திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
564
லில்
குலாப்பத்து
இடக்குங் கருமுருட் டேனப்பின் கானகத்தே
நடக்குந் திருவடி யென்றலை மேல் நட்டமையால்
கடக்குந் திறலைவர் கண்டகர்தம் வல்லாட்டை
அடக்குங் குலாத்தில்லை 'ஆண்டானைக் கொண்டன்றே.
1197
ப-ரை இடக்கும் கருமுருட்டு ஏனப்பின் - பூமியை அகழ்கின்ற
இயல்பினையுடைய கரிய மரக்குற்றி போன்ற பன்றிக்குப் பின்னே
கானகத்தே நடக்கும் திருவடி - காட்டினிடத்தே நடந்து சென்ற
திருவடிகளை, என் தலை மேல் நட்டமையால், என்னுடைய தலை
யின் மேலே பொருந்தச் செய்தமையால், கடக்கும் திறல்
ஐவர் கண்டதர் தம் வல் ஆட்டை - என்னை வெல்லும் வலியை
யுடைய ஐம் பொறிகளாகிய தீயவர்களது வலிய போரினை, அடக்
கும் குலா - அடக்குதலாலுளதாகிய ஆனந்தக் கொண்டாட்டக்
கூத்து, தில்லை
ஆண்டானை கொண்டன்று - தில்லைத் திருச்சிற்றம்
பலத்தின் கண்ணே ஆனந்தத் தாண்டவஞ் செய்கின்ற ஆண்டவ
னைப் பற்றியதாகும்.
இறைவன் பன்றியின் பின்னே கானகத்தே நடந்துசென்ற திரு
வடியை என் தலையின்மேலே பொருந்தச் செய்தமையால் என்னை
வெல்லுர் வலியையுடைய ஐம்பொறிகளாகிய தீயவர்களது போரினை
அடக்குதலாலுளதாகிய ஆனந்தக் கொண்டாட்டக் கூத்து தில்லை
ஆண்டானைப் பற்றியதாகும் என்பதாம்.
இடத்தல் - அகழ்தல். இடக்கும் ஏனம் கரும் ஏனம் முருட்டு
ஏனம் எனத்தனித்தனி இயைக்க. முருடு - மரக்குற்றி "வன்பராய்
முருடொக்கு மென் சிந்தை" (செத் 4) என்புழியும் இப்பொருட்டா
தல் காண்க. சருமுருட்டு ஏனம் - கரிய நிறத்தையும் மரக்குற்றி
போன்ற உடல்வலியினையுமுடைய ஏனம், ஏனம் - பன்றி. துரியோ
தனனால் ஏவப்பட்ட மூகாசுரன் என்பவன் தவநிலையில் இருக்கும்
அருச்சுனனைக் கொல்லும் பொருட்டு எடுத்து பன்றி வடிவமாகும்.
தன்னை நோக்கித் தவஞ் செய்யும் சுருச்சுனனை அழிக்குமாறு பன்
றியுருக்கொண்டு மூகாசுரன் வருதலும் அருச்சுனனுக்கு அருள்புரி
யக்கருதிய இறைவன் அப்பன்றியின் பின்னே தான் ஒரு வேடனாக
வந்து அதனைக் கொன்றனன் என்பது பாரதவரலாறு.
''வாடாமுலையாள் தன்னோடு மசிழ்ந்து கானில் வேடுவனாய்க்
கோடார் பேழற் பின்சென்று குறுகி விசயன் தவாழித்து
நாடாவண்ணஞ் செருச் செய்து ஆவநாழி நிலையருள் செய்
பீடார் சடையார் மயானத்தும் பெரிய பெருமானடிகளே"
564
லில்
குலாப்பத்து
இடக்குங்
கருமுருட்
டேனப்பின்
கானகத்தே
நடக்குந்
திருவடி
யென்றலை
மேல்
நட்டமையால்
கடக்குந்
திறலைவர்
கண்டகர்தம்
வல்லாட்டை
அடக்குங்
குலாத்தில்லை
'
ஆண்டானைக்
கொண்டன்றே
.
