திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை கும் மனத்தையுடையவருமாகிய அடியார்கள், பிறிவு அரிய பெற் றியனை - தன்னை விட்டுப் பிறிதற்கரிய தன்மையையுடையவனும், செறியும் கருத்தில் உருத்து அமுதாம் சிவபதத்தை - அன்பு மிகு கின்ற உள்ளத்தின் கண்ணே தோன்றி அவ்வடியவர்களுக்கு அமுதம் போல இனிமை செய்யும் சிவகதியை அருள்பவனுமாகிய இறை வனை, அறியும் குலா- அடியேன் அனுபவ ஞானத்தால் அறிந்து கொண்டாடி ஆடும் கூத்து, தில்லை ஆண்டானை கொண்டன்று- தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் கண்ணே ஆனந்தத் தாண்டவஞ் செய்கின்ற ஆண்டவனைப் பற்றியதாகும். புபப் 1.192 குறியும் நெறியும் குணங்களுமில்லாதவரும் குழாங்கள் மைப் பிறியும் மனத்தையுடையவருமாகிய அடியார்கள் தன்னை விட்டுப் பிரிதற்கரிய தன்மையுள்ளவனும், அன்பு மிகுகின்ற உள் ளத்தின் கண்ணே தோன்றி அவ்வடியார்களுக்கு அமுதம் போல் இனிமைசெய்யும் சிவகதியை அருள்பவனும கிய இறைவனை அடி யேன் அனுபவஞானத்தால் அறிந்து கொண்டாடி ஆடும் கூத்து தில்லை ஆண்டானைப்பற்றியதாகும் என்பதாம். குறி பெயர். நெறி - வழி - வமிசம் "செற்றோரை வழிதபுத் தன (புற 239:1), குணம் - சாத்துவிகம், இராசதம், தாமதம் என்னும் குணங்கள். மெய்யடியார் நிலையை அடைந்தவர்களுக்கு முன்னைய பெயரும் மரபும் கொண்டாடப்படுதலின் மையின் 'குறி யும் நெறியுமிலார்' என்றார். சாத்துவிக இராசத தாமதம் என் னும் முக்குணங்களும் மக்களுக்கு மாறி மாறி வந்து கொண்டிருப் பினும் அடியார் களுக்கு சுத்த சாத்துவிக குணமே எப்பொழுதும் நிலைபெறுவதாகலின் 'குணமுமிலார்' என்றார். குழாங்கள் - கூட்டங் கள்; என்றது மனைவி மக்கள், உறவினர் நண்பினர், வீடு செல் வம் முதலிய பந்தங்கள். பெற்றி - தன்மை, செறியும் என்னும் 'வினைக்கு அன்பு என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது. செறியும் கருத்து - இறைவன்பால் அண்ணித்த உள்ளம் எனினுமாம். உருத்து -தோன்றி. சிவபதத்தை - சிவபதத்தை அளிப்பவனை. சிவபதம் வீடுபேறு, "தித்திக்கும் சிவபதத்தை... அணி கொள் தில்லை கண் டேனே" (கண்ட 3). என அருளியமை காண்க. அறியும் என்னும் பெயரெச்சம் ஏதுப்பொருட்டு. அடியேனை பெற்றியனை சிவபதத்தை அறியும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்று என வினைமுடிபு செய்க.
திருவாசக ஆராய்ச்சியுரை கும் மனத்தையுடையவருமாகிய அடியார்கள் பிறிவு அரிய பெற் றியனை - தன்னை விட்டுப் பிறிதற்கரிய தன்மையையுடையவனும் செறியும் கருத்தில் உருத்து அமுதாம் சிவபதத்தை - அன்பு மிகு கின்ற உள்ளத்தின் கண்ணே தோன்றி அவ்வடியவர்களுக்கு அமுதம் போல இனிமை செய்யும் சிவகதியை அருள்பவனுமாகிய இறை வனை அறியும் குலா- அடியேன் அனுபவ ஞானத்தால் அறிந்து கொண்டாடி ஆடும் கூத்து தில்லை ஆண்டானை கொண்டன்று தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் கண்ணே ஆனந்தத் தாண்டவஞ் செய்கின்ற ஆண்டவனைப் பற்றியதாகும் . புபப் 1.192 குறியும் நெறியும் குணங்களுமில்லாதவரும் குழாங்கள் மைப் பிறியும் மனத்தையுடையவருமாகிய அடியார்கள் தன்னை விட்டுப் பிரிதற்கரிய தன்மையுள்ளவனும் அன்பு மிகுகின்ற உள் ளத்தின் கண்ணே தோன்றி அவ்வடியார்களுக்கு அமுதம் போல் இனிமைசெய்யும் சிவகதியை அருள்பவனும கிய இறைவனை அடி யேன் அனுபவஞானத்தால் அறிந்து கொண்டாடி ஆடும் கூத்து தில்லை ஆண்டானைப்பற்றியதாகும் என்பதாம் . குறி பெயர் . நெறி - வழி - வமிசம் செற்றோரை வழிதபுத் தன ( புற 239 : 1 ) குணம் - சாத்துவிகம் இராசதம் தாமதம் என்னும் குணங்கள் . மெய்யடியார் நிலையை அடைந்தவர்களுக்கு முன்னைய பெயரும் மரபும் கொண்டாடப்படுதலின் மையின் ' குறி யும் நெறியுமிலார் ' என்றார் . சாத்துவிக இராசத தாமதம் என் னும் முக்குணங்களும் மக்களுக்கு மாறி மாறி வந்து கொண்டிருப் பினும் அடியார் களுக்கு சுத்த சாத்துவிக குணமே எப்பொழுதும் நிலைபெறுவதாகலின் ' குணமுமிலார் ' என்றார் . குழாங்கள் - கூட்டங் கள் ; என்றது மனைவி மக்கள் உறவினர் நண்பினர் வீடு செல் வம் முதலிய பந்தங்கள் . பெற்றி - தன்மை செறியும் என்னும் ' வினைக்கு அன்பு என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது . செறியும் கருத்து - இறைவன்பால் அண்ணித்த உள்ளம் எனினுமாம் . உருத்து -தோன்றி . சிவபதத்தை - சிவபதத்தை அளிப்பவனை . சிவபதம் வீடுபேறு தித்திக்கும் சிவபதத்தை ... அணி கொள் தில்லை கண் டேனே ( கண்ட 3 ) . என அருளியமை காண்க . அறியும் என்னும் பெயரெச்சம் ஏதுப்பொருட்டு . அடியேனை பெற்றியனை சிவபதத்தை அறியும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்று என வினைமுடிபு செய்க .