திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
1208
008
திருவாசக ஆராய்ச்சியுரை
மாடு - செல்வம். சுற்றம் - உறவினர். போகம் - அனுபவிக்கப்
படும் பொருள்கள் மங்கையர் தம்மொடும் என்னும் ஒடுவை மாடு
சுற்றம் போகம் என்பவற்றோடும் கூட்டுக. கூடுதல் - தொடர்புபடு
தல். அங்கு எனச் சுட்டியது மாடு சுற்றம் முதலிய தொடர்புகளை.
குணம் - இயல்பு. ஏறுண்ணுதல் - கவரப்படுதல். குலாவி -கொண்
டாடி. வீட்டுதல் - அழித்தல். மென் மலர் கழல் காட்டியமை,
வெந்தொழில் வீட்டுதற்கும், வீட்டின்பம் தருதற்கும் ஏதுவாகும்.
கழல் காட்டி ஆண்டமை என இயையும்.
''விரைமலர்க் கழல்காட்டி, அச்சன் என்னையும் ஆண்டுகொண்டருளிய"
"எல்லையில் லாததன் இணைமலர்க் கழல் காட்டி, அறிவு தந்தெனை
ஆண்டு" என (அற்9: 10) திருவாசகத்தும்,
4
அடிச் சந்தமால் கண்டிலாதன காட்டி வந்தாண்டு கொண்டு
(i8) எனத் திருக்கோவை யாரிலும் அருளியமை காண்க.
ஆடுவித்தல் - ஆனந்தக் கூத்தாடச் செய்தல். அகம் - உள்ளம்.
"ஆடுவித்தென தக : புகுந்தமை" பின்னர்க்கூறப்படுதலின் வீடு என்
பது வீட்டின்பத்தை உணர்த்தியது வீடு தந்து என்றதனால் அடிகள்
சீவன் முத்தராய் இருந்த நிலைமை புலப்படும் அறியேன் என்றது
இத்தன்மைத்தெனச் சொல்ல அறியேன் என்றவாறு.
Kui
400-00
இதன் கண் 'ஆடுவித்தென தகம் புகுந் தாண்டதோர் அற்புதம்
அறியேனே' என்பதனால் அனுபவமாற்றாமை என்னும் பதிகப்
பொருள் புலப்படுதல் காண்க.
5
572 வணங்கு மீப்பிறப் பிறப்பிவை நினையாது
மங்கையர் தம்மோடும்
பிணைந்து வாயிதழ்ப் பெருவெள்ளத் தழுந்திநான்
பித்தனாய்த் திரிவேனைக்
குணங்க ளுங்குறி களுமிலாக் குணக்கடல்
கோமளத் தொடுங் கூடி
அணைந்து வந்தெனை யாண்டுகொண் டருளிய
அற்புதம் அறியேனே.
ப-ரை வணங்கும் இப்பிறப்பு இறப்பு இவை நினையாது-வளைந்து
வருகின்ற இந்தப் பிறப்பையும் இறப்பையும் நீக்குதற்குரிய வழிகளை
எண்ணாமல், நான் மங்கையர் தம்மோடும் பிணைந்து - நான் மகளி
ரோடும் கூடி வாய் இதழ் பெரு வெள்ளத்து அழுந்தி -அவர்க
சீவன் முத்தர் உடம்புடன் இருக்கும் போதே வீட்டின்பத்தை
அனுபவித்துக் கொண்டிருப்யோர்.
1208
008
திருவாசக
ஆராய்ச்சியுரை
மாடு
-
செல்வம்
.
சுற்றம்
-
உறவினர்
.
போகம்
-
அனுபவிக்கப்
படும்
பொருள்கள்
மங்கையர்
தம்மொடும்
என்னும்
ஒடுவை
மாடு
சுற்றம்
போகம்
என்பவற்றோடும்
கூட்டுக
.
கூடுதல்
-
தொடர்புபடு
தல்
.
அங்கு
எனச்
சுட்டியது
மாடு
சுற்றம்
முதலிய
தொடர்புகளை
.
குணம்
-
இயல்பு
.
ஏறுண்ணுதல்
-
கவரப்படுதல்
.
குலாவி
-கொண்
டாடி
.
வீட்டுதல்
-
அழித்தல்
.
மென்
மலர்
கழல்
காட்டியமை
வெந்தொழில்
வீட்டுதற்கும்
வீட்டின்பம்
தருதற்கும்
ஏதுவாகும்
.
கழல்
காட்டி
ஆண்டமை
என
இயையும்
.
'
'
விரைமலர்க்
கழல்காட்டி
அச்சன்
என்னையும்
ஆண்டுகொண்டருளிய
எல்லையில்
லாததன்
இணைமலர்க்
கழல்
காட்டி
அறிவு
தந்தெனை
ஆண்டு
என
(
அற்
9
:
10
)
திருவாசகத்தும்
4
அடிச்
சந்தமால்
கண்டிலாதன
காட்டி
வந்தாண்டு
கொண்டு
(
i8
)
எனத்
திருக்கோவை
யாரிலும்
அருளியமை
காண்க
.
ஆடுவித்தல்
-
ஆனந்தக்
கூத்தாடச்
செய்தல்
.
அகம்
-
உள்ளம்
.
ஆடுவித்தென
தக
:
புகுந்தமை
பின்னர்க்கூறப்படுதலின்
வீடு
என்
பது
வீட்டின்பத்தை
உணர்த்தியது
வீடு
தந்து
என்றதனால்
அடிகள்
சீவன்
முத்தராய்
இருந்த
நிலைமை
புலப்படும்
அறியேன்
என்றது
இத்தன்மைத்தெனச்
சொல்ல
அறியேன்
என்றவாறு
.
Kui
400-00
இதன்
கண்
'
ஆடுவித்தென
தகம்
புகுந்
தாண்டதோர்
அற்புதம்
அறியேனே
'
என்பதனால்
அனுபவமாற்றாமை
என்னும்
பதிகப்
பொருள்
புலப்படுதல்
காண்க
.
5
572
வணங்கு
மீப்பிறப்
பிறப்பிவை
நினையாது
மங்கையர்
தம்மோடும்
பிணைந்து
வாயிதழ்ப்
பெருவெள்ளத்
தழுந்திநான்
பித்தனாய்த்
திரிவேனைக்
குணங்க
ளுங்குறி
களுமிலாக்
குணக்கடல்
கோமளத்
தொடுங்
கூடி
அணைந்து
வந்தெனை
யாண்டுகொண்
டருளிய
அற்புதம்
அறியேனே
.
ப
-
ரை
வணங்கும்
இப்பிறப்பு
இறப்பு
இவை
நினையாது
-
வளைந்து
வருகின்ற
இந்தப்
பிறப்பையும்
இறப்பையும்
நீக்குதற்குரிய
வழிகளை
எண்ணாமல்
நான்
மங்கையர்
தம்மோடும்
பிணைந்து
-
நான்
மகளி
ரோடும்
கூடி
வாய்
இதழ்
பெரு
வெள்ளத்து
அழுந்தி
-அவர்க
சீவன்
முத்தர்
உடம்புடன்
இருக்கும்
போதே
வீட்டின்பத்தை
அனுபவித்துக்
கொண்டிருப்யோர்
.