திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1225 சென்னிப்பத்து காயத்துள்ளமுநூற் "உருகிட வுவகை தந்துடலினுள்ளார், பருகிடுமமுதன பண்பினனே (261-9) எனஞானசம்பந்தருமருளியமை காண்க. காயத்துள் அமுது ஊற கண்டு கொள்ளென்று காட்டிய சேவடி என்க, காட்டிய - இதுவே நீ பெறும் பேறு எனக் காட்டிய சேவடி என்பதாம். சேயமலர், மாமலர் எனத் தனித்தனி கூட்டுக. T TO உமைபங்கன் பெருந்துறை மேவினான் நல்கினான் காட்டிய சேவ டிக் கண் சென்னி மன்னி திகழும் என முடிக்க. இதன் கண் +' சேவடிக்கண் நஞ்சென்னி மன்னித்திகழும்" என்பத னால் சிவவிளைவு என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க. 5 582. சித்த மேபுகுந் தெம்மை பாட் கொண்டு தீவி னை கெடுத் துய்யலாம் பத்தி தந்துதன் பொற்கழற்கணே பன்மலர் கொய்து சேர்த்ரலும் முத்திந்திந்த மூவுலகுக்கும் அப்பு றத்தெமை வைத்திடும் அத்தன் மாமலர்ச் சேலடிக்கணஞ் சென்னி மன்னி மலருமே. ப -ரை : சித்தம் புகுந்து எர்மை ட்கொண்டு - எமது உள் ளத்தில் வெளிப்பட்டு எம்மை அடிமை கொண்டருளி, தீவினை கெடுத்து - தீய இருவினைகளை அழித்து, உய்யலாம் பத்தி தந்து - உய்வடைதற் கேதுவாகிய அன்பினைத் தந்து' தன் பொன் கழற் கண் பல் மலர் கொய்து சேர்த்தலும் - தனது பொன்னாலாகிய வீரக்கழல் அணிந்த திருவடிக்கண் பலவகை மலர்களைப் பறித்துச் சாத்தி வழிபடுதலும், முத்தி தந்து - சீவன் முத்த நிலைமையைத் தந்தருளி, இந்த மூ உலகுக்கும் அப்புறத்து எமை வைத்திடும் அத் தன் - சுவர்க்கம் மத்தியம் பாதலம் என்று சொல்லப்படும் இந்த மூன்று உலகங்களுக்கும் அப்பாலுள்ள வீட்டுலகின்கண் எம்மை வைக்கும் அப்பனாகிய இறைவனது, மாமலர் சே அடிக்கண் - பெருமை பொருந்திய செந்தாமரை மலர் போன்ற சிவந்த திருவடியின் கீழ், நம் சென்னி மன்னி மலரும் -எமது தலைகள் நிலையா கப் பொருந் திப் பொலிவடைதல் உறுதியாகும். எமது உள்ளத்திற் புகுந்து எம்மை ஆட்கொண்டு தீவினைகளைக் கெடுத்து உய்வடைவதற்கேதுவாகிய பத்தியைத் தந்து, தனது வீரக் கழல் அணிந்த திருவடிக்கண் பலவகை மலர்களைக் கொய்து சேர்த் தலும்,முத்தி தந்து, இந்த மூன்று உலகங்களுக்கும் அப்பாலுள்ள
1225 சென்னிப்பத்து காயத்துள்ளமுநூற் உருகிட வுவகை தந்துடலினுள்ளார் பருகிடுமமுதன பண்பினனே ( 261-9 ) எனஞானசம்பந்தருமருளியமை காண்க . காயத்துள் அமுது ஊற கண்டு கொள்ளென்று காட்டிய சேவடி என்க காட்டிய - இதுவே நீ பெறும் பேறு எனக் காட்டிய சேவடி என்பதாம் . சேயமலர் மாமலர் எனத் தனித்தனி கூட்டுக . T TO உமைபங்கன் பெருந்துறை மேவினான் நல்கினான் காட்டிய சேவ டிக் கண் சென்னி மன்னி திகழும் என முடிக்க . இதன் கண் + ' சேவடிக்கண் நஞ்சென்னி மன்னித்திகழும் என்பத னால் சிவவிளைவு என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க . 5 582 . சித்த மேபுகுந் தெம்மை பாட் கொண்டு தீவி னை கெடுத் துய்யலாம் பத்தி தந்துதன் பொற்கழற்கணே பன்மலர் கொய்து சேர்த்ரலும் முத்திந்திந்த மூவுலகுக்கும் அப்பு றத்தெமை வைத்திடும் அத்தன் மாமலர்ச் சேலடிக்கணஞ் சென்னி மன்னி மலருமே . -ரை : சித்தம் புகுந்து எர்மை ட்கொண்டு - எமது உள் ளத்தில் வெளிப்பட்டு எம்மை அடிமை கொண்டருளி தீவினை கெடுத்து - தீய இருவினைகளை அழித்து உய்யலாம் பத்தி தந்து - உய்வடைதற் கேதுவாகிய அன்பினைத் தந்து ' தன் பொன் கழற் கண் பல் மலர் கொய்து சேர்த்தலும் - தனது பொன்னாலாகிய வீரக்கழல் அணிந்த திருவடிக்கண் பலவகை மலர்களைப் பறித்துச் சாத்தி வழிபடுதலும் முத்தி தந்து - சீவன் முத்த நிலைமையைத் தந்தருளி இந்த மூ உலகுக்கும் அப்புறத்து எமை வைத்திடும் அத் தன் - சுவர்க்கம் மத்தியம் பாதலம் என்று சொல்லப்படும் இந்த மூன்று உலகங்களுக்கும் அப்பாலுள்ள வீட்டுலகின்கண் எம்மை வைக்கும் அப்பனாகிய இறைவனது மாமலர் சே அடிக்கண் - பெருமை பொருந்திய செந்தாமரை மலர் போன்ற சிவந்த திருவடியின் கீழ் நம் சென்னி மன்னி மலரும் -எமது தலைகள் நிலையா கப் பொருந் திப் பொலிவடைதல் உறுதியாகும் . எமது உள்ளத்திற் புகுந்து எம்மை ஆட்கொண்டு தீவினைகளைக் கெடுத்து உய்வடைவதற்கேதுவாகிய பத்தியைத் தந்து தனது வீரக் கழல் அணிந்த திருவடிக்கண் பலவகை மலர்களைக் கொய்து சேர்த் தலும் முத்தி தந்து இந்த மூன்று உலகங்களுக்கும் அப்பாலுள்ள