திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
சென்னிப்பத்து
நங்கையீர், என்னை நோக்குமின்; எங்கள் தலைவன், எங்கள்
தொண்டினை ஏற்றுக்கொண்டவன், திருப்பெருந்துறையிற் பொருந்
திய வீரனாகிய தலைவன் மங்கைமாராகிய எங்களது கையிலுள்ள
வளையல்களையும் கவர்ந்துகொண்டு, எங்கள் உயிரையும் கவர்ந்து
கொண்டு எங்களைத் தொண்டு கொள்பவன்; அவ்விறைவனது
தாமரை மலர்போன்ற திருவடியின் கீழே எங்கள் தலைகள் நிலையா
கப் பொருந்திப் பொலிவடைதல் உறுதியாகும் என்பதாம்.
நங்கைமீர் என்பது ஒரு பெண் தன் தோழியர்களை நோக்கி
விளித்தது. எனை நோக்குமின் என்றது உடல் மெலிவினால் வளை
கழலப் பெற்றமையைக் காட்டியதாகும். பணி - தொண்டு. சேவ
கன் நாயகன் -சேவகனாகிய நாயகன். கையினின்று வளை கழலுத
லின் வளையுங் கொண்டு என்றார்.
* 'அங்கோல வளை கவர்ந்தான் அணி பொழில் சூழ் பழனத்தான்
தங்கோல நறுங் கொன்றைத் தாரருளாதொழிவானோ"
வஞ்சித்தென் அளை கவர்ந்தான் வாரானே யாயிடினும்ம்
பஞ்சிற்காற் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான்"
எனத் திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரத்தும்,
COD
"மறக்ககில்லாமையும் வளைகணில்லாமையும்
உறக்கமில்லாமையு முணர்த்தவல்லீர்களே"
580,
'வாழுமாறும் வளை கழலுமாறும்'
'கலைகள் சோர்கின்றதுங் கனவளை கழன்றதும்"
12-6
37-3
37-5
காண்க.
எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத்தும் வருவன
உயிரும் கொண்டு என்றது உயிர் இறைவன் உயப்பட்டு நிற்றலை
உணர்த்தியது. வளையுங் கொண்டு உயிருங்கொண்டு பணிகொள்
வான் என்றது இறைவன் பாலுள்ள அன்பினால் உடல் மெலிந்து
இறையருள் வழி நிற்றலும் தொண்டு செய்தலுமாகியவற்றைக்
குறித்தது. பொங்குதல் - கிளர்தல்
12-10
பாரில் வந்து பார்ப் பானெனச்
சித்தர் சூழச் சிவபிரான்
லமூதூர் நடஞ்செய்வான்
37-2
இதன்கண் "பொங்குமாமலர்ச் சேவடிக்கண் நஞ்சென்ணி மன்
னிப் பொலியுமே" என்பதனால் சிவவிளைவு என்னும் பதிகப்பொருள்
புலப்படுமாறு காண்க.
உப்பி
பத்தர் சூழப் பராபரன்
3
சென்னிப்பத்து
நங்கையீர்
என்னை
நோக்குமின்
;
எங்கள்
தலைவன்
எங்கள்
தொண்டினை
ஏற்றுக்கொண்டவன்
திருப்பெருந்துறையிற்
பொருந்
திய
வீரனாகிய
தலைவன்
மங்கைமாராகிய
எங்களது
கையிலுள்ள
வளையல்களையும்
கவர்ந்துகொண்டு
எங்கள்
உயிரையும்
கவர்ந்து
கொண்டு
எங்களைத்
தொண்டு
கொள்பவன்
;
அவ்விறைவனது
தாமரை
மலர்போன்ற
திருவடியின்
கீழே
எங்கள்
தலைகள்
நிலையா
கப்
பொருந்திப்
பொலிவடைதல்
உறுதியாகும்
என்பதாம்
.
நங்கைமீர்
என்பது
ஒரு
பெண்
தன்
தோழியர்களை
நோக்கி
விளித்தது
.
எனை
நோக்குமின்
என்றது
உடல்
மெலிவினால்
வளை
கழலப்
பெற்றமையைக்
காட்டியதாகும்
.
பணி
-
தொண்டு
.
சேவ
கன்
நாயகன்
-சேவகனாகிய
நாயகன்
.
கையினின்று
வளை
கழலுத
லின்
வளையுங்
கொண்டு
என்றார்
.
*
'
அங்கோல
வளை
கவர்ந்தான்
அணி
பொழில்
சூழ்
பழனத்தான்
தங்கோல
நறுங்
கொன்றைத்
தாரருளாதொழிவானோ
வஞ்சித்தென்
அளை
கவர்ந்தான்
வாரானே
யாயிடினும்ம்
பஞ்சிற்காற்
சிறகன்னம்
பரந்தார்க்கும்
பழனத்தான்
எனத்
திருநாவுக்கரசு
சுவாமிகள்
தேவாரத்தும்
COD
மறக்ககில்லாமையும்
வளைகணில்லாமையும்
உறக்கமில்லாமையு
முணர்த்தவல்லீர்களே
580
'
வாழுமாறும்
வளை
கழலுமாறும்
'
'
கலைகள்
சோர்கின்றதுங்
கனவளை
கழன்றதும்
12-6
37-3
37-5
காண்க
.
எனச்
சுந்தரமூர்த்தி
சுவாமிகள்
தேவாரத்தும்
வருவன
உயிரும்
கொண்டு
என்றது
உயிர்
இறைவன்
உயப்பட்டு
நிற்றலை
உணர்த்தியது
.
வளையுங்
கொண்டு
உயிருங்கொண்டு
பணிகொள்
வான்
என்றது
இறைவன்
பாலுள்ள
அன்பினால்
உடல்
மெலிந்து
இறையருள்
வழி
நிற்றலும்
தொண்டு
செய்தலுமாகியவற்றைக்
குறித்தது
.
பொங்குதல்
-
கிளர்தல்
12-10
பாரில்
வந்து
பார்ப்
பானெனச்
சித்தர்
சூழச்
சிவபிரான்
லமூதூர்
நடஞ்செய்வான்
37-2
இதன்கண்
பொங்குமாமலர்ச்
சேவடிக்கண்
நஞ்சென்ணி
மன்
னிப்
பொலியுமே
என்பதனால்
சிவவிளைவு
என்னும்
பதிகப்பொருள்
புலப்படுமாறு
காண்க
.
உப்பி
பத்தர்
சூழப்
பராபரன்
3