திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
1212
201 2
திருவாசக ஆராய்ச்சியுரை
மெய்யடியார்களது திருவடித் தொண்டின்கண் சேர்ப்பித்த அற்புதச்
செயலை இத்தன்மைத்தெனச் சொல்ல அறியேன்.
ஆகம் அளவையால் அறிதற்கு அரிய இறைவன் தன் பரம்பெருங்
கருணையால் இவ்வுடம்பையும் உயிரையும் ஊசலாட்டுகின்ற இருவினை
களை நீக்கி எனக்கு மெய்யுணர்வினைத் தந்து ஒளிவடிவினை அடையச்
செய்து மும்மலங்களின் கட்டினைத் தொலைத்து ஆசை தீர்த்து என்
னைத் தன் மெய்யடியார்களது திருவடித் தொண்டின்கண் சேர்ப்பித்த
அற்புதச் செயலை இத்தன்மைத்தெனச் சொல்ல அறியேன் என்பதாம்.
aka
நல்வினை சுவர்க்கத்திற்கும் தீவினை நரகத்திற்கும் உடலையும் உயி
ரையும் இழுக்க அவை ஊசலாடுவதுபோல அங்குமிங்கும் அலைதலால்
ஊசலாட்டும் இருவினை' என்றார். என்னைக் கூட்டிய என இயை
யும் ஓசை - ஆகம அளவைக்கு ஆகுபெயர். ஆகம அளவையாவது
இறைவனை நூலுணர்வினால் அறிதல், இவ்வளவையால் அறியமுடி
யாமை. நூலுணர் வுணரா நுண்ணியோன் காண்க" (திருவண்டா
49) என தடிகள் பிறிதோரிடத்துக் கூறுதலானுமறிக. உணர்வு -பர
ஞானமாகிய உண்மை உணர்வை. உணர்வாக்குதல் இரு வினைகளும்
பாசமான வையும் ஆசையும் நீக்கப்பட்டமையால் தூய பளிங்கு
போன்ற ஒளிவடிவினைக் கொடுத்தல். தன் உயர்ந்த பரம் பெருங்
கருணை என இறைவன் பேரருளினது உயர்வின் மிகுதியும் பெருமை
யும் கூறப் ட்டது. ஆசை என்றது வாசனா மலமாகிய அவாவினை.
அடியார் அடிக் கூட்டுதல் - மெய்யடியார்களுக்கு அடித் தொண்டனா
கச் சேர்த்தல். வாசனாமல நீக்கத்திற்கு அடியார் அடிக் கூட்டுதல்
ஏதுவாகும். ஆசை தீர்த்தடியார் அடிக்கூட்டிய என்றாராயினும் அடி
யார் அடிக்கூட்டி ஆசை தீர்த்த என்பது கருத்தாகக் கொள்க.
இதன் கண் 'வினையறுத்து உணர்வுதந்து ஒளியாக்கி பாசம்
அறுத்து ஆசை தீர்த்து அடியரிற் கூட்டிய அற்புதம்" என்பதனால்
அனுபவமாற்றாமை என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல்
காண்க.
575
பொச்சை யானவிப் பிறவியிற் கிடந்துநான்
புழுத்தலை நாய்போல
இச்சை யாயின ஏழையாக் கேசெய்தங்
கிணங்கியே திரிவேனை
இச்ச கத்தரி யயனுமெட் டாததன்
விரைமலர்க் கழல்காட்டி
அச்சன் என்னையும் ஆண்டுகொண் டருளிய
அற்புதம் அறியேனே.
8
1212
201
2
திருவாசக
ஆராய்ச்சியுரை
மெய்யடியார்களது
திருவடித்
தொண்டின்கண்
சேர்ப்பித்த
அற்புதச்
செயலை
இத்தன்மைத்தெனச்
சொல்ல
அறியேன்
.
ஆகம்
அளவையால்
அறிதற்கு
அரிய
இறைவன்
தன்
பரம்பெருங்
கருணையால்
இவ்வுடம்பையும்
உயிரையும்
ஊசலாட்டுகின்ற
இருவினை
களை
நீக்கி
எனக்கு
மெய்யுணர்வினைத்
தந்து
ஒளிவடிவினை
அடையச்
செய்து
மும்மலங்களின்
கட்டினைத்
தொலைத்து
ஆசை
தீர்த்து
என்
னைத்
தன்
மெய்யடியார்களது
திருவடித்
தொண்டின்கண்
சேர்ப்பித்த
அற்புதச்
செயலை
இத்தன்மைத்தெனச்
சொல்ல
அறியேன்
என்பதாம்
.
aka
நல்வினை
சுவர்க்கத்திற்கும்
தீவினை
நரகத்திற்கும்
உடலையும்
உயி
ரையும்
இழுக்க
அவை
ஊசலாடுவதுபோல
அங்குமிங்கும்
அலைதலால்
ஊசலாட்டும்
இருவினை
'
என்றார்
.
என்னைக்
கூட்டிய
என
இயை
யும்
ஓசை
-
ஆகம
அளவைக்கு
ஆகுபெயர்
.
ஆகம
அளவையாவது
இறைவனை
நூலுணர்வினால்
அறிதல்
இவ்வளவையால்
அறியமுடி
யாமை
.
நூலுணர்
வுணரா
நுண்ணியோன்
காண்க
(
திருவண்டா
49
)
என
தடிகள்
பிறிதோரிடத்துக்
கூறுதலானுமறிக
.
உணர்வு
-பர
ஞானமாகிய
உண்மை
உணர்வை
.
உணர்வாக்குதல்
இரு
வினைகளும்
பாசமான
வையும்
ஆசையும்
நீக்கப்பட்டமையால்
தூய
பளிங்கு
போன்ற
ஒளிவடிவினைக்
கொடுத்தல்
.
தன்
உயர்ந்த
பரம்
பெருங்
கருணை
என
இறைவன்
பேரருளினது
உயர்வின்
மிகுதியும்
பெருமை
யும்
கூறப்
ட்டது
.
ஆசை
என்றது
வாசனா
மலமாகிய
அவாவினை
.
அடியார்
அடிக்
கூட்டுதல்
-
மெய்யடியார்களுக்கு
அடித்
தொண்டனா
கச்
சேர்த்தல்
.
வாசனாமல
நீக்கத்திற்கு
அடியார்
அடிக்
கூட்டுதல்
ஏதுவாகும்
.
ஆசை
தீர்த்தடியார்
அடிக்கூட்டிய
என்றாராயினும்
அடி
யார்
அடிக்கூட்டி
ஆசை
தீர்த்த
என்பது
கருத்தாகக்
கொள்க
.
இதன்
கண்
'
வினையறுத்து
உணர்வுதந்து
ஒளியாக்கி
பாசம்
அறுத்து
ஆசை
தீர்த்து
அடியரிற்
கூட்டிய
அற்புதம்
என்பதனால்
அனுபவமாற்றாமை
என்னும்
பதிகநுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
575
பொச்சை
யானவிப்
பிறவியிற்
கிடந்துநான்
புழுத்தலை
நாய்போல
இச்சை
யாயின
ஏழையாக்
கேசெய்தங்
கிணங்கியே
திரிவேனை
இச்ச
கத்தரி
யயனுமெட்
டாததன்
விரைமலர்க்
கழல்காட்டி
அச்சன்
என்னையும்
ஆண்டுகொண்
டருளிய
அற்புதம்
அறியேனே
.
8