திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
Fac
திருவாசக ஆராய்ச்சியுரை
டாண்டு' (பிடித்த 6) எனப் பிறாண்டும் வருதல் காண்க.
கூட்டத்தினை அருட் குழாம் என்றது இறைவன்
யொழுகுவோராதலின். அருட்குழாம் புகவிட்டு உறவு செய்து உய்
யக்கொண்டு என்றது வாசனாமல் நீக்கத்தின் பொருட்டு அருள்
செய்தமையைக் குறிப்பதாகும். புகவிட்டு - புகச் செய்து என்றது
சேர்த்தருளி என்றவாறு. 'அப்பன் ஆண்டு தன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே' (அதிசயம் !) 'அடியாரடிக் கூட்டிய அற்புத
மறியேனே'' {அற்புதம் 8) என அடிகள் அருளியமை காண்க.
நல் உறவு செய்தல் - அநாதையாகிய எனக்கு அவ்வடியார்களை உற்
றவிடத்து
உதவும் உறவினராகச் செய்தல். பிறவி யென்னும்
பெருங்கடலை நீந்த அருளியமையும். அறவை என்று
என்னை அருட் குழாம் புகவிட்டமையும், நல்லுறவு செய்தமையும்,
உய்யக்கொண்டமையும் ஆகிய இறைவன் செயல்களைத் திருவடியின்
மேல் ஏற்றி "பிரான்றன் உண்மைப் பெருக்கமாம் திறமை காட்
டிய சேவடி' என்றார். பிரான்தன் என்புழி ஆறனுருபு கெட தன்
சாரியை நின்று அதன் பொருளை உணர்த்தியது.
இதன் கண் 'உண்மைப் பெருக்கமாம் திறமை காட்டிய சேவ
டிக்கண் நஞ்சென்னி மன்னித் திகழும்" என்பதனால் சிவவிளைவு
என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க.
584.
புழுவி னாற்பொதிந் திடுகுரம்பையிற்
பொய்த னையொழி வித்திடும்
எழில்கொள் சோதியெம் ஈசனெம்பிரான்
என்னு டையப்ப னென்றென்று
தொழுத கையின ராகித் தூய்மலர்க்
கண்க ணீர்மல்குந் தொண்டர்க்கு
அடியார்
அருள்வழி
வழுவி லாமலர்ச் சேவடிக்கணஞ்
சென்னி மன்னி மலருமே.
7
ப - ரை புழுவினால் பொதிந்திடும் குரம்பையில் பொய்தனை
ஒழிவித்திடும் -புழுக்களை உள்ளே வைத்துத் தோலினால் மூடப்பட்ட
இவ்வுடம்பிற் பொருந்தி வாழ்கின்ற நிலையில்லாத வாழ்க்கையை
நீக்கியருளும், எழில் கொள் சோதி எம் ஈசன் - அழகுகொண்ட
ஒளிவடிவினனும், எங்களை உடையவனும், எம்பிரான் - எங்களு
டைய தலைவனும், என்னுடை அப்பன் - என்னுடைய. தந்தையும்.
என்று என்று தொழுதகையினராய் - என்று பல காற் சொல்லிக்
கூப்பிய கைகளையுடையராய், தூய் மலர் கண்கள் நீர் மல்கும்
தொண்டர்க்கு - பரிசுத்தமான மலர் போன்ற கண்களில் ஆனந்த
நீர் பெருகுகின்ற அடியவர்களுக்கு, வழுவு இல்லா மலர் சே அடிக்
கண் - தவறுதலில்லாமற் கிடைக்கும் தாமரை மலர் போன்ற
சிவந்த திருவடியின் கீழ், சென்னி மன்னி மலரும் - எங்கள் தலைகள்
நிலையாகப் பொருந்திப் பொலிவடைதல் உறுதியாகும்.
Fac
திருவாசக
ஆராய்ச்சியுரை
டாண்டு
'
(
பிடித்த
6
)
எனப்
பிறாண்டும்
வருதல்
காண்க
.
கூட்டத்தினை
அருட்
குழாம்
என்றது
இறைவன்
யொழுகுவோராதலின்
.
