திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
42. சென்னிப்பத்து
சிவவிளைவு
திருப்பெருந்துறையிலருளிச் செய்யப்பட்டது.
பரமாசாரியனது திருப்பாதங்கள் தமது சிரசின்மீது சூட்டப்
பெற்ற அடிகள் அதனால் பெருமகிழ்வடைந்து அத்திருவடிகளின்
பெருமையை மற்றைய அடியார்களோடும் வியந்து கூறுதல் சென்
னிப்பத்தாகும். இதன் உள்ளுறை 'சிவவிளைவு' என்பது. திருவடி
சூட்டப் பெற்றமையாலுண்டாகும் சிவானந்தத்தின் விளைவு என்பது
இதன் பொருள். திருவாசகச் சிறப்புடையார் இதனை,
577
DOD
"தூயவருட் குரூபதத்தைச் சூட்டுதற்குப்
பெற்றவுயிர் சுகத்தை நோக்கிச்
ரேயமலர் பதத்தருமை அடியாரொடும்
வியந்துரைத்தல் சென்னிப்பத் த"
என்பர். இஃது ஆசிரிய விருத்தம் என்னும் செய்யுள் வகையால்
இயன்றது.
ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
தேவ தேவன்மெய்ச் சேவகன்
தென்பெ ருந்துறை நாயகன்
மூவ ராலும் அறியொணா
முதலாய ஆனந்த மூர்த்தியான்
யாவ ரயினும் அன்பரன்றி
அறியொ ணாமலர்ச் சோதியான்
தூய மாமலர் சேவடிக்கணஞ்
சென்னி மன்னிச் சுடருமே,
ப.ரை: தேவ தேவன் - தேவர்களுக்கெல்லாம் தேவனாயுள்ள
வன்; மெய் சேவகன் - உண்மை வீரன்; தென் பெருந்துறை நாய
கன் - தெற்கின்கணுள்ள திருப்பெருந்துறைக்குத் தலைவன்; மூவரா
லும் அறியொணா முதலாய ஆனந்த மூர்த்தியான் - பிரமா விட்டுணு
உருத்திரன் என்னும் மூவராலும் அறிய முடியாத முதன்மையாகிய
பேரின்பவடிவினன்; அன்பர் அன்றி யாவராயினும் அறியொணா
மலர் சோதியான் - தன் மெய்யடியார்களல்லது பிறர் எவராயினும்
அறிய முடியாத விரிவையுடைய ஒளியையுடையவன்; அத்தன்மை
42.
சென்னிப்பத்து
சிவவிளைவு
திருப்பெருந்துறையிலருளிச்
செய்யப்பட்டது
.
பரமாசாரியனது
திருப்பாதங்கள்
தமது
சிரசின்மீது
சூட்டப்
பெற்ற
அடிகள்
அதனால்
பெருமகிழ்வடைந்து
அத்திருவடிகளின்
பெருமையை
மற்றைய
அடியார்களோடும்
வியந்து
கூறுதல்
சென்
னிப்பத்தாகும்
.
இதன்
உள்ளுறை
'
சிவவிளைவு
'
என்பது
.
திருவடி
சூட்டப்
பெற்றமையாலுண்டாகும்
சிவானந்தத்தின்
விளைவு
என்பது
இதன்
பொருள்
.
திருவாசகச்
சிறப்புடையார்
இதனை
577
DOD
தூயவருட்
குரூபதத்தைச்
சூட்டுதற்குப்
பெற்றவுயிர்
சுகத்தை
நோக்கிச்
ரேயமலர்
பதத்தருமை
அடியாரொடும்
வியந்துரைத்தல்
சென்னிப்பத்
த
என்பர்
.
இஃது
ஆசிரிய
விருத்தம்
என்னும்
செய்யுள்
வகையால்
இயன்றது
.
ஆசிரிய
விருத்தம்
திருச்சிற்றம்பலம்
தேவ
தேவன்மெய்ச்
சேவகன்
தென்பெ
ருந்துறை
நாயகன்
மூவ
ராலும்
அறியொணா
முதலாய
ஆனந்த
மூர்த்தியான்
யாவ
ரயினும்
அன்பரன்றி
அறியொ
ணாமலர்ச்
சோதியான்
தூய
மாமலர்
சேவடிக்கணஞ்
சென்னி
மன்னிச்
சுடருமே
ப.ரை
:
தேவ
தேவன்
-
தேவர்களுக்கெல்லாம்
தேவனாயுள்ள
வன்
;
மெய்
சேவகன்
-
உண்மை
வீரன்
;
தென்
பெருந்துறை
நாய
கன்
-
தெற்கின்கணுள்ள
திருப்பெருந்துறைக்குத்
தலைவன்
;
மூவரா
லும்
அறியொணா
முதலாய
ஆனந்த
மூர்த்தியான்
-
பிரமா
விட்டுணு
உருத்திரன்
என்னும்
மூவராலும்
அறிய
முடியாத
முதன்மையாகிய
பேரின்பவடிவினன்
;
அன்பர்
அன்றி
யாவராயினும்
அறியொணா
மலர்
சோதியான்
-
தன்
மெய்யடியார்களல்லது
பிறர்
எவராயினும்
அறிய
முடியாத
விரிவையுடைய
ஒளியையுடையவன்
;
அத்தன்மை