திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை பொய்கை-இடமகன்றதும் நன்னீரை யுடையதுமாகிய இயற்கை நீர்நிலை; "கண்ணகன் பொய்கை” (மதுரைக் - 171) எனவும், “தீநீர்ப் பொய்கை" ( பெருங் (1) 38 - 74-5) எனவும் வருவன காண்க. "மானிடராக்காத நீர்நிலை" என்பர், நச்(சீவக 337 உரை). பூக்களின் பொய்கை " செறிவார்ந்த பொய்கையாதலின் * பூத்திகழும் பொய்கை ” (திருவெம்-12) என அடிகள் " மொய்யார் 526 என்றார். கூறுவதும், ''அரக்கிதழ்க் குவளையொடு நீலநீடி முரட்பூ மலிந்த முதுநீர்ப் பொய்கை" (பெரும்பாண்.-293-4} எனவும் "முட்டாள சுடர்த்தாமரை கட்கமழு நறுநெய்தல் வள்ளித ழவிழ் நீல மெல்லிலை மரியாம்ப லோடு வண்டிறை கொண்ட கமழ்பூம் பொய்கை" (மதுரை - 249 - 53) மொய்யார் என்பதற்கு, செறிவார்ந்த என் என வருவன காண்க. பது பொருளாதல் "மொய்யார் வளரிள வேங்கை பொன்மாலையின் முன்னினவே'” என்னும் திருக்கோவையார் உரையில் (262) மொய் யார் என்பதற்குச் "செறிவார்ந்த" எனப் பேராசிரியர் உரைத்த மையாலுமறிக. இனி, வண்டின் திரள் பொருந்திய என உரைப் திரளும் பினுமமையும். திரளுக்கு மொய் என்பது பெயராதல் என்னும் பிங்கலந்தையானும் யானையுஞ் செருக்களமும் மொய்'' (10969) அறிக. முகேர் என்ன கையாற் குடைந்து -முகேர் என்னும் அனுகரண வோசை உண்டாகக் கையினால் நீரைத் துழாவி. முகேர் அனுகரண வோசையாதல், "இம்மெனல் கல்லெனல் இழுமெனல் வல்லெனல் முகேரெனல் அம்மெனல் சரலெனல் அனுகரணவோசை" னும் திவாகரத்தானும் (ஒலிபற்றிய) அறிக. நீரைக்குடைதல் என் ... (கோவை-226) ( கம்ப-திருவடி - 26 ) என வருவனவற்றாலுமறிக. குடைந்து குடைந்து என்பதில் பின்னது முழுகி என்னும் பொருளது. * 'மடுத்தான் குடைந்து" அலைபுனல் குடையுமாபோல்" of மொய்யார் மொய்யார் திருப்பெருந்துறையிலுள்ள தீர்த்தத்திற்கு ஒரு பொய்கை என்பது பெயராதல், திரைபொரு பொய்கைத் திருப்பெருந்துறையைச் சேர்ந்தார்' என நம்பி திரு விளையாடற்புராணத்தாலும் (27-33) அறிக.
திருவாசக ஆராய்ச்சியுரை பொய்கை - இடமகன்றதும் நன்னீரை யுடையதுமாகிய இயற்கை நீர்நிலை ; கண்ணகன் பொய்கை ( மதுரைக் - 171 ) எனவும் தீநீர்ப் பொய்கை ( பெருங் ( 1 ) 38 - 74-5 ) எனவும் வருவன காண்க . மானிடராக்காத நீர்நிலை என்பர் நச் ( சீவக 337 உரை ) . பூக்களின் பொய்கை செறிவார்ந்த பொய்கையாதலின் * பூத்திகழும் பொய்கை ( திருவெம் -12 ) என அடிகள் மொய்யார் 526 என்றார் . கூறுவதும் ' ' அரக்கிதழ்க் குவளையொடு நீலநீடி முரட்பூ மலிந்த முதுநீர்ப் பொய்கை ( பெரும்பாண் . - 293-4 } எனவும் முட்டாள சுடர்த்தாமரை கட்கமழு நறுநெய்தல் வள்ளித ழவிழ் நீல மெல்லிலை மரியாம்ப லோடு வண்டிறை கொண்ட கமழ்பூம் பொய்கை ( மதுரை - 249 - 53 ) மொய்யார் என்பதற்கு செறிவார்ந்த என் என வருவன காண்க . பது பொருளாதல் மொய்யார் வளரிள வேங்கை பொன்மாலையின் முன்னினவே ' என்னும் திருக்கோவையார் உரையில் ( 262 ) மொய் யார் என்பதற்குச் செறிவார்ந்த எனப் பேராசிரியர் உரைத்த மையாலுமறிக . இனி வண்டின் திரள் பொருந்திய என உரைப் திரளும் பினுமமையும் . திரளுக்கு மொய் என்பது பெயராதல் என்னும் பிங்கலந்தையானும் யானையுஞ் செருக்களமும் மொய் ' ' ( 10969 ) அறிக . முகேர் என்ன கையாற் குடைந்து -முகேர் என்னும் அனுகரண வோசை உண்டாகக் கையினால் நீரைத் துழாவி . முகேர் அனுகரண வோசையாதல் இம்மெனல் கல்லெனல் இழுமெனல் வல்லெனல் முகேரெனல் அம்மெனல் சரலெனல் அனுகரணவோசை னும் திவாகரத்தானும் ( ஒலிபற்றிய ) அறிக . நீரைக்குடைதல் என் ... ( கோவை -226 ) ( கம்ப - திருவடி - 26 ) என வருவனவற்றாலுமறிக . குடைந்து குடைந்து என்பதில் பின்னது முழுகி என்னும் பொருளது . * ' மடுத்தான் குடைந்து அலைபுனல் குடையுமாபோல் of மொய்யார் மொய்யார் திருப்பெருந்துறையிலுள்ள தீர்த்தத்திற்கு ஒரு பொய்கை என்பது பெயராதல் திரைபொரு பொய்கைத் திருப்பெருந்துறையைச் சேர்ந்தார் ' என நம்பி திரு விளையாடற்புராணத்தாலும் ( 27-33 ) அறிக .