திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
41. அற்புதப் பத்து
அனுபவமாற்றாமை
திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது
மங்க
அற்புதம் என்பது அனுபவ ஞானத்தால் அறிந்து அனுபவிக்கும்
அளவன்றி அஃது இத்தன்மைத்தெனச் சொல்லமுடியாத வியப்பினைத்
தருவது. அதனால் இப்பதிகத்தில் அற்புதம் விளம்பேனே அற்புதம்
அறியேனே என இத்தன்மைத்தெனச் சொல்ல முடியாத நிலைமையை
ஒவ்வொரு திருப்பாடலிலும் அடிகள் கூறியருளினார். அங்ஙனமாயின்
அதிசயத்திற்கும் அற்புதத்திற்கும் வேறுபாடு என்னையோவெனின்
அதிசயப்பத்தில் அதிசயங் கண்டாம் என அடிகள் அருளியிருத்தலால்
அதிசயங் கண்டு வெளியிடக்கூடிய வியப்பினைத் தருவதாகும் என
உணர்க. இப்பதிகத்தின் உள்ளுறை அனுபவமாற்றாமை என்பது அனு
பவ ஞானத்தினால் இறையின்பத்தினை அனுபவிக்கும்போது அதனைத்
தாங்கமாட்டாதும் வெளியிடமாட்டாதும் இருக்கும் நிலை.
இஃது அறுசீர் ஆசிரிய விருத்தம் என்னும் செய்யுள் வகையாலமைந்
தது.
$100
CA
567
அறுசீர் ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
மைய லாயிந்த மண்ணிடை வாழ்வெனும்
ஆழியுள் அகப்பட்டுத்
தைய லாரெனுஞ் சுழித்தலைப் பட்டுநான்
தலைதடு மாறாமே
பொய்யெ லாம் விடத் திருவருள் தந்துதன்
பொன்னடி யிணைகாட்டி
மெய்ய னாய்வெளி காட்டிமுன் னின்றதோர்
அற்புதம் விளம் பேனே.
ப-ரை. மையலாய் இந்த மண்ணிடை வாழ்வு எனும் ஆழியுள்
அகப்பட்டு - மயக்கவுணர்ச்சியுடையேனாய் இந்த மண்ணுலகத்திலே
பிறந்து வாழ்க்கை என்று சொல்லப்படும் கடலுள் அகப்பட்டு, தைய
லார் என்னும் சுழித்தலைப்பட்டு - அவ்வாழ்க்கையாகிய கடலுள் உள்ள
மகளிர் என்கின்ற நீர்ச்சுழிபிற் சிக்கி, நான் தலை தடுமாறாமே -நான்
நிலைமை மாற்றம் அடையாவண்ணம், பொய் எலாம் விட திருவருள்
தந்து - நிலையில்லாத உலகப் பொருள்களின் பற்றுக்களெல்லாம்
106
41.
அற்புதப்
பத்து
அனுபவமாற்றாமை
திருப்பெருந்துறையில்
அருளிச்
செய்யப்பட்டது
மங்க
அற்புதம்
என்பது
அனுபவ
ஞானத்தால்
அறிந்து
அனுபவிக்கும்
அளவன்றி
அஃது
இத்தன்மைத்தெனச்
சொல்லமுடியாத
வியப்பினைத்
தருவது
.
அதனால்
இப்பதிகத்தில்
அற்புதம்
விளம்பேனே
அற்புதம்
அறியேனே
என
இத்தன்மைத்தெனச்
சொல்ல
முடியாத
நிலைமையை
ஒவ்வொரு
திருப்பாடலிலும்
அடிகள்
கூறியருளினார்
.
அங்ஙனமாயின்
அதிசயத்திற்கும்
அற்புதத்திற்கும்
வேறுபாடு
என்னையோவெனின்
அதிசயப்பத்தில்
அதிசயங்
கண்டாம்
என
அடிகள்
அருளியிருத்தலால்
அதிசயங்
கண்டு
வெளியிடக்கூடிய
வியப்பினைத்
தருவதாகும்
என
உணர்க
.
இப்பதிகத்தின்
உள்ளுறை
அனுபவமாற்றாமை
என்பது
அனு
பவ
ஞானத்தினால்
இறையின்பத்தினை
அனுபவிக்கும்போது
அதனைத்
தாங்கமாட்டாதும்
வெளியிடமாட்டாதும்
இருக்கும்
நிலை
.
இஃது
அறுசீர்
ஆசிரிய
விருத்தம்
என்னும்
செய்யுள்
வகையாலமைந்
தது
.
$
100
CA
567
அறுசீர்
ஆசிரிய
விருத்தம்
திருச்சிற்றம்பலம்
மைய
லாயிந்த
மண்ணிடை
வாழ்வெனும்
ஆழியுள்
அகப்பட்டுத்
தைய
லாரெனுஞ்
சுழித்தலைப்
பட்டுநான்
தலைதடு
மாறாமே
பொய்யெ
லாம்
விடத்
திருவருள்
தந்துதன்
பொன்னடி
யிணைகாட்டி
மெய்ய
னாய்வெளி
காட்டிமுன்
னின்றதோர்
அற்புதம்
விளம்
பேனே
.
ப
-
ரை
.
மையலாய்
இந்த
மண்ணிடை
வாழ்வு
எனும்
ஆழியுள்
அகப்பட்டு
-
மயக்கவுணர்ச்சியுடையேனாய்
இந்த
மண்ணுலகத்திலே
பிறந்து
வாழ்க்கை
என்று
சொல்லப்படும்
கடலுள்
அகப்பட்டு
தைய
லார்
என்னும்
சுழித்தலைப்பட்டு
-
அவ்வாழ்க்கையாகிய
கடலுள்
உள்ள
மகளிர்
என்கின்ற
நீர்ச்சுழிபிற்
சிக்கி
நான்
தலை
தடுமாறாமே
-நான்
நிலைமை
மாற்றம்
அடையாவண்ணம்
பொய்
எலாம்
விட
திருவருள்
தந்து
-
நிலையில்லாத
உலகப்
பொருள்களின்
பற்றுக்களெல்லாம்
106