திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
566 கொம்மை வரிமுலைக் கொம்பணையாள் கூறனுக்குச்
செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்
இம்மை தரும்பயன் இத்தனையும் ஈங்கொழிக்கும்
அம்மை குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
2000
ப·ரை கொம்மை வரி முலை கொம்பு அனையாள் கூறனுக்கு.
திரட்சியும் தேமலும் பொருந்திய தனங்களையுடைய பூங்கொம்பு
இடப்பாகத்திலுடைய இறைவனுக்கு,
போன்ற உமையம்மையை
செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்கு - செவ்விய மனத்
தினால் திருத்தொண்டுகள் செய்கின்ற எனக்கு. இம்மை தரும்
பயன் இத்தனையும் ஈங்கு ஒழிக்கும் - இப்பி ரப்பிலே பிராரத்த வினைக்
கீடாகத் தருதற்குரிய பயன்கள் இவ்வளவையும் இவ்வுலகிலே ஒழித்
தலால் உளதாகும், அர்மைகுலா - அழகிய ஆனந்தக் கொண்டாட்
டக்கூத்து, தில்லை ஆண்டானை கொண்டன்று - தில்லைத் திபூச்சிற்றம்
பலத்தின் கண்ணே ஆனந்தத் தாண்டவம் செய்கின்ற ஆண்டவனைப்
பற்றியதாகும்.
உமையம்மையை இடப்பாகத்திலுடைய இறைவனுக்குச் செவ்
விய மனத்தினால் திருப்பணிகள் செய்கின்ற எனக்கு இப்பிறப்பிலே
இருவினைக்சீடாகத் தருதற்குரிய பயன்கள் இவ்வளவையும் இவ்வுல
கில் ஒழித்தலால் உளதாகும் அழகிய ஆனந்தக் கொண்டாட்டக்
கூத்து தில்லையாண்டானைப் பற்றியதாகும் என்பதாம்.
கொம்மை - திரட்சி, வரி-தேமல், கொம்பனையாள் - செம்பை
யொத்தவள். "கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி''
(நாவு 243-7) "பொழிலெழிற் கொர்பரன்னீர்கள்" (சோவை 55)
'"கூறே குவிமுலைக் கொம்பனை யாளொடும்" (திருமத் 253 ) என
வும் வருவன காண்க. செம்மை மனம் - தூய மனம். இம்மை தரும்
பயன்கள் இத்தனையும் ஈங்கொழிக்கும் என்றது எடுத்த இப்பிறம்
பிலே பிராரத்த வினைக்கீடாகத் தருதற்குரிய பயன்கள் முழுவதை
யும் இவ்வுலகிலே இறைவன் தானே ஏன்றுகொண்டு ஒழித்தலால்
உளதாகும் என்றவாறு. பிராரத்த வினைப்பயன் உடம்புடன்
தல் இயல்பாக உளதாகவும் அதனை இறைவன் ஒழிப்பதாகக் கூறி
யது பிராரத்த வினைப்பயனால் தாக்குண்ணாமல் அதனை இறைவன்
தானே ஏன்றுகொள்ளுதல் பற்றியாகும், ''இதனை, இன்பமும் துன்
பமும் இல்லானே யுள்ளானே" என அடிகள் பிறிதோரிடத்துக் கூறு
மாற்றாலுமறிக. இத்தனையும் என்றது முழுவதும் என்னும் பொரு
ளில் வந்தது.
இதன்கண் 'அம்மை குலாத்தில்லை யாண்டானைக் கொண்டன்றே'
என்பதனால் அனுபவமிடையீடுபடாமை என்னும் பதிகப் பொருள்
போதருதல் காண்க.
10
திருவாசக
ஆராய்ச்சியுரை
566
கொம்மை
வரிமுலைக்
கொம்பணையாள்
கூறனுக்குச்
செம்மை
மனத்தால்
திருப்பணிகள்
செய்வேனுக்
இம்மை
தரும்பயன்
இத்தனையும்
ஈங்கொழிக்கும்
அம்மை
குலாத்தில்லை
ஆண்டானைக்
கொண்டன்றே
.
