திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1209 அற்புதப்பத்து ளது வாயிதழை உண்டலால் வரும் இன்பப் பெரு வெள்ளத்தில் அழுந்தி. பித்தனாய் திரிவேனை - உலக வாஞ்சையாகிய பைத்திய முடையேனாய் அலைந்து திரிகின்ற என்னை, குணங்களும் குறிகளும் இலா குண கடல் - முக்குணங்களும் அடையாளங்களும் இல்லாத எண்குணக் கடலாகிய இறைவன், கோமளத்தொடும் கூடி அணைந்து வந்து - இளமையையுடைய உமையம் மையாரொடும் கூடி வலிய எழுந்தருளி வந்து அணுகி, எனை ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேன் - என்னை ஆட்கொண்டருளிய அற்புதச் செயலை இத்தன் பப்கா மைத்தெனச் சொல்ல அறியேன். 2009 வணங்கும் இப்பிறப்பு இறப்புக்களை நீக்குதற்குரிய வழிகளை எண் ணாமல் மகளிரொடும் கூடி அவர்களது வாயிதழ்ப் பெருவெள்ளத்தில் அழுந்திப் பித்தனாய்த் திரிவேனைக் குணங்களும் குறிகளும்இல்லாத எண்குணக் கடலாகிய இறைவன் உமையம்மையாரொடும் கூடி வலிய எழுந்தருளி வந்து அணுகி என்னை ஆண்டுகொண்டருளிய அற்புதச் செயலை இத்தன்மைத் தெனச் சொல்ல அறியேன் என்பதாம். eng uue 400 பிறப்பு இறப்புக்கள் வளைந்து மாறி மாறி வருதலின் 'வணங் கும் இப்பிறப் பிறப்பிவை" என்றார். பிணைந்து கூடி. வாயிதழ்ப் பெரு வெள்ளத்து அழுந்தி அதர பானத்தை உண்டலால் வரும் இன்பப்பெரு வெள்ளத்து அழுந்தி என்றவாறு. பித்தனாய் என்றது உலக வாஞ்சை யில் முழுவதும் ஈடுபட்டவனாய் என்றவாறு. இறைவன் சுட்டியுணரப் படும் குணங்கள் முதலாயின இல்லாதவனாதலின் 'குணங்களும் குறி களும் இலா' என்றார். 'அருவுருவங் குறிகுணங்கள் முதல் ஈறு கட்டுவி டனைத்தும் இன்றிப் பெருமையதாய் நுண்ணியதாய்ப் பேருணர்வாய் ஆனந்தப் பிழம்பாய் கே எங்கும் ஒரு முதலாய் அழிவின்றி ஓங்கொளியாய் நிறைந்துள தாய் உயிர்கள்தோ விரவியுடன் தொழிற்படுத்துப் புலங்கொளுத்தி வீடுய்க்கும்-பதியாம் றும் எம்மை" காஞ்சி - தழுவக் 59 எனப் பதியிலக்கணங் கூறுதல் காண்க. குணக்கடல் என்றது இறை வனுக்குரிய இறைமைக் குணங்களெட்டும் நிரம்பப்பெற்றவனாதலின். கோமளம் - அழகு எனினுமாம். கோமளத்தொடும் கூடி வந்து அணைந்து என்று கூறியது சத்திநிபாதமாகிய (சத்தி - திருவருட்சத்தி, நிபாதம் - பதிதல்) திருவருட்சத்தி பதியப்பெற்ற பக்குவ ஆன்மாக் களுக்கே இறைவன் வெளிப்பட்டு அருள் செய்வன் என்னும் உண் மையை உணர்த்தியதாகும். அணைந்து - அணுகி.
1209 அற்புதப்பத்து ளது வாயிதழை உண்டலால் வரும் இன்பப் பெரு வெள்ளத்தில் அழுந்தி . பித்தனாய் திரிவேனை - உலக வாஞ்சையாகிய பைத்திய முடையேனாய் அலைந்து திரிகின்ற என்னை குணங்களும் குறிகளும் இலா குண கடல் - முக்குணங்களும் அடையாளங்களும் இல்லாத எண்குணக் கடலாகிய இறைவன் கோமளத்தொடும் கூடி அணைந்து வந்து - இளமையையுடைய உமையம் மையாரொடும் கூடி வலிய எழுந்தருளி வந்து அணுகி எனை ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேன் - என்னை ஆட்கொண்டருளிய அற்புதச் செயலை இத்தன் பப்கா மைத்தெனச் சொல்ல அறியேன் . 2009 வணங்கும் இப்பிறப்பு இறப்புக்களை நீக்குதற்குரிய வழிகளை எண் ணாமல் மகளிரொடும் கூடி அவர்களது வாயிதழ்ப் பெருவெள்ளத்தில் அழுந்திப் பித்தனாய்த் திரிவேனைக் குணங்களும் குறிகளும்இல்லாத எண்குணக் கடலாகிய இறைவன் உமையம்மையாரொடும் கூடி வலிய எழுந்தருளி வந்து அணுகி என்னை ஆண்டுகொண்டருளிய அற்புதச் செயலை இத்தன்மைத் தெனச் சொல்ல அறியேன் என்பதாம் . eng uue 400 பிறப்பு இறப்புக்கள் வளைந்து மாறி மாறி வருதலின் ' வணங் கும் இப்பிறப் பிறப்பிவை என்றார் . பிணைந்து கூடி . வாயிதழ்ப் பெரு வெள்ளத்து அழுந்தி அதர பானத்தை உண்டலால் வரும் இன்பப்பெரு வெள்ளத்து அழுந்தி என்றவாறு . பித்தனாய் என்றது உலக வாஞ்சை யில் முழுவதும் ஈடுபட்டவனாய் என்றவாறு . இறைவன் சுட்டியுணரப் படும் குணங்கள் முதலாயின இல்லாதவனாதலின் ' குணங்களும் குறி களும் இலா ' என்றார் . ' அருவுருவங் குறிகுணங்கள் முதல் ஈறு கட்டுவி டனைத்தும் இன்றிப் பெருமையதாய் நுண்ணியதாய்ப் பேருணர்வாய் ஆனந்தப் பிழம்பாய் கே எங்கும் ஒரு முதலாய் அழிவின்றி ஓங்கொளியாய் நிறைந்துள தாய் உயிர்கள்தோ விரவியுடன் தொழிற்படுத்துப் புலங்கொளுத்தி வீடுய்க்கும் - பதியாம் றும் எம்மை காஞ்சி - தழுவக் 59 எனப் பதியிலக்கணங் கூறுதல் காண்க . குணக்கடல் என்றது இறை வனுக்குரிய இறைமைக் குணங்களெட்டும் நிரம்பப்பெற்றவனாதலின் . கோமளம் - அழகு எனினுமாம் . கோமளத்தொடும் கூடி வந்து அணைந்து என்று கூறியது சத்திநிபாதமாகிய ( சத்தி - திருவருட்சத்தி நிபாதம் - பதிதல் ) திருவருட்சத்தி பதியப்பெற்ற பக்குவ ஆன்மாக் களுக்கே இறைவன் வெளிப்பட்டு அருள் செய்வன் என்னும் உண் மையை உணர்த்தியதாகும் . அணைந்து - அணுகி .