண்டுதலின் கோது- குற்றம். கோயில் திருவலகிடுதல், பிணாப்பிள்ளைகள் திருக்கோயிலில் திருமெழுக்கிடுதல், திருவிளக்கிடுதல், திருமாலைகட்டல் முதலிய அகத்தொண்டுகளைச் செய்யும் கன்னியர்கள். அவர்களை வினாவியது இறைவனை அண்ணித்து நின்று அகத்தொண்டு செய்பவராதலின் அவர்கள் இறைவன் இயல்பினைப் பெரிதும் அறிந்திருப்பர் என்பது பற்றியாகும். பிணா - பெண். அயலார் என்பது, உற்றவரல்லாத நொதுமலரையும் பகைவரை இலாதானா யும் குறிக்கும். இறைவன் வேண்டுதல் வேண்டாமை தலால், உற்றார் அயலார் பகைவர் ஒருதன்மையரே. "ஊரிலான் குணங் குறியிலான் செயலிலான் உரைக்கும் பேரி லான் ஒரு முன்னிலான் பின்னிலான பிறிதோர் சாரி லான்வரல் போக்கிலான் மேலிலான் தனக்கு நேரி லான் உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றான்' என்றும் கந்தபுராணத்தில் வருதல் ஈண்டு சிந்திக்கத் தக்கது. ஒருவரைப் புகழ்ந்து பாடவேண்டில் அவரது ஊர், பேர், உற்ற வர், அயலவர், பகைவர், அவர் தன்மை முதலியன அறிதல்வேண் டும். இறைவரோ அடியும் முடியும் அறிதற்கரியவர்; ஒரு திருமேனி உடையரல்லர்; எவர் துதித்தும் குறையாத புகழுடையவர்; பற்ற தோழராய் அடியார் உள்ளத்திலுள்ளவர்; என்று பாடுதலல்லா மல் வேறு புகழ்ந்து பாடும் வகையினை அறிகின்றிலோம். தீவிர் அவர் இயல்பினை அறிந்திருப்பீராயின் அதனைக் கூறுமின் என வினவும் முகத் தால் அவர் சொற்பதம் கடந்து நின்ற சோதி என்பது போதருமாறு 10 காண்க. என்ற இதன் கண், “பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன் தனால் சத்தியை வியந்தது என்னும் பதிகப்பொருள் புலப்படுமாறு காண்க.
திருவாசக ஆராய்ச்சியுரை என்னி லாரும் எனக்கினி யாரில்லை என்னி லும்இனி யானொரு வன்உளன் என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்து புக் கென்னுளே நிற்கும் இன்னம்பர் ஈசனே என அப்பரடிகள் அருளியமையானுமறிக . 524 என இயைத்து குற்ற கோதில் குலத்து பிணாப்பிள்ளைகாள் மில்லாத குலத்து உதித்த பெண்பிள்ளைகளே என உரைக்க . திருக் கோயிலில் அகத்தொண்டு செய்தற்குரியவர் கலப்பில்லாத சுத்த கோதில் குலத்து என்றார் . குலத்தவராயிருக்க வேண்டுதலின் கோது- குற்றம் . கோயில் திருவலகிடுதல் பிணாப்பிள்ளைகள் திருக்கோயிலில் திருமெழுக்கிடுதல் திருவிளக்கிடுதல் திருமாலைகட்டல் முதலிய அகத்தொண்டுகளைச் செய்யும் கன்னியர்கள் . அவர்களை வினாவியது இறைவனை அண்ணித்து நின்று அகத்தொண்டு செய்பவராதலின் அவர்கள் இறைவன் இயல்பினைப் பெரிதும் அறிந்திருப்பர் என்பது பற்றியாகும் . பிணா - பெண் . அயலார் என்பது உற்றவரல்லாத நொதுமலரையும் பகைவரை இலாதானா யும் குறிக்கும் . இறைவன் வேண்டுதல் வேண்டாமை தலால் உற்றார் அயலார் பகைவர் ஒருதன்மையரே . ஊரிலான் குணங் குறியிலான் செயலிலான் உரைக்கும் பேரி லான் ஒரு முன்னிலான் பின்னிலான பிறிதோர் சாரி லான்வரல் போக்கிலான் மேலிலான் தனக்கு நேரி லான் உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றான் ' என்றும் கந்தபுராணத்தில் வருதல் ஈண்டு சிந்திக்கத் தக்கது . ஒருவரைப் புகழ்ந்து பாடவேண்டில் அவரது ஊர் பேர் உற்ற வர் அயலவர் பகைவர் அவர் தன்மை முதலியன அறிதல்வேண் டும் . இறைவரோ அடியும் முடியும் அறிதற்கரியவர் ; ஒரு திருமேனி உடையரல்லர் ; எவர் துதித்தும் குறையாத புகழுடையவர் ; பற்ற தோழராய் அடியார் உள்ளத்திலுள்ளவர் ; என்று பாடுதலல்லா மல் வேறு புகழ்ந்து பாடும் வகையினை அறிகின்றிலோம் . தீவிர் அவர் இயல்பினை அறிந்திருப்பீராயின் அதனைக் கூறுமின் என வினவும் முகத் தால் அவர் சொற்பதம் கடந்து நின்ற சோதி என்பது போதருமாறு 10 காண்க . என்ற இதன் கண் பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன் தனால் சத்தியை வியந்தது என்னும் பதிகப்பொருள் புலப்படுமாறு காண்க .