திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

அற்புதப்பத்து வாயிலே என நின்றதெனக் கொள்ள அன்றி, மாயம் கடித்த வாயிலே என்பது பாடமாதலும் கூடும். மாயம் கடித்த வாயிலே என்றதனால் மாயம் என்பதற்கு மாயமாகிய பாம்பு என உரை கூறப்பட்டது.வாய் என்றது உள்ளத்தைக் குறித்தது. மாயம் - மயக்கம் - அறியாமை, நான் எனது என்னு மாயம் என காரியத்தைக் காரணமாக உபசரித்த வாறு. மாயத்தைப் பாம்பாகக் கொண்டமையின் முன்வினையை விட மாகக் கொள்க. 1205 பூவுலகத்திலே பிறந்து தகுதியுடையவன் போல நடித்துக்கொண்டு பொய்யான பல காரியங்களைச் செய்து நான் எனது என்கின்ற அகப்பற் றுப் புறப்பற்றுக்களுக்கு ஏதுவாகிய அறியாமையையுடைய நிலையில் பழவினைப்பயன்கள் அனுபவத்திற்கு வந்து மிகுதலால் என் நன்மையை நாடுவார் பேச்சையும் கேளாது அவர்களை அதட்டிப் பேசிக்கொண்டு அலைந்து திரியும் இயல்புடைய என்னை என்பது முதல் இரண்டு அடிக ளின் தாற் ரியப் பொருளாகும். அப்பெருமறை என்பதில் அ என்பது வேதங்களின் உயர்வைச் குறிக்கும் பண்டறி சுட்டு, வேதங்களும் இறைவன் இயல்பினை முற்றும் உணர்த்தமாட்டாமையில் மறைதேடிய அரும் பொருள் என்றார். 'வேதக்காட்சிக்கும் உபநிடத்துச்சியில் விரித்த, போதக்காட்சிக்கும் காணலன்' எனக் கந்தபுராணத்தில் வருவனவுங் காண்க அரும் பொருள் முன்னின்று பிடித்து அடித்து அடித்து அக்காரம் முன் தீற் றிய அற்புதம் என முடிக்சு. முன்னின்று பிடித்து என்றமையால் அரும் பொருள் தானே வலியவந்து என் முன்னின்று பிடித்து என்பது போதரும். அடித்து டித்து என்னும் அடுக்கு பலமுறை தண்டித்து என்றபடி. அடித்துத் தீற்றிய என இயையும். அக்காரம் என்றது உருவகமாக இறைவன் அருளும் பேரின்பத்தை உணர்த்தியது. தீற் றுதல் - வலிந்து உண்பித்தல், அக்காரம் என்பதற்கு ஏற்பத் தீற்றிய என்பதற்குத் தின்பித்த என்பது கருத்தாகும். அடித்து அடித்து அக் காரம் அடித்தடித்துக்காரம் எனக் குற்றியலுகரமுடிபாய் வரவேண் டியது அங்ஙனம் முடியாது வகரவுடம்படுமெய்பெற்று அடித்தடித்து வக்காரம் என முடிந்தது. இதன் கண் 'அடித்தடித்து வக்காரம் முன் தீற்றிய அற்புதம் அறி யேன்' என்பதனால் அனுபவமற்றமை என்னும் பதிகப்பொருள் புலப் படுதல் காண்க. 3 570 பொருந்து மிப்பிறப் பிறப்பிவை நினையாது பொய்ளே புகன்று போய்க் கருங்கு ழலினார் கண்களா லேறுண்டு கலங்கியே கடப்பேனைத்
அற்புதப்பத்து வாயிலே என நின்றதெனக் கொள்ள அன்றி மாயம் கடித்த வாயிலே என்பது பாடமாதலும் கூடும் . மாயம் கடித்த வாயிலே என்றதனால் மாயம் என்பதற்கு மாயமாகிய பாம்பு என உரை கூறப்பட்டது.வாய் என்றது உள்ளத்தைக் குறித்தது . மாயம் - மயக்கம் - அறியாமை நான் எனது என்னு மாயம் என காரியத்தைக் காரணமாக உபசரித்த வாறு . மாயத்தைப் பாம்பாகக் கொண்டமையின் முன்வினையை விட மாகக் கொள்க . 1205 பூவுலகத்திலே பிறந்து தகுதியுடையவன் போல நடித்துக்கொண்டு பொய்யான பல காரியங்களைச் செய்து நான் எனது என்கின்ற அகப்பற் றுப் புறப்பற்றுக்களுக்கு ஏதுவாகிய அறியாமையையுடைய நிலையில் பழவினைப்பயன்கள் அனுபவத்திற்கு வந்து மிகுதலால் என் நன்மையை நாடுவார் பேச்சையும் கேளாது அவர்களை அதட்டிப் பேசிக்கொண்டு அலைந்து திரியும் இயல்புடைய என்னை என்பது முதல் இரண்டு அடிக ளின் தாற் ரியப் பொருளாகும் . அப்பெருமறை என்பதில் என்பது வேதங்களின் உயர்வைச் குறிக்கும் பண்டறி சுட்டு வேதங்களும் இறைவன் இயல்பினை முற்றும் உணர்த்தமாட்டாமையில் மறைதேடிய அரும் பொருள் என்றார் . ' வேதக்காட்சிக்கும் உபநிடத்துச்சியில் விரித்த போதக்காட்சிக்கும் காணலன் ' எனக் கந்தபுராணத்தில் வருவனவுங் காண்க அரும் பொருள் முன்னின்று பிடித்து அடித்து அடித்து அக்காரம் முன் தீற் றிய அற்புதம் என முடிக்சு . முன்னின்று பிடித்து என்றமையால் அரும் பொருள் தானே வலியவந்து என் முன்னின்று பிடித்து என்பது போதரும் . அடித்து டித்து என்னும் அடுக்கு பலமுறை தண்டித்து என்றபடி . அடித்துத் தீற்றிய என இயையும் . அக்காரம் என்றது உருவகமாக இறைவன் அருளும் பேரின்பத்தை உணர்த்தியது . தீற் றுதல் - வலிந்து உண்பித்தல் அக்காரம் என்பதற்கு ஏற்பத் தீற்றிய என்பதற்குத் தின்பித்த என்பது கருத்தாகும் . அடித்து அடித்து அக் காரம் அடித்தடித்துக்காரம் எனக் குற்றியலுகரமுடிபாய் வரவேண் டியது அங்ஙனம் முடியாது வகரவுடம்படுமெய்பெற்று அடித்தடித்து வக்காரம் என முடிந்தது . இதன் கண் ' அடித்தடித்து வக்காரம் முன் தீற்றிய அற்புதம் அறி யேன் ' என்பதனால் அனுபவமற்றமை என்னும் பதிகப்பொருள் புலப் படுதல் காண்க . 3 570 பொருந்து மிப்பிறப் பிறப்பிவை நினையாது பொய்ளே புகன்று போய்க் கருங்கு ழலினார் கண்களா லேறுண்டு கலங்கியே கடப்பேனைத்