திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை இதன்கண் '"வேந்தனாய் வெளியே என்முன்னின்றதோர் அற்புதம் விளம்பேன்" என்பதனால் அனுபவமாற்றாமை என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க. 2004 559 நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து நானென தெனுமாயக் கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக் கழறியே திரிவேனைப் பிடித்து முன்னின்றப் பெருமறை தேடிய அரும்பொருள் அடியேனை அடித்த டித்துவக் காரமுன் தீற்றிய அற்புதம் அறியேனே. 2 ப-ரை. மண்ணிடை நடித்து பல பொய்யினை செய்து - இம் மண் ணுலகத்திலே தகுதியுடையோன் போலாக நடித்துப் பல பொய்யான காரியங்களைச் செய்து, நான் எனது என்னும் மாயம் கடித்த வாயிலே நின்று-நான் எனது என்னும் செருக்குக்களுக்கு ஏதுவாயுள்ள மயக்க அறி வாகிய பாம்பு கடித்த இடத்திலே பொருந்தி, முன் வினைமிக- பழவினை யாகிய விடமானது மிகுதலால், கழறியே திரிவேனை - அதட்டிப் பேசித் திரியும் இயல்புடைய என்னை, அ பெரு மறை தேடிய அரும் பொருள் அந்தப் பெரிய வேதங்கள் தேடி அறிதற்கரிய அரும் பொருளாகிய இறைவன், முன் நின்று பிடித்து - தானே வலிய முன்வந்து நின்று பிடித்து. அடியேனை அடித்து அடித்து அக்காரம் முன்தீற்றிய அற்புதம் அறியேன் - அடியேனைத் தண்டித்துத் தண்டித்துத் தன் பேரின்பமாகிய சர்க்கரையை ஆட்கொண்ட காலத்துத் தின்பித்தவியக்கத்தக்க செயலை இத்தன்மைத்தென்று சொல்ல அறியேன் இம் மண்ணுலகத்திலே தகுதியுடையோன் போலாக நடித்து, பல பொய்யான காரியங்களைச் செய்து, நான் எனது என்னும் செருக்குக் களுக்கு ஏதுவாயுள்ள மயக்க அறிவாகிய பாம்பு கடித்த இடத்திற் பொருந்தி பழவினையாகிய விடமானது மிகுதலால் கழறியே திரிவேனை அந்தப் பெரிய வேதங்களும் தேடி அறிதற்கரிய அரும்பொருள கிப இறைவன் தானை வலிய முன்வந்து நின்று பிடித்து அடியேனை அடித்து அடித்து அக்காரம் தீற்றிய வியக்கத்தக்க செயலை இத்தன்மைத்தெனச் சொல்ல அறியேன் என்பதாம். பொய்யினைப் பல செய்து எனப் பின்வருதலால், நடித்து என்பதற் குத் தகுதியுடையவர் போல் நடித்து எனப் பொருளுரைக்கப்பட்டது. பொய்யினை ஆன்ம ஈடேற்றத்துக்குப் பயன்படாத பொய்யான காரியங்களினை. மாயம் கடித்த வாயிலே என்பது மாயக் கடித்த
திருவாசக ஆராய்ச்சியுரை இதன்கண் ' வேந்தனாய் வெளியே என்முன்னின்றதோர் அற்புதம் விளம்பேன் என்பதனால் அனுபவமாற்றாமை என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க . 2004 559 நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து நானென தெனுமாயக் கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக் கழறியே திரிவேனைப் பிடித்து முன்னின்றப் பெருமறை தேடிய அரும்பொருள் அடியேனை அடித்த டித்துவக் காரமுன் தீற்றிய அற்புதம் அறியேனே . 2 - ரை . மண்ணிடை நடித்து பல பொய்யினை செய்து - இம் மண் ணுலகத்திலே தகுதியுடையோன் போலாக நடித்துப் பல பொய்யான காரியங்களைச் செய்து நான் எனது என்னும் மாயம் கடித்த வாயிலே நின்று - நான் எனது என்னும் செருக்குக்களுக்கு ஏதுவாயுள்ள மயக்க அறி வாகிய பாம்பு கடித்த இடத்திலே பொருந்தி முன் வினைமிக- பழவினை யாகிய விடமானது மிகுதலால் கழறியே திரிவேனை - அதட்டிப் பேசித் திரியும் இயல்புடைய என்னை பெரு மறை தேடிய அரும் பொருள் அந்தப் பெரிய வேதங்கள் தேடி அறிதற்கரிய அரும் பொருளாகிய இறைவன் முன் நின்று பிடித்து - தானே வலிய முன்வந்து நின்று பிடித்து . அடியேனை அடித்து அடித்து அக்காரம் முன்தீற்றிய அற்புதம் அறியேன் - அடியேனைத் தண்டித்துத் தண்டித்துத் தன் பேரின்பமாகிய சர்க்கரையை ஆட்கொண்ட காலத்துத் தின்பித்தவியக்கத்தக்க செயலை இத்தன்மைத்தென்று சொல்ல அறியேன் இம் மண்ணுலகத்திலே தகுதியுடையோன் போலாக நடித்து பல பொய்யான காரியங்களைச் செய்து நான் எனது என்னும் செருக்குக் களுக்கு ஏதுவாயுள்ள மயக்க அறிவாகிய பாம்பு கடித்த இடத்திற் பொருந்தி பழவினையாகிய விடமானது மிகுதலால் கழறியே திரிவேனை அந்தப் பெரிய வேதங்களும் தேடி அறிதற்கரிய அரும்பொருள கிப இறைவன் தானை வலிய முன்வந்து நின்று பிடித்து அடியேனை அடித்து அடித்து அக்காரம் தீற்றிய வியக்கத்தக்க செயலை இத்தன்மைத்தெனச் சொல்ல அறியேன் என்பதாம் . பொய்யினைப் பல செய்து எனப் பின்வருதலால் நடித்து என்பதற் குத் தகுதியுடையவர் போல் நடித்து எனப் பொருளுரைக்கப்பட்டது . பொய்யினை ஆன்ம ஈடேற்றத்துக்குப் பயன்படாத பொய்யான காரியங்களினை . மாயம் கடித்த வாயிலே என்பது மாயக் கடித்த