திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
1230
திருவாசக ஆராய்ச்சியுரை
உலகு ஊடு அறுத்து அப்புறத்தனாய் நின்ற எம்பிரான்- உலகங்கள்
எல்லாவற்றினும் ஊடுருவி அவற்றிற்கும் அப்பாற்பட்டவனாய் நின்ற
எங்கள் தலைவன்; அன்பரானவர்க்கு அருளி - தன்பால் அன்புடைய
ராயுள்ளார்க்கு அருள் செய்பவன்; மெய் அடியார்க்கு இன்பம்
தழைத்திடும் - மெய்யடியவர்களுக்கு இன்பம் பெருகச் செய்பவன்:
அவனுடைய; செம்பொன் மா மலர் சே அடிக்கண் சென்னி மன்னி
திகழும் - மாற்றுயர்ந்த அரிய பொன்போன்ற சிறந்த
மலர் போன்ற சிறந்த திருவடியின்கீழ் எங்கள் தலைகள் நிலையாகப்
பொருந்தி விளங்குதல் உறுதியாகும்.
தாமரை
வம்பனாய்த் திரிகின்ற என்னை வாவென்று அழைத்து வல்வினை
யாகிய பகையை அழிக்கின்ற உம்பரானும் எல்லாவுலகங்களிலும்
ஊடுருவி அவற்றிற்கும் அப்பாற்பட்டவனாய் நின்ற எங்கள் தலைவ
னுமாகிய இறைவன் தன் அன்பராயுள்ளவர்க்கு அருள் செய்பவன்;
அவனது மெய்யடியார்க்கு இன்பம் பெருகச் செய்கின்ற திருவடியின்
கீழ் எங்கள் தலைகள் நிலையாகப் பொருந்தி விளங்குதல் உறுதியா
கும்.
ஐளது
வம்பன் - பயனற்றவன். இருவினையாகிய பகை விட்டு நீங்காது
வலிதாகப்பற்றுதலின் 'வல்வினைப்பகை' என்றார். உம்பர் - உயர்ச்சி
உம்பரான் - உயர்ந்த இடத்தையுடையவன்; உயர்ந்த இடம்- வீட்
டுலகம். உலகம் ஊடறுத்து அப்புறத்தனாய் நின்ற எம்பிரான் என்
றது உலகங்கள் எல்லாவற்றிலும் ஊடுருவிக் கலந்தும் அவற்றிற்கு
அப்பாற்பட்டும் நிற்கும் இறை இயல்பை உணர்த்தியதாகும்.
மதி
அன்பர்க்கருளி என்றது தன்பால் அன்பராயுள்ளவர்க்கு அருள்
செய்பவன்; அருளி - இகர ஈற்றுப் பெயர், பிறைசூடி என்புழிப்
போல. மெய்யடியார்க்கு இன்பம் தழைத்திடும் என்றது தன் மெய்
யடியார்களுக்கு இன்பம் பெருகச் செய்பவன். அன்பராயினவர்க்கு
அருள்பவன் எனவும் மெய்யடியார்க்கு இன்பந் தழைக்கச் செய்ப
வன் எனவும் இருதிறத்தாற் கூறியது அன்புமட்டும் செய்பவர்க்கு
அருளுதலும் அதனோடு தொண்டும் செய்பவர்க்கு அருளலும் இன்
பம் பெருகச் செய்தலும் ஆகிய முறைமைபற்றியாகும்.
மெய்யடியார் இறைவன்பால் மெய்யன்பும் தொண்டும் செய்ப
வர். ஆளுடைய பிள்ளையாருக்கும் ஆளுடையரசுக்கும் இறைவன்
படிக்காசு நல்கியபோது ஆளுடைய பிள்ளையார் பெற்ற படிக்காசுக்கு
வாசி கொடுக்க நேர்ந்ததும், உழவாரத் திருத்தொண்டு செய்த
ஆளுடைய அரசு பெற்ற படிக்காசுக்கு வாசி கொடுக்க நேராமை
யும் இங்கே சிந்திக்கத் தக்கன.
