திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

583: சென்னிப்பத்து பிறவி யென்னுமிக் கடலை நீந்தத்தன் பேர ருள்தந் தருளினான் அறவை யென்றடி யார்கடங்கள் அருட்கு ழாம்புக விட்டுநல் உறவு செய்தெனை யுய்யக்கொண்ட பிரான்றன் உண்மைப் பெருக்கமாம் திறமை காட்டிய சேவடிக்கணஞ் சென்னி மன்னித் திகழுமே. J 1227 2027 ப . ரை : பிறவி என்னும் இ கடலை நீந்த - பிறவி என்னும் இந்தக் கடலைக் கடப்பதற்குப் புணையாக, தன் பேர் அருள் தந்து அருளி பேரருளாகிய திருவடியைத் தந்தருளி, அறவை னான் - தனது என்று - என்னை அநாதை என்று எண்ணி, அடியார்கள் தங்கள் அருள் குழாம் புகவிட்டு - தன் மெய்யடியார்களது அருட்கூட்டத் திற் சேர்த்தருளி, நல் உறவு செய்து - அவர்களை எனக்கு உற்ற உறவினராகச் செய்து, என்னை உய்யக்கொண்ட பிரான்தன் - என் னைப் பிழைக்கும்படி ஆட்கொண்டருளிய தலைவனுடைய, பெருக்கம் ஆம் திறமை காட்டிய - உண்மைத் தன்மையின் மிகுதிப் பாடாகிய வல்லமைகளைக் காட்டியருளிய, சே அடிக்கண் சென்னி மன்னி திசழும் - அந்தச் சிவந்த திருவடியின் கீழ் நமது தலைகள் நிலை யாகப் பொருந்தி விளங்குதல் உறுதியாகும். உண்மை பிறவிக் கடலை நீந்திக் கடப்பதற்குப் புணையாகத் தன் பேரருளா எண்ணித் கிய திருவடியைத் தந்தருளி, என்னை அநாதை என்று எனக்கு தன் மெய்யடியார் கூட்டத்திற் சேர்த்தருளி அவர்களை உய்யக்கொண்ட தலைவனு நல்ல உறவினராகச் செய்து என்னை டைய உண்மைப் பெருக்கமாம் திறமை காட்டியருளிய அந்தத் திருவடியின்கீழ் எமது தலைகள் நிலையாகப் பொருந்தி விளங்குதல் உறுதியாகும் என்பதாம். பிறவியைக் கடல் என்றார், காரணகாரியத் தொடர்ச்சியான் வருதலின்.'"இப் மாயப் பிறப்பென்னுங் கடலாந் துன்பத்திடை... கைம்மான மனத்துதவிக் கருணைசெய்து" (நாவு 276-5) "பிறவிக் கடனீந்தி யேறியடியேனுய்ய" (சுந் 3-3) "பிறவியெனும் பொல் லாப் பெருங்கடலை" (11-ந் திருமுறை ஆளுடை திருமும். 11) என வும் வருதல் காண்க. பிறவியைக் கடலாக உருவகஞ் செய்தமையின் பேரருளாகிய திருவடி புணையாகக் கூறப்பட்டது. "பிறவிப் பெருங் கடனீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்." (குறள் 10) என் பதனாலுமறிக இது ஏகதேசவுருவகம். தந்தருளினான் முற்றெச் சம். அறவை அநாதை. 'அறவையேன் மனமே கோயிலாக் கொண்
583 : சென்னிப்பத்து பிறவி யென்னுமிக் கடலை நீந்தத்தன் பேர ருள்தந் தருளினான் அறவை யென்றடி யார்கடங்கள் அருட்கு ழாம்புக விட்டுநல் உறவு செய்தெனை யுய்யக்கொண்ட பிரான்றன் உண்மைப் பெருக்கமாம் திறமை காட்டிய சேவடிக்கணஞ் சென்னி மன்னித் திகழுமே . J 1227 2027 . ரை : பிறவி என்னும் கடலை நீந்த - பிறவி என்னும் இந்தக் கடலைக் கடப்பதற்குப் புணையாக தன் பேர் அருள் தந்து அருளி பேரருளாகிய திருவடியைத் தந்தருளி அறவை னான் - தனது என்று - என்னை அநாதை என்று எண்ணி அடியார்கள் தங்கள் அருள் குழாம் புகவிட்டு - தன் மெய்யடியார்களது அருட்கூட்டத் திற் சேர்த்தருளி நல் உறவு செய்து - அவர்களை எனக்கு உற்ற உறவினராகச் செய்து என்னை உய்யக்கொண்ட பிரான்தன் - என் னைப் பிழைக்கும்படி ஆட்கொண்டருளிய தலைவனுடைய பெருக்கம் ஆம் திறமை காட்டிய - உண்மைத் தன்மையின் மிகுதிப் பாடாகிய வல்லமைகளைக் காட்டியருளிய சே அடிக்கண் சென்னி மன்னி திசழும் - அந்தச் சிவந்த திருவடியின் கீழ் நமது தலைகள் நிலை யாகப் பொருந்தி விளங்குதல் உறுதியாகும் . உண்மை பிறவிக் கடலை நீந்திக் கடப்பதற்குப் புணையாகத் தன் பேரருளா எண்ணித் கிய திருவடியைத் தந்தருளி என்னை அநாதை என்று எனக்கு தன் மெய்யடியார் கூட்டத்திற் சேர்த்தருளி அவர்களை உய்யக்கொண்ட தலைவனு நல்ல உறவினராகச் செய்து என்னை டைய உண்மைப் பெருக்கமாம் திறமை காட்டியருளிய அந்தத் திருவடியின்கீழ் எமது தலைகள் நிலையாகப் பொருந்தி விளங்குதல் உறுதியாகும் என்பதாம் . பிறவியைக் கடல் என்றார் காரணகாரியத் தொடர்ச்சியான் வருதலின் . ' இப் மாயப் பிறப்பென்னுங் கடலாந் துன்பத்திடை ... கைம்மான மனத்துதவிக் கருணைசெய்து ( நாவு 276-5 ) பிறவிக் கடனீந்தி யேறியடியேனுய்ய ( சுந் 3-3 ) பிறவியெனும் பொல் லாப் பெருங்கடலை ( 11 - ந் திருமுறை ஆளுடை திருமும் . 11 ) என வும் வருதல் காண்க . பிறவியைக் கடலாக உருவகஞ் செய்தமையின் பேரருளாகிய திருவடி புணையாகக் கூறப்பட்டது . பிறவிப் பெருங் கடனீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார் . ( குறள் 10 ) என் பதனாலுமறிக இது ஏகதேசவுருவகம் . தந்தருளினான் முற்றெச் சம் . அறவை அநாதை . ' அறவையேன் மனமே கோயிலாக் கொண்