2000
ப
·
ரை
கொம்மை
வரி
முலை
கொம்பு
அனையாள்
கூறனுக்கு
.
திரட்சியும்
தேமலும்
பொருந்திய
தனங்களையுடைய
பூங்கொம்பு
இடப்பாகத்திலுடைய
இறைவனுக்கு
போன்ற
உமையம்மையை
செம்மை
மனத்தால்
திருப்பணிகள்
செய்வேனுக்கு
-
செவ்விய
மனத்
தினால்
திருத்தொண்டுகள்
செய்கின்ற
எனக்கு
.
இம்மை
தரும்
பயன்
இத்தனையும்
ஈங்கு
ஒழிக்கும்
-
இப்பி
ரப்பிலே
பிராரத்த
வினைக்
கீடாகத்
தருதற்குரிய
பயன்கள்
இவ்வளவையும்
இவ்வுலகிலே
ஒழித்
தலால்
உளதாகும்
அர்மைகுலா
-
அழகிய
ஆனந்தக்
கொண்டாட்
டக்கூத்து
தில்லை
ஆண்டானை
கொண்டன்று
-
தில்லைத்
திபூச்சிற்றம்
பலத்தின்
கண்ணே
ஆனந்தத்
தாண்டவம்
செய்கின்ற
ஆண்டவனைப்
பற்றியதாகும்
.
உமையம்மையை
இடப்பாகத்திலுடைய
இறைவனுக்குச்
செவ்
விய
மனத்தினால்
திருப்பணிகள்
செய்கின்ற
எனக்கு
இப்பிறப்பிலே
இருவினைக்சீடாகத்
தருதற்குரிய
பயன்கள்
இவ்வளவையும்
இவ்வுல
கில்
ஒழித்தலால்
உளதாகும்
அழகிய
ஆனந்தக்
கொண்டாட்டக்
கூத்து
தில்லையாண்டானைப்
பற்றியதாகும்
என்பதாம்
.
கொம்மை
-
திரட்சி
வரி
-
தேமல்
கொம்பனையாள்
-
செம்பை
யொத்தவள்
.
கொம்பனைய
நுண்ணிடையாள்
கூறா
போற்றி
'
'
(
நாவு
243-7
)
பொழிலெழிற்
கொர்பரன்னீர்கள்
(
சோவை
55
)
'
கூறே
குவிமுலைக்
கொம்பனை
யாளொடும்
(
திருமத்
253
)
என
வும்
வருவன
காண்க
.
செம்மை
மனம்
-
தூய
மனம்
.
இம்மை
தரும்
பயன்கள்
இத்தனையும்
ஈங்கொழிக்கும்
என்றது
எடுத்த
இப்பிறம்
பிலே
பிராரத்த
வினைக்கீடாகத்
தருதற்குரிய
பயன்கள்
முழுவதை
யும்
இவ்வுலகிலே
இறைவன்
தானே
ஏன்றுகொண்டு
ஒழித்தலால்
உளதாகும்
என்றவாறு
.
பிராரத்த
வினைப்பயன்
உடம்புடன்
தல்
இயல்பாக
உளதாகவும்
அதனை
இறைவன்
ஒழிப்பதாகக்
கூறி
யது
பிராரத்த
வினைப்பயனால்
தாக்குண்ணாமல்
அதனை
இறைவன்
தானே
ஏன்றுகொள்ளுதல்
பற்றியாகும்
'
'
இதனை
இன்பமும்
துன்
பமும்
இல்லானே
யுள்ளானே
என
அடிகள்
பிறிதோரிடத்துக்
கூறு
மாற்றாலுமறிக
.
இத்தனையும்
என்றது
முழுவதும்
என்னும்
பொரு
ளில்
வந்தது
.
இதன்கண்
'
அம்மை
குலாத்தில்லை
யாண்டானைக்
கொண்டன்றே
'
என்பதனால்
அனுபவமிடையீடுபடாமை
என்னும்
பதிகப்
பொருள்
போதருதல்
காண்க
.
10