திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை இருபது சென்று கயிலைமலையை எடுக்கலுற்ற இராவணனுடைய தோள்களும் நெரியும் வண்ணம் மிதிக்கும் திருவடி என்றவாறு. *'கடுகிய தேர்செலாது கமிலாயமீது ஈருதேலுன் வீரமொழிநீ முடுகுவதன்று தன்மமென நின்று பாகன் மொழிவானை நன்றுமுனியா விடுவிடு வென்று சென்று விரைவுற்றரக்கன் வரையுற்றெடுக்க நெடுநெடு இற்றுவிழ விரலுற்றபாத நினைவுற்ற தென்றன்மனனே முடிதோள் நாவு, 14 : 11 1196 "வேந்தன் நெடுமுடியுடை அரக்கர் கோமான் மெல்லியலாள் உமை வெருவ விரைந்திட்டோடிச், சாந்தமென நீறணிந்தான் கயிலை வெற்பைத் தடக்கைகளா வெடுத்திடலுந்தாளாலூன்றி ஏந்து திரள் திண்தோளுந் தலைகள் பத்தும் இறுத்தவன்" நாவு 296 : 10 "திண்டேர் நெடுவீதி யிலங்கையர் கோன்திரள் தோளி ருபஃது நெரித்தருளி" சுந் 3: 8 எனத் தேவாரத்தும் வருவன காண்க. மிதிக்குந்திருவடி இடத்திருவடிப் பெருவிரல் என்றேயாயினும் அது இறைவன் திருவடிக்குப் பொதுவகையான் அடை மொழியாயிற்று. SEA திருவடி என்றலைமேல் வீற்றிருப்ப என்றது இறைவன் அடிகளை ஆட்கொண்டபோது அவர் சிரசிற் சூட்டிய திருவடித் தீக்கையை துன்பமில்லை என் உணர்த்தியது. திருவடி தலைமேற் சூடினவர்க்கு சென்னித், திகழுமவர் செல்வல் பது" தில்லையோனடிப்போது போலில்லையாம்" (கோவை 181) என வருவனவுமறிக கதித்தல்- மிகுதல் "பல்கதிக்க வளம்பல துய்க்கையால்" (இரகுவம். நகரப். 74) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க, பசு பாசம் - பசு உணர்வும் உணர்வும். என்றது தன்னு பசு உணர்வு - ஆன்மபோதம் ணர்ச்சி. பாச உணர்வு - மும்மல பந்தத்தாலுளதாகும் உணர்வு. இங்கு -- இவ்வுலகில் அதிர்க்கும் - ஆரவாரித்துச்செய்கின்ற. இதன்கண் அதிர்க்குங்குலா தில்லை யாண்டானைக் கொண்டன்று என்பதனால் அனுபவமிடையீடுபடாமை என்னும் பதி கநுதலிய பொருள் போதருதல் காண்சு, 7
திருவாசக ஆராய்ச்சியுரை இருபது சென்று கயிலைமலையை எடுக்கலுற்ற இராவணனுடைய தோள்களும் நெரியும் வண்ணம் மிதிக்கும் திருவடி என்றவாறு . * ' கடுகிய தேர்செலாது கமிலாயமீது ஈருதேலுன் வீரமொழிநீ முடுகுவதன்று தன்மமென நின்று பாகன் மொழிவானை நன்றுமுனியா விடுவிடு வென்று சென்று விரைவுற்றரக்கன் வரையுற்றெடுக்க நெடுநெடு இற்றுவிழ விரலுற்றபாத நினைவுற்ற தென்றன்மனனே முடிதோள் நாவு 14 : 11 1196 வேந்தன் நெடுமுடியுடை அரக்கர் கோமான் மெல்லியலாள் உமை வெருவ விரைந்திட்டோடிச் சாந்தமென நீறணிந்தான் கயிலை வெற்பைத் தடக்கைகளா வெடுத்திடலுந்தாளாலூன்றி ஏந்து திரள் திண்தோளுந் தலைகள் பத்தும் இறுத்தவன் நாவு 296 : 10 திண்டேர் நெடுவீதி யிலங்கையர் கோன்திரள் தோளி ருபஃது நெரித்தருளி சுந் 3 : 8 எனத் தேவாரத்தும் வருவன காண்க . மிதிக்குந்திருவடி இடத்திருவடிப் பெருவிரல் என்றேயாயினும் அது இறைவன் திருவடிக்குப் பொதுவகையான் அடை மொழியாயிற்று . SEA திருவடி என்றலைமேல் வீற்றிருப்ப என்றது இறைவன் அடிகளை ஆட்கொண்டபோது அவர் சிரசிற் சூட்டிய திருவடித் தீக்கையை துன்பமில்லை என் உணர்த்தியது . திருவடி தலைமேற் சூடினவர்க்கு சென்னித் திகழுமவர் செல்வல் பது தில்லையோனடிப்போது போலில்லையாம் ( கோவை 181 ) என வருவனவுமறிக கதித்தல் மிகுதல் பல்கதிக்க வளம்பல துய்க்கையால் ( இரகுவம் . நகரப் . 74 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க பசு பாசம் - பசு உணர்வும் உணர்வும் . என்றது தன்னு பசு உணர்வு - ஆன்மபோதம் ணர்ச்சி . பாச உணர்வு - மும்மல பந்தத்தாலுளதாகும் உணர்வு . இங்கு -- இவ்வுலகில் அதிர்க்கும் - ஆரவாரித்துச்செய்கின்ற . இதன்கண் அதிர்க்குங்குலா தில்லை யாண்டானைக் கொண்டன்று என்பதனால் அனுபவமிடையீடுபடாமை என்னும் பதி கநுதலிய பொருள் போதருதல் காண்சு 7