திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

arean குலாப்பத்து 1195 போகாமே - மே ஈற்று எதிர்மறை வினையெச்சம். நணுகும் என் னும் வினையைக் கொண்டு முடிந்தது. நம்புமென் சிந்தையென்றது என்கருத்துக்குத் துணையாவது இதுவேயென நான் நம்பிய என் னுடைய மனம். சிந்தை நணுகும் வண்ணம் என்றது சிந்தை இடை யீடின்றி நினைக்கும் வண்ணம் என்றவாறு. நான் நணுகும் - நான் அணுக்கனாக நின்று செய்யுர். சிந்தை இறைவனை நணுகும் வண் ணம் நான் அணுக்கனாக நின்று செய்யும் குலா என்க. நணுகுதல்- சேர் தல். நாளார் மலர்ப்பொழில் வாயெழிலாய நணுகுகவே(கோவை 47 என்புழி - நணுகுக - சேர்வாயாக (பேர். உரை ) அம்பொன்குலா- அழகிய மாற்றுயர்ந்த பொன்போன்ற அரிய ஆனந்தக் கொண். டாட்டம். இதன்கண் அம்பொன் குலாத் தில்லை ஆண்டானைக் கொண் டன்று' என்பதனால் அனுபவமிடையீடுபடாமை என்னும் பதிக நுத லிய பொருள் போதருதல் காண்க. 6 * மதிக்குந் திறலுடைய வல்லரக்கன் தோள்நெரிய மிதிக்குந் திருவடி யென்றலைமேல் வீற்றிருப்பக் கதிக்கும் பசுபாசம் ஒன்றுமிலோம் எனக்களித்திங் கதிர்க்குங் குலாத்தில்லை மாண்டானைக் கொண்டன்றே. ப - ரை. மதிக்குந் திறல் உடைய வல் அரக்கன் தோள் நெரிய- எல்லாரும் மதித்தற்குரிய வலியுடைய விரைவையுடைய இராவண னுடைய தோள் நெரியும்படி, மிதிக்கும் திருவடி என் தலைமேல் வீற்றிருப்ப - கயிலைமலையை அழுத்திய திரு வடி என் தலையின்மேலே பொருந்தியிருத்தலால், இங்கு கதிக்கும் பசு பாசம் ஒன்றும் இலோம் என களித்து - இவ்வுலகில் மிகுந்து கிளருகின்ற பசு பாச உணர்ச்சிகள் சிறிதும் இல்லையாயினோம் என மகிழ்ந்து, அதிர்க்கும் குலா - ஆரவாரித்துச் செய்கின்ற ஆனந்தத்தால் கொண்டாடும் கூத்து, தில்லை ஆண்டானை கொண்டன்று - தில்லைத் திருச்சிற்றம் பலத்தின் கண்ணே ஆனந்தத் தாண்டவஞ் செய்கின்ற ஆண்டவ னைப் பற்றியதாகும், இராவணனது தோள் நெரியும்படி கயிலைமலையை மிதித்தரு ளிய திருவடி என் தலைமேல் வீற்றிருத்தலால் இவ்வுலகில் கதிக்கும் பசு பாச உணர்ச்சிகள் சிறிதும் இல்லோமாயினோம் என மகிழ்ந்து ஆரவாரித்துச் செய்கின்ற ஆனந்தத்தால் கொண்டாடும் கூத்து தில்லை ஆண்டவனைப்பற்றியதாகும் என்பதாம். பதித்தல் -நன்கு மதித்துப் புகழ்ந்துரைத்தல், வல் - விரைவு. வல்லரக்கன் தோள்நெரிய மிதிக்குந் திருவடி என்றது விரைந்து
arean குலாப்பத்து 1195 போகாமே - மே ஈற்று எதிர்மறை வினையெச்சம் . நணுகும் என் னும் வினையைக் கொண்டு முடிந்தது . நம்புமென் சிந்தையென்றது என்கருத்துக்குத் துணையாவது இதுவேயென நான் நம்பிய என் னுடைய மனம் . சிந்தை நணுகும் வண்ணம் என்றது சிந்தை இடை யீடின்றி நினைக்கும் வண்ணம் என்றவாறு . நான் நணுகும் - நான் அணுக்கனாக நின்று செய்யுர் . சிந்தை இறைவனை நணுகும் வண் ணம் நான் அணுக்கனாக நின்று செய்யும் குலா என்க . நணுகுதல்- சேர் தல் . நாளார் மலர்ப்பொழில் வாயெழிலாய நணுகுகவே ( கோவை 47 என்புழி - நணுகுக - சேர்வாயாக ( பேர் . உரை ) அம்பொன்குலா அழகிய மாற்றுயர்ந்த பொன்போன்ற அரிய ஆனந்தக் கொண் . டாட்டம் . இதன்கண் அம்பொன் குலாத் தில்லை ஆண்டானைக் கொண் டன்று ' என்பதனால் அனுபவமிடையீடுபடாமை என்னும் பதிக நுத லிய பொருள் போதருதல் காண்க . 6 * மதிக்குந் திறலுடைய வல்லரக்கன் தோள்நெரிய மிதிக்குந் திருவடி யென்றலைமேல் வீற்றிருப்பக் கதிக்கும் பசுபாசம் ஒன்றுமிலோம் எனக்களித்திங் கதிர்க்குங் குலாத்தில்லை மாண்டானைக் கொண்டன்றே . - ரை . மதிக்குந் திறல் உடைய வல் அரக்கன் தோள் நெரிய எல்லாரும் மதித்தற்குரிய வலியுடைய விரைவையுடைய இராவண னுடைய தோள் நெரியும்படி மிதிக்கும் திருவடி என் தலைமேல் வீற்றிருப்ப - கயிலைமலையை அழுத்திய திரு வடி என் தலையின்மேலே பொருந்தியிருத்தலால் இங்கு கதிக்கும் பசு பாசம் ஒன்றும் இலோம் என களித்து - இவ்வுலகில் மிகுந்து கிளருகின்ற பசு பாச உணர்ச்சிகள் சிறிதும் இல்லையாயினோம் என மகிழ்ந்து அதிர்க்கும் குலா - ஆரவாரித்துச் செய்கின்ற ஆனந்தத்தால் கொண்டாடும் கூத்து தில்லை ஆண்டானை கொண்டன்று - தில்லைத் திருச்சிற்றம் பலத்தின் கண்ணே ஆனந்தத் தாண்டவஞ் செய்கின்ற ஆண்டவ னைப் பற்றியதாகும் இராவணனது தோள் நெரியும்படி கயிலைமலையை மிதித்தரு ளிய திருவடி என் தலைமேல் வீற்றிருத்தலால் இவ்வுலகில் கதிக்கும் பசு பாச உணர்ச்சிகள் சிறிதும் இல்லோமாயினோம் என மகிழ்ந்து ஆரவாரித்துச் செய்கின்ற ஆனந்தத்தால் கொண்டாடும் கூத்து தில்லை ஆண்டவனைப்பற்றியதாகும் என்பதாம் . பதித்தல் -நன்கு மதித்துப் புகழ்ந்துரைத்தல் வல் - விரைவு . வல்லரக்கன் தோள்நெரிய மிதிக்குந் திருவடி என்றது விரைந்து