திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
இதன்கண், 'ஆருங்குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்று
என்றதனால் அனுபவமிடையீடுப்டாமை யென்னும் பதிகப் பொருள்
புலப்படுதல் காண்க,
1194
552 கொம்பில் அரும்பாய்க் குவிமலராய்க் காயாடு
வம்பு பழுத்துடலம் மாண்டிங்கன் போகாமே
நம்புமென் சிந்தை நணுகும்வண்ணம் நானணுகும்
அம்பொன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
5
பரை. உடலம் கொம்பில் அரும்பு ஆய் -இவ்வுடம்பு மரக்கி
ளையிலுள்ள அரும்பு போ லாகியும், குவி மலர் ஆய் - விரியும் பரு
வத்து மலர் போலாகியும், காய் ஆகி.காய் போலாகியும்.
பழுத்து இங்ஙன் வம்பு மாண்டு போகாமே - பழம்போலாகி
முதிர்ந்து இவ்விதமாகப் பயனின்றி இறந்துபடாவண்ணம், நம்பும்
என் சிந்தை நணுகும் வண்ணம் - என்
கருத்துக்குத் துணையென
நம்பிய என்னுடைய மனம் இறைவனைச் சேரும்படி, நான் நணு
கும் - நான் அணுக்கனாகநின்று செய்யும், அம்பொன் குலா -அழ
பொன்போன்ற அரிய ஆனந்தக்கொண்டாட்டம் தில்லை
ஆண்டானை கொண்டன்று - தில்லைத்திருச்சிற்றம் பலத்தின் கண்ணே
ஆனந்தத் தாண்டவஞ் செய்கின்ற ஆண்டவனைப்பற்றியதாகும்.
இவ்வுடம்பு கொம்பிலுள்ள அரும்புபோலாகியும், குவிமலர்
போலாகியும். காய்போலாகியும், பழம் போலாகியும். இவ்வித
மாக முதிர்ந்து பயனின்றி இறந்துபடாவண்ணம் என் கருத்துக்குத்
துணையென நம்பிய என்னுடைய மனம் இறைவனைச் சேரும்படி
நான் அணுக்கனாக நின்று செய்யும் அம்பொன்குலா தில்லை ஆண்
டானைப் பற்றியதாகும் என்பதாம்.
உடம்பு அரும்பு மலர் காய் கனி போல முதிர்ச்சியடைந்து
விழுவது மிகுதியான இயல்பு. அப்படி விழுமுன் உடம்பு எடுத்த
பயனைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். பெறாமல் பயனின்றி
உடம்பு வீழ்தலை 'வம்பு: பழுத்துடலம் மாண்டிங்கு போகாமே'
என்றார்.
"உடம்பின் பயன் கொண்டாரி கூற்றம்
வருங்காற் பரிவதிலர்"?
(அதிகாரம் 4 செய்யுள் d)
என நாலடியாரில் வருதலும் ஈண்டறியற்பாலது: வம்பு - பயனின்மை.
வப்பு பழுத்த மலர்ப்பழம் ஒன்றுண்டு' திருமந்திரம் 2607.
திருவாசக
ஆராய்ச்சியுரை
இதன்கண்
'
ஆருங்குலாத்தில்லை
ஆண்டானைக்
கொண்டன்று
என்றதனால்
அனுபவமிடையீடுப்டாமை
யென்னும்
பதிகப்
பொருள்
புலப்படுதல்
காண்க
1194
552
கொம்பில்
அரும்பாய்க்
குவிமலராய்க்
காயாடு
வம்பு
பழுத்துடலம்
மாண்டிங்கன்
போகாமே
நம்புமென்
சிந்தை
நணுகும்வண்ணம்
நானணுகும்
அம்பொன்
குலாத்தில்லை
ஆண்டானைக்
கொண்டன்றே
.
5
பரை
.
உடலம்
கொம்பில்
அரும்பு
ஆய்
-இவ்வுடம்பு
மரக்கி
ளையிலுள்ள
அரும்பு
போ
லாகியும்
குவி
மலர்
ஆய்
-
விரியும்
பரு
வத்து
மலர்
போலாகியும்
காய்
ஆகி.காய்
போலாகியும்
.
பழுத்து
இங்ஙன்
வம்பு
மாண்டு
போகாமே
-
பழம்போலாகி
முதிர்ந்து
இவ்விதமாகப்
பயனின்றி
இறந்துபடாவண்ணம்
நம்பும்
என்
சிந்தை
நணுகும்
வண்ணம்
-
என்
கருத்துக்குத்
துணையென
நம்பிய
என்னுடைய
மனம்
இறைவனைச்
சேரும்படி
நான்
நணு
கும்
-
நான்
அணுக்கனாகநின்று
செய்யும்
அம்பொன்
குலா
-அழ
பொன்போன்ற
அரிய
ஆனந்தக்கொண்டாட்டம்
தில்லை
ஆண்டானை
கொண்டன்று
-
தில்லைத்திருச்சிற்றம்
பலத்தின்
கண்ணே
ஆனந்தத்
தாண்டவஞ்
செய்கின்ற
ஆண்டவனைப்பற்றியதாகும்
.
இவ்வுடம்பு
கொம்பிலுள்ள
அரும்புபோலாகியும்
குவிமலர்
போலாகியும்
.
காய்போலாகியும்
பழம்
போலாகியும்
.
இவ்வித
மாக
முதிர்ந்து
பயனின்றி
இறந்துபடாவண்ணம்
என்
கருத்துக்குத்
துணையென
நம்பிய
என்னுடைய
மனம்
இறைவனைச்
சேரும்படி
நான்
அணுக்கனாக
நின்று
செய்யும்
அம்பொன்குலா
தில்லை
ஆண்
டானைப்
பற்றியதாகும்
என்பதாம்
.
உடம்பு
அரும்பு
மலர்
காய்
கனி
போல
முதிர்ச்சியடைந்து
விழுவது
மிகுதியான
இயல்பு
.
அப்படி
விழுமுன்
உடம்பு
எடுத்த
பயனைப்
பெற்றுக்கொள்ளுதல்
வேண்டும்
.
பெறாமல்
பயனின்றி
உடம்பு
வீழ்தலை
'
வம்பு
:
பழுத்துடலம்
மாண்டிங்கு
போகாமே
'
என்றார்
.
உடம்பின்
பயன்
கொண்டாரி
கூற்றம்
வருங்காற்
பரிவதிலர்
?
(
அதிகாரம்
4
செய்யுள்
d
)
என
நாலடியாரில்
வருதலும்
ஈண்டறியற்பாலது
:
வம்பு
-
பயனின்மை
.
வப்பு
பழுத்த
மலர்ப்பழம்
ஒன்றுண்டு
'
திருமந்திரம்
2607
.