திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
1206
2006
திருவாசக ஆராய்ச்சியுரை
திருந்து சேவடிச் சிலம்பவை சிலம்பிடத்
திருவொடும் அகலாதே
அருந்து ணைவனா யாண்டுகொண்
உருளிய அற்புதம் அறியேனே.
ப-ரை பொருந்தும் இப்பிறப்பு இறப்பு இவை நினையாது.
வினை வயத்தால் மாறிமாறிப் பொருந்தும் இந்தப் பிறப்பும் இறப்
பும் ஆகிய இலைகளை நீக்கும் வழியாதென எண்ணாமல், பொய்
களே புகன்று போய் நிலையில்லாதனவற்றையே நிலையுடையன வென்று
விரும்பிச் சென்று, கரு குழலினார் கண்களால் ஏறுண்டு கலங்கியே
கிடப்பேனை - கரிய கூந்தலினையுடைய மகளிரது கண்களினால் தாக்
குண்டு கலக்கமுற்றுக் கிடக்கும் இயல்புடைய என்னை, திருந்து
சேவடி சிலம்பு அவை சிலம்பிட - இறைவன் யான் திருந்துதற்கேது
வாகிய தனது திருவடிக்கணுள்ள சிலம்புகள் ஒலிக்கும் வண்ணம்,
திருவொடும் அகலாது அருதுணைவனாய் ஆண்டுகொண்டருளிய அற்
புதம் அறியேன் - தனது திருவருட்சத்தியோடும் வந்து கிடைத்தற்
கரிய உதவியாளனாய் நீங்காது நின்று ஆட்கொண்டருளிய அற்புதச்
செயலை இத்தன்மைத்தெனச் சொல்ல அறியேன்.
வினை வயத்தாற் பொருந்தும் இப்பிறப்பு இறப்பு ஆகிய இவை
களை நீக்கும் வழி யாதென எண்ணாமல் நிலையில்லாதனவற்றையே
நிலையுடையன என்று விரும்பிச் சென்று மகளிரது கண்களினால் தாக்
குண்டு கலக்கமுற்றுக் கிடக்கும் இயல்புடைய என்னை, இறைவன்
யான் திருந்துதற்கேதுவாகிய தனது திருவடிக்கணுள்ள சிலம்புகள்
ஒலிக்கும் வண்ணம், தனது திருவருட்சக்தியோடும் வந்து அருந்
துணைவனாய் நீங்காது நீன்று ஆட்கொண்டருளிய அற்புதச் செயலை
இத்தன்மைத் தெனச் சொல்லுதலறியேன் என்பதாம்.
AUS ALL
இவை என்றது பிறப்பு இறப்புக்களை நீக்குதற்குரிய வழிசளை
உணர்த்தநின்றது. 'வணங்கும் இப்பிறப்பிவை நினையாது" "செறியும்
இப்பிறப் பிறப்பிவை நினையாது' ( அ ற் 6 - 10) என்பனவற்றிலும்
இவை என்பது இவ்வாறு உணர்த்துதல் காண்க. புகன்று - விரும்பி
அழகிய மகளிர் என்பார் அவர் அழகைக் குழன்மேலிட்டுக் கருங்
குழலினார்' என்றார். ஏநுண்டு என்ற வினையினால் கண்டளால் என்ப
தற்கு கண்களாகிய வேலினால் எனவுரைக்க கிடப்பேனை ஆண்டுகெ ண்
டருளி என இயையும்.
திருந்து என்பது யான் திருந்துவதற்கேதுவாகிய என ஏதுப்
பொருளில் வந்தது: திருவொடும் திருவருட் சத்தியொடும். அருந்
துணைலன் - கிடைத்தற்கரிய உதவியாளன். அகலாது என்றமையால்
1206
2006
திருவாசக
ஆராய்ச்சியுரை
திருந்து
சேவடிச்
சிலம்பவை
சிலம்பிடத்
திருவொடும்
அகலாதே
அருந்து
ணைவனா
யாண்டுகொண்
உருளிய
அற்புதம்
அறியேனே
.
