திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1218 .2018 திருவாசக ஆராய்ச்சியுரை னும் தொழிற் பெயர்ப் பொருள் தந்து நின்றது. திருவடியின் பெருமை விளங்க தூய மாமலர்ச் சேவடி' எனப் பல அடை மொழி கள் கொடுக்கப்பட்டன. நம் சென்னி என அடிகள் தம்மைப் பன் மையாகக் கூறியது மற்றைய அடியார்களையும் உளப்படுத்தியா கும். சேவடிக் கண் என்பதற்குச் சேவடிக்கீழ் எனப் பொருள்கொள்க. இதனை இத்திருப்பதிகத்து "வைத்த மாமலர்ச் சேவடிக்கண்" (சென்னி 4) எனச் சிரசின்மேல் சேவடி வைத்தமை கூறப்படுதலால் அறிக இவ்வாறே ஏனைய பாடல்களுக்கும் பொருள் கொள்க. சேவ டிக்கண் சென்னி மன்னும் என்றது, தாள்தலை - தாடலை என இயை தல் போல உயிர் இறைவனோடு அத்துவிதமாய் நிற்கும் நிலைமை யைக் குறிப்பதாகும். அன்பர் என்றது சிவாச்சிரமங்களான சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நால்வகை நெறியில் சோபானக் கிரமமாக நின்று தமது அன்பினால் இறைவனை அறிந்து வழிபாடாற் றும் அடியார்களை, of= சிவ விளைவு - உயிர் சிவத்தன்மை பெறுதல். இதன்கண் 'சேவடிக்கண் நஞ் சென்னி மன்னிச் சுடருமே" என் பதனால் சிவவிளைவு என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க. இவ்வாறே ஏனைய பாடல்களுக்கும் பதிக கப்பொருள் காண்க. 578. duce அட்ட மூர்த்தி யழகனின்னமு தாய ஆனந்த வெள்ளத்தான் சிட்டன் மெய்ச்சிவ வோக நாயகன் தென்பெ ருந்துறைச் சேவகன் மட்டு வார்குழல் மங்கை யாளையோர் 8-81ma பாகம் வைத்த அழகன்றன் வட்டமாமலாச் சேவடிக்கணஞ் சென்னி மன்னி மலருமே. ப் ெ 2 டு வடிவங்களையுடையவனும், ன் ப - றை : அட்ட மூர்த்தி எண்வகை அழகன் பேரழகினையுடையவனும், அமுது ஆய ஆனந்த லெள்ளத்தான் - இனிய அமுதமாகிய பேரின்பப் பெருக்குடையவ னும் சிட்டன் - பெரியோனும், மெய் சிவலோக நாயகன் - சத்தா யுள்ள சிவலோகத் தலைவனும், தென் பெருந்துறை சேவகன்- தெற் கின்கணுள்ள திருப்பெருந்துறை வீரனும், மட்டுவார் குழல் மங்கை யாளை ஓர் பாகம் வைத்த அழகன் தன்-தேன் பொருந்திய நீண்ட கூந்தலையுடைய உமையம்மையை இடப்பாகத்தே வைத்த அம்மை யப்பனாம் அழகினையுடையவனுமாகிய இறைவனது, வட்ட மாமலர்
1218 .2018 திருவாசக ஆராய்ச்சியுரை னும் தொழிற் பெயர்ப் பொருள் தந்து நின்றது . திருவடியின் பெருமை விளங்க தூய மாமலர்ச் சேவடி ' எனப் பல அடை மொழி கள் கொடுக்கப்பட்டன . நம் சென்னி என அடிகள் தம்மைப் பன் மையாகக் கூறியது மற்றைய அடியார்களையும் உளப்படுத்தியா கும் . சேவடிக் கண் என்பதற்குச் சேவடிக்கீழ் எனப் பொருள்கொள்க . இதனை இத்திருப்பதிகத்து வைத்த மாமலர்ச் சேவடிக்கண் ( சென்னி 4 ) எனச் சிரசின்மேல் சேவடி வைத்தமை கூறப்படுதலால் அறிக இவ்வாறே ஏனைய பாடல்களுக்கும் பொருள் கொள்க . சேவ டிக்கண் சென்னி மன்னும் என்றது தாள்தலை - தாடலை என இயை தல் போல உயிர் இறைவனோடு அத்துவிதமாய் நிற்கும் நிலைமை யைக் குறிப்பதாகும் . அன்பர் என்றது சிவாச்சிரமங்களான சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நால்வகை நெறியில் சோபானக் கிரமமாக நின்று தமது அன்பினால் இறைவனை அறிந்து வழிபாடாற் றும் அடியார்களை of = சிவ விளைவு - உயிர் சிவத்தன்மை பெறுதல் . இதன்கண் ' சேவடிக்கண் நஞ் சென்னி மன்னிச் சுடருமே என் பதனால் சிவவிளைவு என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க . இவ்வாறே ஏனைய பாடல்களுக்கும் பதிக கப்பொருள் காண்க . 578 . duce அட்ட மூர்த்தி யழகனின்னமு தாய ஆனந்த வெள்ளத்தான் சிட்டன் மெய்ச்சிவ வோக நாயகன் தென்பெ ருந்துறைச் சேவகன் மட்டு வார்குழல் மங்கை யாளையோர் 8-81ma பாகம் வைத்த அழகன்றன் வட்டமாமலாச் சேவடிக்கணஞ் சென்னி மன்னி மலருமே . ப் 2 டு வடிவங்களையுடையவனும் ன் - றை : அட்ட மூர்த்தி எண்வகை அழகன் பேரழகினையுடையவனும் அமுது ஆய ஆனந்த லெள்ளத்தான் - இனிய அமுதமாகிய பேரின்பப் பெருக்குடையவ னும் சிட்டன் - பெரியோனும் மெய் சிவலோக நாயகன் - சத்தா யுள்ள சிவலோகத் தலைவனும் தென் பெருந்துறை சேவகன்- தெற் கின்கணுள்ள திருப்பெருந்துறை வீரனும் மட்டுவார் குழல் மங்கை யாளை ஓர் பாகம் வைத்த அழகன் தன் - தேன் பொருந்திய நீண்ட கூந்தலையுடைய உமையம்மையை இடப்பாகத்தே வைத்த அம்மை யப்பனாம் அழகினையுடையவனுமாகிய இறைவனது வட்ட மாமலர்