1197
ப
-
ரை
இடக்கும்
கருமுருட்டு
ஏனப்பின்
-
பூமியை
அகழ்கின்ற
இயல்பினையுடைய
கரிய
மரக்குற்றி
போன்ற
பன்றிக்குப்
பின்னே
கானகத்தே
நடக்கும்
திருவடி
-
காட்டினிடத்தே
நடந்து
சென்ற
திருவடிகளை
என்
தலை
மேல்
நட்டமையால்
என்னுடைய
தலை
யின்
மேலே
பொருந்தச்
செய்தமையால்
கடக்கும்
திறல்
ஐவர்
கண்டதர்
தம்
வல்
ஆட்டை
-
என்னை
வெல்லும்
வலியை
யுடைய
ஐம்
பொறிகளாகிய
தீயவர்களது
வலிய
போரினை
அடக்
கும்
குலா
-
அடக்குதலாலுளதாகிய
ஆனந்தக்
கொண்டாட்டக்
கூத்து
தில்லை
ஆண்டானை
கொண்டன்று
-
தில்லைத்
திருச்சிற்றம்
பலத்தின்
கண்ணே
ஆனந்தத்
தாண்டவஞ்
செய்கின்ற
ஆண்டவ
னைப்
பற்றியதாகும்
.
இறைவன்
பன்றியின்
பின்னே
கானகத்தே
நடந்துசென்ற
திரு
வடியை
என்
தலையின்மேலே
பொருந்தச்
செய்தமையால்
என்னை
வெல்லுர்
வலியையுடைய
ஐம்பொறிகளாகிய
தீயவர்களது
போரினை
அடக்குதலாலுளதாகிய
ஆனந்தக்
கொண்டாட்டக்
கூத்து
தில்லை
ஆண்டானைப்
பற்றியதாகும்
என்பதாம்
.
இடத்தல்
-
அகழ்தல்
.
இடக்கும்
ஏனம்
கரும்
ஏனம்
முருட்டு
ஏனம்
எனத்தனித்தனி
இயைக்க
.
முருடு
-
மரக்குற்றி
வன்பராய்
முருடொக்கு
மென்
சிந்தை
(
செத்
4
)
என்புழியும்
இப்பொருட்டா
தல்
காண்க
.
சருமுருட்டு
ஏனம்
-
கரிய
நிறத்தையும்
மரக்குற்றி
போன்ற
உடல்வலியினையுமுடைய
ஏனம்
ஏனம்
-
பன்றி
.
துரியோ
தனனால்
ஏவப்பட்ட
மூகாசுரன்
என்பவன்
தவநிலையில்
இருக்கும்
அருச்சுனனைக்
கொல்லும்
பொருட்டு
எடுத்து
பன்றி
வடிவமாகும்
.
தன்னை
நோக்கித்
தவஞ்
செய்யும்
சுருச்சுனனை
அழிக்குமாறு
பன்
றியுருக்கொண்டு
மூகாசுரன்
வருதலும்
அருச்சுனனுக்கு
அருள்புரி
யக்கருதிய
இறைவன்
அப்பன்றியின்
பின்னே
தான்
ஒரு
வேடனாக
வந்து
அதனைக்
கொன்றனன்
என்பது
பாரதவரலாறு
.
'
'
வாடாமுலையாள்
தன்னோடு
மசிழ்ந்து
கானில்
வேடுவனாய்க்
கோடார்
பேழற்
பின்சென்று
குறுகி
விசயன்
தவாழித்து
நாடாவண்ணஞ்
செருச்
செய்து
ஆவநாழி
நிலையருள்
செய்
பீடார்
சடையார்
மயானத்தும்
பெரிய
பெருமானடிகளே