ப
-
ரை
பொருந்தும்
இப்பிறப்பு
இறப்பு
இவை
நினையாது
.
வினை
வயத்தால்
மாறிமாறிப்
பொருந்தும்
இந்தப்
பிறப்பும்
இறப்
பும்
ஆகிய
இலைகளை
நீக்கும்
வழியாதென
எண்ணாமல்
பொய்
களே
புகன்று
போய்
நிலையில்லாதனவற்றையே
நிலையுடையன
வென்று
விரும்பிச்
சென்று
கரு
குழலினார்
கண்களால்
ஏறுண்டு
கலங்கியே
கிடப்பேனை
-
கரிய
கூந்தலினையுடைய
மகளிரது
கண்களினால்
தாக்
குண்டு
கலக்கமுற்றுக்
கிடக்கும்
இயல்புடைய
என்னை
திருந்து
சேவடி
சிலம்பு
அவை
சிலம்பிட
-
இறைவன்
யான்
திருந்துதற்கேது
வாகிய
தனது
திருவடிக்கணுள்ள
சிலம்புகள்
ஒலிக்கும்
வண்ணம்
திருவொடும்
அகலாது
அருதுணைவனாய்
ஆண்டுகொண்டருளிய
அற்
புதம்
அறியேன்
-
தனது
திருவருட்சத்தியோடும்
வந்து
கிடைத்தற்
கரிய
உதவியாளனாய்
நீங்காது
நின்று
ஆட்கொண்டருளிய
அற்புதச்
செயலை
இத்தன்மைத்தெனச்
சொல்ல
அறியேன்
.
வினை
வயத்தாற்
பொருந்தும்
இப்பிறப்பு
இறப்பு
ஆகிய
இவை
களை
நீக்கும்
வழி
யாதென
எண்ணாமல்
நிலையில்லாதனவற்றையே
நிலையுடையன
என்று
விரும்பிச்
சென்று
மகளிரது
கண்களினால்
தாக்
குண்டு
கலக்கமுற்றுக்
கிடக்கும்
இயல்புடைய
என்னை
இறைவன்
யான்
திருந்துதற்கேதுவாகிய
தனது
திருவடிக்கணுள்ள
சிலம்புகள்
ஒலிக்கும்
வண்ணம்
தனது
திருவருட்சக்தியோடும்
வந்து
அருந்
துணைவனாய்
நீங்காது
நீன்று
ஆட்கொண்டருளிய
அற்புதச்
செயலை
இத்தன்மைத்
தெனச்
சொல்லுதலறியேன்
என்பதாம்
.
AUS
ALL
இவை
என்றது
பிறப்பு
இறப்புக்களை
நீக்குதற்குரிய
வழிசளை
உணர்த்தநின்றது
.
'
வணங்கும்
இப்பிறப்பிவை
நினையாது
செறியும்
இப்பிறப்
பிறப்பிவை
நினையாது
'
(
அ
ற்
6
-
10
)
என்பனவற்றிலும்
இவை
என்பது
இவ்வாறு
உணர்த்துதல்
காண்க
.
புகன்று
-
விரும்பி
அழகிய
மகளிர்
என்பார்
அவர்
அழகைக்
குழன்மேலிட்டுக்
கருங்
குழலினார்
'
என்றார்
.
ஏநுண்டு
என்ற
வினையினால்
கண்டளால்
என்ப
தற்கு
கண்களாகிய
வேலினால்
எனவுரைக்க
கிடப்பேனை
ஆண்டுகெ
ண்
டருளி
என
இயையும்
.
திருந்து
என்பது
யான்
திருந்துவதற்கேதுவாகிய
என
ஏதுப்
பொருளில்
வந்தது
:
திருவொடும்
திருவருட்
சத்தியொடும்
.
அருந்
துணைலன்
-
கிடைத்தற்கரிய
உதவியாளன்
.
அகலாது
என்றமையால்