திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
அற்புதப்பத்து
'மந்திர எழுத்தைந்தும் வாயிடை மறவாது
சிந்தை நின்வழி செலுத்தலின் அந்த
முததியும் இழந்திலம் முதல்வ அத்திறம்"
574
1211
2011
திருவிடை 19: 74 - 6
Lig
எனப் பதினொராந் திருமுறையில் வருவன காண்க. தப்பிலாது இடு
தல் - தவறுதலின்றி நாடொறும் இடுதல். இனி குற்றம் இல்லாமல்
இடுதல் எனினுமாம் ஓதி இடாது என இயையும், பொற் கழல் - வீரக்
கழல், அது திருவடிகளுக்கு ஆகுபெயர், மைப்பு-சரியதன்மை மைப்புறு
கண்ணியர் மானிடத்தியல்பின் எனவருவது காண்க.
உலவும் என்
பது உலாம் என நின்றது, உலாவுதல் -பரத்தல், மலர் அடி இணை
காட்டி அப்பன் என்னை வந்தாண்டு கொண்டு என்பதனை "அடிச் சந்த
மால் கண்டிலாதன காட்டி வந்தாண்டு கொண்டு" (78) எனத் திருக்
கோவையாரிலும் அருளியமை காண்க.
si
இதன் கண் 'அப்பன் என்னை வந்து ஆண்டுகொண்டருளிய அற்புத
மறியேன்' என்றதனால் அனுபவமாற்றாமை என்னும் பதிகப் பொருள்
புலப்படுதல் காண்க.
ஊச லாட்டுமிவ் வு லுயி ராயின்
இருவினை யறுத்தென்னை
ஓசையாலுணர் வார்க்குணர் வரியவன்
உணர்வுதந் தொளியாக்கிப்
பாச மானவை பற்றறுத் துயர்ந்ததன்
பரம் பெருங் கருணையால்
ஆசை தீர்த்தடி யாரடி கூட்டிய
அற்புதம் அறியேனே.
7
ப+ ரை: ஓசையால் உணர்வார்க்கு உணர்வு அரியவன்-ஆகம
அளவையால் தன்னை அறியப் புகுவார்க்கு அறிதற்கு அரியவன்;
உயர்ந்த தன் பரம்பெரும் கருணையால் -உயர்வினையுடைய தனது
மேலான பேரருளால், இவ்வுடல் உயிர் ஆயின ஊசல் ஆட்டும் இரு
வினை அறுத்து - இவ்வுடர்பையும் உயிரையும் ஊசல்போல சுவர்க்க
தரகங்களுக்கு இழுத்து ஆட்டுகின்ற நல்வினை தீவினை என்னும் இரண்
டினையும் நீக்கி, உணர்வு தந்து ஒளி ஆக்கி - எனக்கு மெய்யுணர்வினைத்
தந்து ஒளிவடிவினை அடையச் செய்து, பாசமானவை பற்று அறுத்து-
ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களின் கட்டினைத்
தொலைத்து, ஆசை தீர்த்து - வாசனா மலமாகிய அவாவினை அறுத்து,
என்னை அடியார் அடிகூட்டிய அற்புதம் அறியேன் - அடியேனைத் தன்
அற்புதப்பத்து
'
மந்திர
எழுத்தைந்தும்
வாயிடை
மறவாது
சிந்தை
நின்வழி
செலுத்தலின்
அந்த
முததியும்
இழந்திலம்
முதல்வ
அத்திறம்
574
1211
2011
திருவிடை
19
:
74
-
6
Lig
எனப்
பதினொராந்
திருமுறையில்
வருவன
காண்க
.
தப்பிலாது
இடு
தல்
-
தவறுதலின்றி
நாடொறும்
இடுதல்
.
இனி
குற்றம்
இல்லாமல்
இடுதல்
எனினுமாம்
ஓதி
இடாது
என
இயையும்
பொற்
கழல்
-
வீரக்
கழல்
அது
திருவடிகளுக்கு
ஆகுபெயர்
மைப்பு
-
சரியதன்மை
மைப்புறு
கண்ணியர்
மானிடத்தியல்பின்
எனவருவது
காண்க
.
உலவும்
என்
பது
உலாம்
என
நின்றது
உலாவுதல்
-பரத்தல்
மலர்
அடி
இணை
காட்டி
அப்பன்
என்னை
வந்தாண்டு
கொண்டு
என்பதனை
அடிச்
சந்த
மால்
கண்டிலாதன
காட்டி
வந்தாண்டு
கொண்டு
(
78
)
எனத்
திருக்
கோவையாரிலும்
அருளியமை
காண்க
.
si
இதன்
கண்
'
அப்பன்
என்னை
வந்து
ஆண்டுகொண்டருளிய
அற்புத
மறியேன்
'
என்றதனால்
அனுபவமாற்றாமை
என்னும்
பதிகப்
பொருள்
புலப்படுதல்
காண்க
.
ஊச
லாட்டுமிவ்
வு
லுயி
ராயின்
இருவினை
யறுத்தென்னை
ஓசையாலுணர்
வார்க்குணர்
வரியவன்
உணர்வுதந்
தொளியாக்கிப்
பாச
மானவை
பற்றறுத்
துயர்ந்ததன்
பரம்
பெருங்
கருணையால்
ஆசை
தீர்த்தடி
யாரடி
கூட்டிய
அற்புதம்
அறியேனே
.
7
ப
+
ரை
:
ஓசையால்
உணர்வார்க்கு
உணர்வு
அரியவன்
-
ஆகம
அளவையால்
தன்னை
அறியப்
புகுவார்க்கு
அறிதற்கு
அரியவன்
;
உயர்ந்த
தன்
பரம்பெரும்
கருணையால்
-உயர்வினையுடைய
தனது
மேலான
பேரருளால்
இவ்வுடல்
உயிர்
ஆயின
ஊசல்
ஆட்டும்
இரு
வினை
அறுத்து
-
இவ்வுடர்பையும்
உயிரையும்
ஊசல்போல
சுவர்க்க
தரகங்களுக்கு
இழுத்து
ஆட்டுகின்ற
நல்வினை
தீவினை
என்னும்
இரண்
டினையும்
நீக்கி
உணர்வு
தந்து
ஒளி
ஆக்கி
-
எனக்கு
மெய்யுணர்வினைத்
தந்து
ஒளிவடிவினை
அடையச்
செய்து
பாசமானவை
பற்று
அறுத்து
ஆணவம்
கன்மம்
மாயை
என்னும்
மும்மலங்களின்
கட்டினைத்
தொலைத்து
ஆசை
தீர்த்து
-
வாசனா
மலமாகிய
அவாவினை
அறுத்து
என்னை
அடியார்
அடிகூட்டிய
அற்புதம்
அறியேன்
-
அடியேனைத்
தன்