திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
122
திருவாசக ஆராய்ச்சியுரை
"குழவித்திங்கள் குளிர்சடை மருவ வைத்த அழகனை
"இலங்கைக் கீழவன் இருபது தோளும் ஒரு விரலால் இறுத்த
"விண்ணவர்கள் ஏத்தி விரும்புவானை, அழகனை"
என அப்பரடிகளும் இறைவனை அழகன் எனக் கூறியவாறுங்
காண்க. சிஷ்டன் என்னும் வடமொழி சிட்டன் என
நின்றது.
கிட்டன் - பெரியோன். 'சிட்டனே சிவலோ கனே' (திருக்கழுக் 2)
"சிட்டன் இருப்பிடஞ் சேர அறிகிலீர்" (திருமந் 768) என வரு
வனவுங் காண்க. மெய் - சத்து : உள் பொருள். மட்டு - தேன்.
"கட்டுவடக் கழலினர் மட்டு மாலையர்" (பரி 12-24) என்புழியும்
இப் பொருட்டாதல் காண்க. வார் - நீட்சி. வட்டம். மா என்பன
மலருக்கு விசேடணம். சேவடி - சிவந்த அடி. மலர்தல் - பொலி
வடை தல்.
நங்கை மீரெனை நோக்குமின் நங்கள்
நாத னம்பணி கொண்டவன்
தெங்கு சோலைகள் சூழ்பெருந்துறை
மேய சேவகன் நாயகன்
மங்கை மார்கையில் வளையுங்கொண்டெம்
74-8
அழகன்" 84-11
242-6
இதன் கண் "சேவடிக்கண் நம் சென்னி மன்னி மலரும்" என்பத
னால் சிவவிளைவு என்னும் பதிகப்பொருள் புலப்படுமாறு காண்க.
579.
உயிருங் கொண்டெம் பணிகொள்வான்பு
பொங்கு மாமலர்ச் சேவடிக்கணஞ்
சென்னி மன்னிப் பொலியுமே, தி
2
திம
ப - ரை : நங்கைமீர் என்னை நோக்குமின் - பெண்களே என்னைப்
பாருங்கள். நங்கள் நாதன் நம்பணி கொண்டவன் - எங்கள் தலைவன்
எங்கள் தொண்டினை ஏற்றுக்கொண்டவன்; தெங்கு சோலைகள் சூழ்
பெருந்துறை மேய சேவகன் நாயகன் - தென்னஞ் சோலைகள் சூழ்ந்த
திருப்பெருந்துறையிற் பொருந்திய வீரனாகிய தலைவன், மங்கைமார்
கையில் வளையும் கொண்டு - பெண்களாகிய எங்களது கையிலுள்ள
வளையல்களையும் கவர்ந்துகொண்டு, எம் உயிரும் கொண்டு - எங்கள்
உயிரையும் கவர்ந்துகொண்டு. எம் பணி கொள்வான் - எங்களைத்
தொண்டு கொள்பவன்; அவ்விறைவனது, பொங்கு மாமலர் சே
அடிக்கண் - கிளர்ந்து விரிகின்ற பெருமை பொருந்திய தாமரை
மலர்போன்ற திருவடியின் கீழே, நம் சென்னி மன்னி பொலியும்-
எங்கள் தலைகள் நிலையாகப் பொருந்திப் பொலிவடைதல் உறுதியா
கும்.
122
திருவாசக
ஆராய்ச்சியுரை
குழவித்திங்கள்
குளிர்சடை
மருவ
வைத்த
அழகனை
இலங்கைக்
கீழவன்
இருபது
தோளும்
ஒரு
விரலால்
இறுத்த
விண்ணவர்கள்
ஏத்தி
விரும்புவானை
அழகனை
என
அப்பரடிகளும்
இறைவனை
அழகன்
எனக்
கூறியவாறுங்
காண்க
.
சிஷ்டன்
என்னும்
வடமொழி
சிட்டன்
என
நின்றது
.
கிட்டன்
-
பெரியோன்
.
'
சிட்டனே
சிவலோ
கனே
'
(
திருக்கழுக்
2
)
சிட்டன்
இருப்பிடஞ்
சேர
அறிகிலீர்
(
திருமந்
768
)
என
வரு
வனவுங்
காண்க
.
மெய்
-
சத்து
:
உள்
பொருள்
.
மட்டு
-
தேன்
.
கட்டுவடக்
கழலினர்
மட்டு
மாலையர்
(
பரி
12-24
)
என்புழியும்
இப்
பொருட்டாதல்
காண்க
.
வார்
-
நீட்சி
.
வட்டம்
.
மா
என்பன
மலருக்கு
விசேடணம்
.
சேவடி
-
சிவந்த
அடி
.
மலர்தல்
-
பொலி
வடை
தல்
.
நங்கை
மீரெனை
நோக்குமின்
நங்கள்
நாத
னம்பணி
கொண்டவன்
தெங்கு
சோலைகள்
சூழ்பெருந்துறை
மேய
சேவகன்
நாயகன்
மங்கை
மார்கையில்
வளையுங்கொண்டெம்
74-8
அழகன்
84-11
242-6
இதன்
கண்
சேவடிக்கண்
நம்
சென்னி
மன்னி
மலரும்
என்பத
னால்
சிவவிளைவு
என்னும்
பதிகப்பொருள்
புலப்படுமாறு
காண்க
.
579
.
உயிருங்
கொண்டெம்
பணிகொள்வான்பு
பொங்கு
மாமலர்ச்
சேவடிக்கணஞ்
சென்னி
மன்னிப்
பொலியுமே
தி
2
திம
ப
-
ரை
:
நங்கைமீர்
என்னை
நோக்குமின்
-
பெண்களே
என்னைப்
பாருங்கள்
.
நங்கள்
நாதன்
நம்பணி
கொண்டவன்
-
எங்கள்
தலைவன்
எங்கள்
தொண்டினை
ஏற்றுக்கொண்டவன்
;
தெங்கு
சோலைகள்
சூழ்
பெருந்துறை
மேய
சேவகன்
நாயகன்
-
தென்னஞ்
சோலைகள்
சூழ்ந்த
திருப்பெருந்துறையிற்
பொருந்திய
வீரனாகிய
தலைவன்
மங்கைமார்
கையில்
வளையும்
கொண்டு
-
பெண்களாகிய
எங்களது
கையிலுள்ள
வளையல்களையும்
கவர்ந்துகொண்டு
எம்
உயிரும்
கொண்டு
-
எங்கள்
உயிரையும்
கவர்ந்துகொண்டு
.
எம்
பணி
கொள்வான்
-
எங்களைத்
தொண்டு
கொள்பவன்
;
அவ்விறைவனது
பொங்கு
மாமலர்
சே
அடிக்கண்
-
கிளர்ந்து
விரிகின்ற
பெருமை
பொருந்திய
தாமரை
மலர்போன்ற
திருவடியின்
கீழே
நம்
சென்னி
மன்னி
பொலியும்
எங்கள்
தலைகள்
நிலையாகப்
பொருந்திப்
பொலிவடைதல்
உறுதியா
கும்
.