திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

சென்னிப்பத்து சே அடிக்கண் - வட்ட வடிவாகிய பெருமை பொருந்திய தாமரை மலர் போன்ற செய்ய திருவடியின் கீழ், நம் சென்னி மன்னி மல ரும் - நமது தலைகள் நிலையாகப் பொருந்திப் பொலிவடைதல் உறுதி யாகும். சிவ எண்வகை வடிவங்களையுடையவனும், பேரழகினையுடையவனும், அமுதமாகிய பேரின்பத்தையுடையவனும், பெரியோனும், லோக நாயகனும், திருப்பெருந்துறைவீரனும், உமையம்மையை ஓர் பாகம் வைத்த அம்மையப்பனாம் அழகினையுடையவனுமாகிய இறை வனது தாமரை மலர்போன்ற செய்ய திருவடியின்கீழ் எமது தலை கள் நிலையாகப் பொருந்திப் பொலிவடைதல் உறுதியாகும் பதாம். என் 482 1219 அட்டமூர்த்தங்களாவன: நிலம், தீ, உயிர், ஞாயிறு,நீர்,கால், திங்கள். வான் என்னும் எட்டுமாம். இம்முறைமை இறைவனுக்கு அட்டமூர்த்தி. மூர்த்தீசுவரநியாகம் கூறுமிடத்துச் சொல்லப்பட்ட ஆகமசாரமாகும். அட்ட மூர்த்தங்கள் கூறுங்கால் இம்முறைமை பிறழக்கூறப்படுதலுண்டு, அது அட்டமூர்த்தம் ஐம் பூதம், சூரியன் சந் திரன் ஆன்மா எனவரும். இதனை, "நில நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன் புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்" தோணோ: 5 " அட்டமூர்த்தியழல் போலுருவன் னழகாகவே" ஞான-253-8 "இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனா யெறியுங் காற்றுமாகி அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமாயட்ட மூர்த்தியாகி" foo நாவு /07-] "இருபெருஞ் சுடரு மொருபெரும் புருடனும் ஐவகைப் பூதமோ டெண்வகை யுறுப்பின் மாபெருங் காயந் தாங்கி யோய்'' சிதம்பரமும்: 11-17-19 என அருளியமையும் அறிக. இறைவன் சொக்கனாதலின் 'அழகன்' என்றார். அவலார் கடையிற் பலிகொண்ட வழகன்" ''அரவம் மரையார்த்த வழகன்" "முழங் கெரியாடும் அழகன்'' என ஞானசம்பந்தரும். 30-4 35-4 171-7 ஒய்மூ
சென்னிப்பத்து சே அடிக்கண் - வட்ட வடிவாகிய பெருமை பொருந்திய தாமரை மலர் போன்ற செய்ய திருவடியின் கீழ் நம் சென்னி மன்னி மல ரும் - நமது தலைகள் நிலையாகப் பொருந்திப் பொலிவடைதல் உறுதி யாகும் . சிவ எண்வகை வடிவங்களையுடையவனும் பேரழகினையுடையவனும் அமுதமாகிய பேரின்பத்தையுடையவனும் பெரியோனும் லோக நாயகனும் திருப்பெருந்துறைவீரனும் உமையம்மையை ஓர் பாகம் வைத்த அம்மையப்பனாம் அழகினையுடையவனுமாகிய இறை வனது தாமரை மலர்போன்ற செய்ய திருவடியின்கீழ் எமது தலை கள் நிலையாகப் பொருந்திப் பொலிவடைதல் உறுதியாகும் பதாம் . என் 482 1219 அட்டமூர்த்தங்களாவன : நிலம் தீ உயிர் ஞாயிறு நீர் கால் திங்கள் . வான் என்னும் எட்டுமாம் . இம்முறைமை இறைவனுக்கு அட்டமூர்த்தி . மூர்த்தீசுவரநியாகம் கூறுமிடத்துச் சொல்லப்பட்ட ஆகமசாரமாகும் . அட்ட மூர்த்தங்கள் கூறுங்கால் இம்முறைமை பிறழக்கூறப்படுதலுண்டு அது அட்டமூர்த்தம் ஐம் பூதம் சூரியன் சந் திரன் ஆன்மா எனவரும் . இதனை நில நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன் புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான் தோணோ : 5 அட்டமூர்த்தியழல் போலுருவன் னழகாகவே ஞான - 253-8 இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனா யெறியுங் காற்றுமாகி அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமாயட்ட மூர்த்தியாகி foo நாவு / 07- ] இருபெருஞ் சுடரு மொருபெரும் புருடனும் ஐவகைப் பூதமோ டெண்வகை யுறுப்பின் மாபெருங் காயந் தாங்கி யோய் ' ' சிதம்பரமும் : 11-17-19 என அருளியமையும் அறிக . இறைவன் சொக்கனாதலின் ' அழகன் ' என்றார் . அவலார் கடையிற் பலிகொண்ட வழகன் ' ' அரவம் மரையார்த்த வழகன் முழங் கெரியாடும் அழகன் ' ' என ஞானசம்பந்தரும் . 30-4 35-4 171-7 ஒய்மூ