P
1230
திருவாசக
ஆராய்ச்சியுரை
உலகு
ஊடு
அறுத்து
அப்புறத்தனாய்
நின்ற
எம்பிரான்-
உலகங்கள்
எல்லாவற்றினும்
ஊடுருவி
அவற்றிற்கும்
அப்பாற்பட்டவனாய்
நின்ற
எங்கள்
தலைவன்
;
அன்பரானவர்க்கு
அருளி
-
தன்பால்
அன்புடைய
ராயுள்ளார்க்கு
அருள்
செய்பவன்
;
மெய்
அடியார்க்கு
இன்பம்
தழைத்திடும்
-
மெய்யடியவர்களுக்கு
இன்பம்
பெருகச்
செய்பவன்
:
அவனுடைய
;
செம்பொன்
மா
மலர்
சே
அடிக்கண்
சென்னி
மன்னி
திகழும்
-
மாற்றுயர்ந்த
அரிய
பொன்போன்ற
சிறந்த
மலர்
போன்ற
சிறந்த
திருவடியின்கீழ்
எங்கள்
தலைகள்
நிலையாகப்
பொருந்தி
விளங்குதல்
உறுதியாகும்
.
தாமரை
வம்பனாய்த்
திரிகின்ற
என்னை
வாவென்று
அழைத்து
வல்வினை
யாகிய
பகையை
அழிக்கின்ற
உம்பரானும்
எல்லாவுலகங்களிலும்
ஊடுருவி
அவற்றிற்கும்
அப்பாற்பட்டவனாய்
நின்ற
எங்கள்
தலைவ
னுமாகிய
இறைவன்
தன்
அன்பராயுள்ளவர்க்கு
அருள்
செய்பவன்
;
அவனது
மெய்யடியார்க்கு
இன்பம்
பெருகச்
செய்கின்ற
திருவடியின்
கீழ்
எங்கள்
தலைகள்
நிலையாகப்
பொருந்தி
விளங்குதல்
உறுதியா
கும்
.
ஐளது
வம்பன்
-
பயனற்றவன்
.
இருவினையாகிய
பகை
விட்டு
நீங்காது
வலிதாகப்பற்றுதலின்
'
வல்வினைப்பகை
'
என்றார்
.
உம்பர்
-
உயர்ச்சி
உம்பரான்
-
உயர்ந்த
இடத்தையுடையவன்
;
உயர்ந்த
இடம்-
வீட்
டுலகம்
.
உலகம்
ஊடறுத்து
அப்புறத்தனாய்
நின்ற
எம்பிரான்
என்
றது
உலகங்கள்
எல்லாவற்றிலும்
ஊடுருவிக்
கலந்தும்
அவற்றிற்கு
அப்பாற்பட்டும்
நிற்கும்
இறை
இயல்பை
உணர்த்தியதாகும்
.
மதி
அன்பர்க்கருளி
என்றது
தன்பால்
அன்பராயுள்ளவர்க்கு
அருள்
செய்பவன்
;
அருளி
-
இகர
ஈற்றுப்
பெயர்
பிறைசூடி
என்புழிப்
போல
.
மெய்யடியார்க்கு
இன்பம்
தழைத்திடும்
என்றது
தன்
மெய்
யடியார்களுக்கு
இன்பம்
பெருகச்
செய்பவன்
.
அன்பராயினவர்க்கு
அருள்பவன்
எனவும்
மெய்யடியார்க்கு
இன்பந்
தழைக்கச்
செய்ப
வன்
எனவும்
இருதிறத்தாற்
கூறியது
அன்புமட்டும்
செய்பவர்க்கு
அருளுதலும்
அதனோடு
தொண்டும்
செய்பவர்க்கு
அருளலும்
இன்
பம்
பெருகச்
செய்தலும்
ஆகிய
முறைமைபற்றியாகும்
.
மெய்யடியார்
இறைவன்பால்
மெய்யன்பும்
தொண்டும்
செய்ப
வர்
.
ஆளுடைய
பிள்ளையாருக்கும்
ஆளுடையரசுக்கும்
இறைவன்
படிக்காசு
நல்கியபோது
ஆளுடைய
பிள்ளையார்
பெற்ற
படிக்காசுக்கு
வாசி
கொடுக்க
நேர்ந்ததும்
உழவாரத்
திருத்தொண்டு
செய்த
ஆளுடைய
அரசு
பெற்ற
படிக்காசுக்கு
வாசி
கொடுக்க
நேராமை
யும்
இங்கே
சிந்திக்கத்
தக்கன
.
P