திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
1198
திருவாசக ஆராய்ச்சியுரை
'விசயற் கருள்செய் பான், செருவில் ஏந்தியோர் கேழற் பின்
சென்று செங்கண் வேடனாய்"
சுந் 57 ! 6
"கானவனாம் ஏனத்தின் பின் சென்றானே"
எனத் தேவாரத்தும்,
நாவு 257:7
"அறுகுந் தும்பையு மணிந்த செஞ் சடையுங்
கலைமான் கணிச்சியுங் கட்டிய வரவமும்
பிறவுங் கரந்தொரு கானவனாகி
யருச்சுன னருந்தவ மழித்தமர் செய்தவன்
கொடுமரத் தழும்பு திருமுடிக் கணிந்து
பொன்னுடை யாவந் தொலையாது சுரக்கப்
தக்கணை பரிந்தருள் செய்தோன்''
கல் 48: 1-7
எனக் கல்லாடத்தும் வருவன காண்க. நடுதல் - ஈண்டுப் பொருந்த
வைத்தல். நட்டமையால் அடக்கும் குலா என இயையும். கடத்
தல் - வெல்லல். திறல் ஐவர் என்றது வலிய ஐம்பொறிகளை. கண்
டகர் - தீயவர். ஐம்பொறிகளைக் கண்டகர் என்றது தீபபுலங்களில்
மனத்தை ஈர்த்துச் செல்லுதல்பற்றி. திருவடி தலைமேல் வைத்த
மையால் உளதாகும் திருவருளால் என்னை வெல்லும் திறமையை
யுடைய ஐம்பொறிகளின் வலியபோரினை அடக்கும் ஆற்றல்
தாய தென்றும், அங்ஙளம் அடக்கிய தன்மையால் உளதாய ஆனந்
தக் கொண்டாட்டக் கூத்து தில்லையாண்டானைப்பற்றிய தென்றும்
உள்
கொள்க.
இதன்கண், 'அடக்கும் குலாதில்லை யாண்டாளைக் கொண்டன்று'
என்பதனால்
அனுபவமிடையீடுபடாமை என்னும் பதிகப் பொருள்
போதருதல் காண்க.
8
565 பாழ்ச் செய் விளாவிப் பயனிலியாப்க் கிடப்பேற்குக்
கீழ்ச்செய் தவத்தாற் கீழியீடு நேர்பட்டுத்
தாட் செய்ய தாமரைச் சைவனுக்கென் புன்தலையால்
ஆட்செய் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
ப-ரை. பாழ் செய் விளாவி பயன் இலியாய் கிடப்பேற்கு-
பயனற்ற வயலினை உழுது பயன் பெருாதேனாய்க் கிடக்கின்ற அடி
யேனுக்கு, கீழ் செய் தவத்தால் கிழியீடு நேர்பட்டு - முற்பிறப்
பிற் செய்த தவ விசேடத்தால் கிழித்த துணியிற் பொதிந்து
வைத்த பொற்றிரள் எதிர்ப்பட்டு, செய்ய தாமரை தாள் சைவ
னுக்கு - சிவந்த தாமரை மலர் போலும் திருவடியையுடைய ஆதி
1198
திருவாசக
ஆராய்ச்சியுரை
'
விசயற்
கருள்செய்
பான்
செருவில்
ஏந்தியோர்
கேழற்
பின்
சென்று
செங்கண்
வேடனாய்
சுந்
57
!
6
கானவனாம்
ஏனத்தின்
பின்
சென்றானே
எனத்
தேவாரத்தும்
நாவு
257
:
7
அறுகுந்
தும்பையு
மணிந்த
செஞ்
சடையுங்
கலைமான்
கணிச்சியுங்
கட்டிய
வரவமும்
பிறவுங்
கரந்தொரு
கானவனாகி
யருச்சுன
னருந்தவ
மழித்தமர்
செய்தவன்
கொடுமரத்
தழும்பு
திருமுடிக்
கணிந்து
பொன்னுடை
யாவந்
தொலையாது
சுரக்கப்
தக்கணை
பரிந்தருள்
செய்தோன்
'
'
கல்
48
:
1-7
எனக்
கல்லாடத்தும்
வருவன
காண்க
.
நடுதல்
-
ஈண்டுப்
பொருந்த
வைத்தல்
.
நட்டமையால்
அடக்கும்
குலா
என
இயையும்
.
கடத்
தல்
-
வெல்லல்
.
திறல்
ஐவர்
என்றது
வலிய
ஐம்பொறிகளை
.
கண்
டகர்
-
தீயவர்
.
ஐம்பொறிகளைக்
கண்டகர்
என்றது
தீபபுலங்களில்
மனத்தை
ஈர்த்துச்
செல்லுதல்பற்றி
.
திருவடி
தலைமேல்
வைத்த
மையால்
உளதாகும்
திருவருளால்
என்னை
வெல்லும்
திறமையை
யுடைய
ஐம்பொறிகளின்
வலியபோரினை
அடக்கும்
ஆற்றல்
தாய
தென்றும்
அங்ஙளம்
அடக்கிய
தன்மையால்
உளதாய
ஆனந்
தக்
கொண்டாட்டக்
கூத்து
தில்லையாண்டானைப்பற்றிய
தென்றும்
உள்
கொள்க
.
இதன்கண்
'
அடக்கும்
குலாதில்லை
யாண்டாளைக்
கொண்டன்று
'
என்பதனால்
அனுபவமிடையீடுபடாமை
என்னும்
பதிகப்
பொருள்
போதருதல்
காண்க
.
8
565
பாழ்ச்
செய்
விளாவிப்
பயனிலியாப்க்
கிடப்பேற்குக்
கீழ்ச்செய்
தவத்தாற்
கீழியீடு
நேர்பட்டுத்
தாட்
செய்ய
தாமரைச்
சைவனுக்கென்
புன்தலையால்
ஆட்செய்
குலாத்தில்லை
ஆண்டானைக்
கொண்டன்றே
.
ப
-
ரை
.
பாழ்
செய்
விளாவி
பயன்
இலியாய்
கிடப்பேற்கு
பயனற்ற
வயலினை
உழுது
பயன்
பெருாதேனாய்க்
கிடக்கின்ற
அடி
யேனுக்கு
கீழ்
செய்
தவத்தால்
கிழியீடு
நேர்பட்டு
-
முற்பிறப்
பிற்
செய்த
தவ
விசேடத்தால்
கிழித்த
துணியிற்
பொதிந்து
வைத்த
பொற்றிரள்
எதிர்ப்பட்டு
செய்ய
தாமரை
தாள்
சைவ
னுக்கு
-
சிவந்த
தாமரை
மலர்
போலும்
திருவடியையுடைய
ஆதி