திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
சென்னிப்பத்து
"அந்தண னாகிவந் திங்கே அழகிய சேவடி காட்டி
எந்தம ராமிவ னென்றிங் கென்னையு மாட்கொண்டருளும்''
n குயிற்; 10
திருப்பள்ளி; 8
26
'அந்தண னாவதுங் காட்டி வந் தாண்டாய்
ஆரமு தேபள்ளி யெழுந்தரு ளாயே”
என அடிகள் கூறுமாற்றனுமறியலாம்.
வான்
சித்தர்- ஞானிகள். சித்தர் சூழத் தில்லைமூதூர் நடஞ் செய்
என இயையும், நடஞ் செய்வான் - வினையாலணையும் பெயர்.
நடஞ்
செய்வான் சிவபிரான் பராபரன் சூழ பார்ப்பானெனப்
பாரில் வந்து எத்தனாகி இல் வந்து புகுந்து எமை ஆளுங் கொண்டு
எம்பணியுங் கொள்வானாயினான் என வினைமுடிபு செய்க. எத்தன்-
தந்திரமுடையவன், "எத்தனேயுனைச் சிக்கெனப் பிடித்தேன்
(பிடித்த 8) என அடிகள் பிறிதோரிடத்தும் கூறுதல் காண்க. தந்
திரம் - உயிர்களை ஆட்கொள்ளும் உபாயம். இல் என்றது உள்ள
மாகிய இல்லத்தினை.
581:
1223
"என்னாகம் உள்புகுந் தாண்டுகொண்டான்"
பூவல் 17
'உள்ளம் புகுந்தென் உணர்வது வாயவொருத்தன்" குயிற்: 4
원
அம்மானை; 2
பால்பு
''என் உளம் புகுந்த.........
"தானே வந்தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள் செய்தான் "
ஏசறவு: 10
ரியனை
து
என அடிகள் அருளிய வாறுங் காண்க. இல் என்பதற்கு மனை என்
@ மோவெனின்; என்னாம். என்னை? அடிகள் வரலாறு கூறா
மையின். இறைவன் பார்ப்பானென எழுந்தருளி வந்து
திருப்பெருந்துறையில் குருந்தமர
தம்மை
நீழலிலேயாம்
ஆட்கொண்டது
என்பது, ''திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந்துறையிற் செழு
மலர்க் குருந்தமே வியசீர்" என அருட் பத்தில் (10) அருளிச்செய்த
வாற்றாலும் அறியப்படும்
பருன்
35
வரும
இதன் கண் 'சேவடிக்கண் நம் சென்னி மன்னி மலருமே' என்
பதனால் சிலவிளைவு என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல்
காண்க.
மாய வாழ்க்கையை மெய்யென்றெண்ணி
மதித்தி டாவகை நல்கினான்
வேய தோளுமை பங்கனெங்கள்
திருப்பெ ருந்துறை மேவினான்
4
சென்னிப்பத்து
அந்தண
னாகிவந்
திங்கே
அழகிய
சேவடி
காட்டி
எந்தம
ராமிவ
னென்றிங்
கென்னையு
மாட்கொண்டருளும்
'
'
n
குயிற்
;
10
திருப்பள்ளி
;
8
26
'
அந்தண
னாவதுங்
காட்டி
வந்
தாண்டாய்
ஆரமு
தேபள்ளி
யெழுந்தரு
ளாயே
”
என
அடிகள்
கூறுமாற்றனுமறியலாம்
.
வான்
சித்தர்-
ஞானிகள்
.
சித்தர்
சூழத்
தில்லைமூதூர்
நடஞ்
செய்
என
இயையும்
நடஞ்
செய்வான்
-
வினையாலணையும்
பெயர்
.
நடஞ்
செய்வான்
சிவபிரான்
பராபரன்
சூழ
பார்ப்பானெனப்
பாரில்
வந்து
எத்தனாகி
இல்
வந்து
புகுந்து
எமை
ஆளுங்
கொண்டு
எம்பணியுங்
கொள்வானாயினான்
என
வினைமுடிபு
செய்க
.
எத்தன்
தந்திரமுடையவன்
எத்தனேயுனைச்
சிக்கெனப்
பிடித்தேன்
(
பிடித்த
8
)
என
அடிகள்
பிறிதோரிடத்தும்
கூறுதல்
காண்க
.
தந்
திரம்
-
உயிர்களை
ஆட்கொள்ளும்
உபாயம்
.
இல்
என்றது
உள்ள
மாகிய
இல்லத்தினை
.
581
:
1223
என்னாகம்
உள்புகுந்
தாண்டுகொண்டான்
பூவல்
17
'
உள்ளம்
புகுந்தென்
உணர்வது
வாயவொருத்தன்
குயிற்
:
4
원
அம்மானை
;
2
பால்பு
'
'
என்
உளம்
புகுந்த
.........
தானே
வந்தெனதுள்ளம்
புகுந்தடியேற்
கருள்
செய்தான்
ஏசறவு
:
10
ரியனை
து
என
அடிகள்
அருளிய
வாறுங்
காண்க
.
இல்
என்பதற்கு
மனை
என்
@
மோவெனின்
;
என்னாம்
.
என்னை
?
அடிகள்
வரலாறு
கூறா
மையின்
.
இறைவன்
பார்ப்பானென
எழுந்தருளி
வந்து
திருப்பெருந்துறையில்
குருந்தமர
தம்மை
நீழலிலேயாம்
ஆட்கொண்டது
என்பது
'
'
திருந்துவார்
பொழில்சூழ்
திருப்பெருந்துறையிற்
செழு
மலர்க்
குருந்தமே
வியசீர்
என
அருட்
பத்தில்
(
10
)
அருளிச்செய்த
வாற்றாலும்
அறியப்படும்
பருன்
35
வரும
இதன்
கண்
'
சேவடிக்கண்
நம்
சென்னி
மன்னி
மலருமே
'
என்
பதனால்
சிலவிளைவு
என்னும்
பதிக
நுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
மாய
வாழ்க்கையை
மெய்யென்றெண்ணி
மதித்தி
டாவகை
நல்கினான்
வேய
தோளுமை
பங்கனெங்கள்
திருப்பெ
ருந்துறை
மேவினான்
4