அருட்குழாம்
புகவிட்டு
உறவு
செய்து
உய்
யக்கொண்டு
என்றது
வாசனாமல்
நீக்கத்தின்
பொருட்டு
அருள்
செய்தமையைக்
குறிப்பதாகும்
.
புகவிட்டு
-
புகச்
செய்து
என்றது
சேர்த்தருளி
என்றவாறு
.
'
அப்பன்
ஆண்டு
தன்
அடியரிற்
கூட்டிய
அதிசயங்
கண்டாமே
'
(
அதிசயம்
!
)
'
அடியாரடிக்
கூட்டிய
அற்புத
மறியேனே
'
'
{
அற்புதம்
8
)
என
அடிகள்
அருளியமை
காண்க
.
நல்
உறவு
செய்தல்
-
அநாதையாகிய
எனக்கு
அவ்வடியார்களை
உற்
றவிடத்து
உதவும்
உறவினராகச்
செய்தல்
.
பிறவி
யென்னும்
பெருங்கடலை
நீந்த
அருளியமையும்
.
அறவை
என்று
என்னை
அருட்
குழாம்
புகவிட்டமையும்
நல்லுறவு
செய்தமையும்
உய்யக்கொண்டமையும்
ஆகிய
இறைவன்
செயல்களைத்
திருவடியின்
மேல்
ஏற்றி
பிரான்றன்
உண்மைப்
பெருக்கமாம்
திறமை
காட்
டிய
சேவடி
'
என்றார்
.
பிரான்தன்
என்புழி
ஆறனுருபு
கெட
தன்
சாரியை
நின்று
அதன்
பொருளை
உணர்த்தியது
.
இதன்
கண்
'
உண்மைப்
பெருக்கமாம்
திறமை
காட்டிய
சேவ
டிக்கண்
நஞ்சென்னி
மன்னித்
திகழும்
என்பதனால்
சிவவிளைவு
என்னும்
பதிகப்
பொருள்
புலப்படுமாறு
காண்க
.
584
.
புழுவி
னாற்பொதிந்
திடுகுரம்பையிற்
பொய்த
னையொழி
வித்திடும்
எழில்கொள்
சோதியெம்
ஈசனெம்பிரான்
என்னு
டையப்ப
னென்றென்று
தொழுத
கையின
ராகித்
தூய்மலர்க்
கண்க
ணீர்மல்குந்
தொண்டர்க்கு
அடியார்
அருள்வழி
வழுவி
லாமலர்ச்
சேவடிக்கணஞ்
சென்னி
மன்னி
மலருமே
.
7
ப
-
ரை
புழுவினால்
பொதிந்திடும்
குரம்பையில்
பொய்தனை
ஒழிவித்திடும்
-புழுக்களை
உள்ளே
வைத்துத்
தோலினால்
மூடப்பட்ட
இவ்வுடம்பிற்
பொருந்தி
வாழ்கின்ற
நிலையில்லாத
வாழ்க்கையை
நீக்கியருளும்
எழில்
கொள்
சோதி
எம்
ஈசன்
-
அழகுகொண்ட
ஒளிவடிவினனும்
எங்களை
உடையவனும்
எம்பிரான்
-
எங்களு
டைய
தலைவனும்
என்னுடை
அப்பன்
-
என்னுடைய
.
தந்தையும்
.
என்று
என்று
தொழுதகையினராய்
-
என்று
பல
காற்
சொல்லிக்
கூப்பிய
கைகளையுடையராய்
தூய்
மலர்
கண்கள்
நீர்
மல்கும்
தொண்டர்க்கு
-
பரிசுத்தமான
மலர்
போன்ற
கண்களில்
ஆனந்த
நீர்
பெருகுகின்ற
அடியவர்களுக்கு
வழுவு
இல்லா
மலர்
சே
அடிக்
கண்
-
தவறுதலில்லாமற்
கிடைக்கும்
தாமரை
மலர்
போன்ற
சிவந்த
திருவடியின்
கீழ்
சென்னி
மன்னி
மலரும்
-
எங்கள்
தலைகள்
நிலையாகப்
பொருந்திப்
பொலிவடைதல்
உறுதியாகும்
.