திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
அற்புதப்பத்து
என்னை விட்டு நீங்காது நின்று என்பது பொருளாயிற்று. சேவடிச்
சிலப்பவை சிலம்பிட இறைவன் அருள் செய்தமையை 'வாதவூரி
னில் வந்தினி தருளிப், பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்'"
(கீர்த்தி 52-3) என்ற இடத்தும் குறித்தருளினர். சிலம்பிட திருவொ
டும் நீங்காது ஆண்ட என இயையும்.
இதன்கண் "அருந்துணைவனாய் ஆண்டுகொண் டருளிய அற்புதம்
அறியேனே'' என்றதனால் அனுபவமாற்றாமை என்னும் பதிகப்
பொருள் போதருதல் காண்க.
4
பந்திக
571
மாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும்
மங்கையர் தம்மோடும்
கூடி பங்குள குணங்களா லேறுண்டு
குலாவியே திரிவேனை
1207
வீடு தந்தென்றன் வெந்தொழில் விட்டிட
மென்மலர்க் கழல்காட்டி
ஆடு வித்தென தகம்புகுந் தாண்டதோர்
அற்புதம் அறியேனே.
பரை. மாடும் சுற்றமும் மற்று உள்ள போகமும் மங்கையர் தம்
மோடும் கூடி - செல்வத்தோடும் உறவினரோடும் வேறுள்ள போகப்
பொருள்களோடும் மகளிரோடும் தொடர்புகொண்டு, அங்குள்ள
குணங்களால் ஏறுண்டு குலாவியே திரிவேனை - அத்தொடர்புகளிலுள்ள
இயல்புகளாற் கவரப்பட்டு அவ்வியல்புகளைப் பாராட்டிக் கொண்டா
டித் திரிகின்ற என்னை, என்தன் வெந்தொழில் வீட்டிட - என்னுடைய
தீச் செயல்களை அழித்தொழிக்கும் பொருட்டு, மென் மலர் கழல்
காட்டி - தனது மென்மையான தாமரை மலர் போன்ற வீரக்கழ
வணிந்த திருவடிகளை எனக்குக் காட்டி, வீடு தந்து - வீட்டின்பத்
தினைத் தந்தருளி, ஆடுவித்து- என்னை ஆனந்தக்கூத்தாடும்படி செய்து,
எனது அகம்பு கந்து ஆண்டதுஓர் அற்புதம் அறியேன் - எனது மனத்தில்
தோன்றி ஆட்கொண்டருளிய ஒப்பற்ற அதிசயச் செயலை இத்ன்
மைத்தெனச் சொல்ல அறியேன்.
ாெம் ெ
செல்வத்தோடும், உறவினரோடும், மற்றுமுள்ள போகப்
பொருள்களோடும். மகளிரோடும், தொடர்புகொண்டு அங்குள்ள
இயல்புகளாற் கவரப்பட்டு அவ்வியல்புகளைப் பாராட்டிக் கொண்டா
டித் திரிகின்ற என்னை, என்னுடைய தீச்செயல்களை அழித்தொழிக்கும்
பொருட்டுத் தனது திருவடிகளை எனக்குக் காட்டி வீட்டின்பத்தினைத்
தந்தருளி ஆனந்தக் கூத்து ஆடும்படி செய்து எனது அகம் புகுந்து
ஆட்கொண்டருளிய ஒப்பற்ற அதிசயச் செயலை இத்தன்மைத்தெனச்
சொல்ல அறியேன் என்பதாம்.
அற்புதப்பத்து
என்னை
விட்டு
நீங்காது
நின்று
என்பது
பொருளாயிற்று
.
சேவடிச்
சிலப்பவை
சிலம்பிட
இறைவன்
அருள்
செய்தமையை
'
வாதவூரி
னில்
வந்தினி
தருளிப்
பாதச்
சிலம்பொலி
காட்டிய
பண்பும்
'
(
கீர்த்தி
52-3
)
என்ற
இடத்தும்
குறித்தருளினர்
.
சிலம்பிட
திருவொ
டும்
நீங்காது
ஆண்ட
என
இயையும்
.
இதன்கண்
அருந்துணைவனாய்
ஆண்டுகொண்
டருளிய
அற்புதம்
அறியேனே
'
'
என்றதனால்
அனுபவமாற்றாமை
என்னும்
பதிகப்
பொருள்
போதருதல்
காண்க
.
4
பந்திக
571
மாடுஞ்
சுற்றமும்
மற்றுள
போகமும்
மங்கையர்
தம்மோடும்
கூடி
பங்குள
குணங்களா
லேறுண்டு
குலாவியே
திரிவேனை
1207
வீடு
தந்தென்றன்
வெந்தொழில்
விட்டிட
மென்மலர்க்
கழல்காட்டி
ஆடு
வித்தென
தகம்புகுந்
தாண்டதோர்
அற்புதம்
அறியேனே
.
பரை
.
மாடும்
சுற்றமும்
மற்று
உள்ள
போகமும்
மங்கையர்
தம்
மோடும்
கூடி
-
செல்வத்தோடும்
உறவினரோடும்
வேறுள்ள
போகப்
பொருள்களோடும்
மகளிரோடும்
தொடர்புகொண்டு
அங்குள்ள
குணங்களால்
ஏறுண்டு
குலாவியே
திரிவேனை
-
அத்தொடர்புகளிலுள்ள
இயல்புகளாற்
கவரப்பட்டு
அவ்வியல்புகளைப்
பாராட்டிக்
கொண்டா
டித்
திரிகின்ற
என்னை
என்தன்
வெந்தொழில்
வீட்டிட
-
என்னுடைய
தீச்
செயல்களை
அழித்தொழிக்கும்
பொருட்டு
மென்
மலர்
கழல்
காட்டி
-
தனது
மென்மையான
தாமரை
மலர்
போன்ற
வீரக்கழ
வணிந்த
திருவடிகளை
எனக்குக்
காட்டி
வீடு
தந்து
-
வீட்டின்பத்
தினைத்
தந்தருளி
ஆடுவித்து-
என்னை
ஆனந்தக்கூத்தாடும்படி
செய்து
எனது
அகம்பு
கந்து
ஆண்டதுஓர்
அற்புதம்
அறியேன்
-
எனது
மனத்தில்
தோன்றி
ஆட்கொண்டருளிய
ஒப்பற்ற
அதிசயச்
செயலை
இத்ன்
மைத்தெனச்
சொல்ல
அறியேன்
.
ாெம்
ெ
செல்வத்தோடும்
உறவினரோடும்
மற்றுமுள்ள
போகப்
பொருள்களோடும்
.
மகளிரோடும்
தொடர்புகொண்டு
அங்குள்ள
இயல்புகளாற்
கவரப்பட்டு
அவ்வியல்புகளைப்
பாராட்டிக்
கொண்டா
டித்
திரிகின்ற
என்னை
என்னுடைய
தீச்செயல்களை
அழித்தொழிக்கும்
பொருட்டுத்
தனது
திருவடிகளை
எனக்குக்
காட்டி
வீட்டின்பத்தினைத்
தந்தருளி
ஆனந்தக்
கூத்து
ஆடும்படி
செய்து
எனது
அகம்
புகுந்து
ஆட்கொண்டருளிய
ஒப்பற்ற
அதிசயச்
செயலை
இத்தன்மைத்தெனச்
சொல்ல
அறியேன்
என்பதாம்
.