திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1222 -2022 திருவாசக ஆராய்ச்சியுரை எத்த னாகிவந் தில்புகுந்தெமை ஆளுங் கொண்டெம் பணிகொள்வான் வைத்த மாமலர்ச் சேவடிக்கணஞ் சென்னி மன்னி மலருமே. செய் தில்லை மூதூர் நடம் வண்ணம் தில்லையாகிய ப-ரை: சித்தர் சூழ வான் - சித்தர்கள் சூழ்ந்து சேவிக்கும் பழைய பதியிலே பொன்னம்பலத்தின் கண்ணே நடஞ்செய்யும் கூத்தப்பிரானும், சிவபிரான் பராபரன் - சிவபெருமானும் பராபரனு மாகிய இறைவன், பத்தர் சூழ - அணுக்கன் தொண்டர்கள் தம் மைச் சூழ்ந்து உடன் வர, பார்ப்பான் என பாரில் வந்து - அந்த ணனாக வடிவங் கொண்டு இப்பூமியின் கண்ணே வலிய எழுந்தருளி வந்து, எத்தனாகி வந்து இல் புகுந்து எமை ஆளும் கொண்டு - தந்தி ரகாரனாக வந்து எமது உள்ளமாகிய இல்லில் வெளிப்பட்டு எம்மை ஆளாகவுங்கொண்டு, எம் பணி கொள்வான் - எங்கள் தொண்டி னையும் ஏற்றுக் கொள்வானாயினன், வைத்த மா மலர் சே அடிக் கண் சென்னி மன்னி மலரும் - அவன் சூட்டிய சிறந்த செந்தாமரை மலர் போன்ற செவ்விய திருவடியின் கீழ் எமது தலைசள் நிலையா கப் பொருந்திப் பொலிவடைதல் உறுதியாகும். சித்தர்கள் சூழ்ந்து சேவிக்கும் வண்ணம் தில்லை மூதூர் நடஞ் செய்யும் கூத்தப்பிரானும், சிவபெருமானும் பரா பரனுமாகிய இறை வன். பத்தர்கள் சூழ்ந்து உடன்வர அந்தணனாக வடிவங்கொண்டு இப்பூமியின்கண் வலிய எழுந்தருளி வந்து எமது உள்ளமாகிய இல் லில் புகுந்து எமை ஆளாகவுங்கொண்டு எங்கள் தொண்டினையும் ஏற்றுக்கொள்வானாயினன். அவள் சூட்டிய திருவடியின்கண் எமது தலைகள் நிலையாகப் பொருந்திப் பொலிவடைதல் உறுதியாகும் என்பதாம். கன் சூழ வந்து என்ற வினையினால் பத்தர் என்றது ஈண்டு அணுக் தொண்டர்களைக் குறித்தது. பராபரன் - பரைக்குப் சுத்தமாயைக்கு மேற்பட்டவன். 'பார்ப்பான் என வந்து' என்ற மையால் அந்தண வடிவங்கொண்டு வந்தமை அறியப்படும். இதனை, பரன், "அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டு கொண்ட திருவான தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ" கோத்தும்பி: 14 "திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை உருநாம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்" தெள்:1
1222 -2022 திருவாசக ஆராய்ச்சியுரை எத்த னாகிவந் தில்புகுந்தெமை ஆளுங் கொண்டெம் பணிகொள்வான் வைத்த மாமலர்ச் சேவடிக்கணஞ் சென்னி மன்னி மலருமே . செய் தில்லை மூதூர் நடம் வண்ணம் தில்லையாகிய - ரை : சித்தர் சூழ வான் - சித்தர்கள் சூழ்ந்து சேவிக்கும் பழைய பதியிலே பொன்னம்பலத்தின் கண்ணே நடஞ்செய்யும் கூத்தப்பிரானும் சிவபிரான் பராபரன் - சிவபெருமானும் பராபரனு மாகிய இறைவன் பத்தர் சூழ - அணுக்கன் தொண்டர்கள் தம் மைச் சூழ்ந்து உடன் வர பார்ப்பான் என பாரில் வந்து - அந்த ணனாக வடிவங் கொண்டு இப்பூமியின் கண்ணே வலிய எழுந்தருளி வந்து எத்தனாகி வந்து இல் புகுந்து எமை ஆளும் கொண்டு - தந்தி ரகாரனாக வந்து எமது உள்ளமாகிய இல்லில் வெளிப்பட்டு எம்மை ஆளாகவுங்கொண்டு எம் பணி கொள்வான் - எங்கள் தொண்டி னையும் ஏற்றுக் கொள்வானாயினன் வைத்த மா மலர் சே அடிக் கண் சென்னி மன்னி மலரும் - அவன் சூட்டிய சிறந்த செந்தாமரை மலர் போன்ற செவ்விய திருவடியின் கீழ் எமது தலைசள் நிலையா கப் பொருந்திப் பொலிவடைதல் உறுதியாகும் . சித்தர்கள் சூழ்ந்து சேவிக்கும் வண்ணம் தில்லை மூதூர் நடஞ் செய்யும் கூத்தப்பிரானும் சிவபெருமானும் பரா பரனுமாகிய இறை வன் . பத்தர்கள் சூழ்ந்து உடன்வர அந்தணனாக வடிவங்கொண்டு இப்பூமியின்கண் வலிய எழுந்தருளி வந்து எமது உள்ளமாகிய இல் லில் புகுந்து எமை ஆளாகவுங்கொண்டு எங்கள் தொண்டினையும் ஏற்றுக்கொள்வானாயினன் . அவள் சூட்டிய திருவடியின்கண் எமது தலைகள் நிலையாகப் பொருந்திப் பொலிவடைதல் உறுதியாகும் என்பதாம் . கன் சூழ வந்து என்ற வினையினால் பத்தர் என்றது ஈண்டு அணுக் தொண்டர்களைக் குறித்தது . பராபரன் - பரைக்குப் சுத்தமாயைக்கு மேற்பட்டவன் . ' பார்ப்பான் என வந்து ' என்ற மையால் அந்தண வடிவங்கொண்டு வந்தமை அறியப்படும் . இதனை பரன் அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டு கொண்ட திருவான தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ கோத்தும்பி : 14 திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை உருநாம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான் தெள் : 1