திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
1231
சென்னிப்பத்து
பொன் மாமலர் - பொன்போன்ற சிறப்புடைய பெரிய தாமரை
மலர். "தில்லைச் சிவன்றா. ளாம் பொற்றடமலர் சூடு மென்னாற்றல்''
(கோவை 21) என்புழி "பொற்றட மலர் - பொன்போற் சிறப்
புடைய பெரிய தாமரைப்பூ" (பேர். உரை.) எனக் கூறப்பட்டமை
காண்க.
செம்பொன் அடி மாமலர்அடி சேவடி எனத் திருவடிக்கு மூன்று
விசேடணங்கள் புணர்த்திக்கூறியது அதன் உயர்வினை விளக்கும்
பொருட்டாகும்.
இதன்கண் " செம்பொன் மாமலர்ச் சேவடிக்கண் நஞ்சென்னி
மன்னித்திகழும்" என்பதனால் சிவவிளைவு என்னும் பதிகநுதலிய
பொருள் போதருதல் காண்க.
586.
9
பாசங்களினீங்கினவனை
முத்த னைமுதற் சோதியை முக்க
ணப்ப னைமுதல் வித்தினைச்
சித்த னைச்சிவ லோகனைத்திரு
நாமம் பாடித் திரிதரும்
பத்தர் காளிங்கே வம்மினீருங்கள்
பாசந் தீரப் பணிமினோ
சித்த மார்தருஞ் சேவடிக்கணஞ்
சென்னி மன்னித் திகழுமே.
ப -ரை முத்தனை - இயல்பாகவே
முதல் சோதியை - மற்றெல்லாச் சோதிகளுக்கும் மூலகாரணமாய்
முதலிலுள்ள ஒளிவடிவினனை, முக்கண் அப்பனை - மூன்று திருக்கண்
களையுடைய எங்கள் தந்தையை, முதல் வித்தினை - உலகத் தோற்
றத்திற்கு மூலமாகிய வித்துப்போன்றவனை, சித்தனை - ஞானவடி
வனை, சிவலோகனை -சிவலோகநாதனை, திருநாமம் பாடி
திரிதரும் பத்தர்காள் - இறைவனது திருப்பெயர்களைப் புகழ்ந்து
பாடிக்கொண்டு தலங்கள் தோறும் திரிகின்ற அன்பர்களே, இங்கே
வம்மின் - நீங்கள் இங்கே வாருங்கள்; நீர் உங்கள் பாசம் தீர பணி
மின் - நீங்கள் உங்களது மும்மலங்களும் நீங்கும் வண்ணம். எங்க
ளுடன் சேர்ந்து அத்திரு
வடிகளை வணங்குங்கள்; அங்ஙனம்
வணங்கினால், சித்தம் ஆர் தரு சே அடிக்கண் - உள்ள நிறைவினைத்
தருகின்ற அவனது சிவந்த திருவடியின் கீழ், சென்னி மன்னி திக
ழும் - எங்கள் தலைகள் நிலையாகப் பொருந்தி விளங்குதல் உறுதி
யாகும்.
D
முத்தனை, முதற்சோதியை, முக்கண் அப்பனை, முதல் வித்தினை
சித்தனைச் சிவலோகனை அவனுடைய திருநாமங்களைப் பாடிக்கொண்டு
தலங்கள் தோறும் திரிகின்ற பத்தர்களே, இங்கே வாருங்கள்.
1231
சென்னிப்பத்து
பொன்
மாமலர்
-
பொன்போன்ற
சிறப்புடைய
பெரிய
தாமரை
மலர்
.
தில்லைச்
சிவன்றா
.
ளாம்
பொற்றடமலர்
சூடு
மென்னாற்றல்
'
'
(
கோவை
21
)
என்புழி
பொற்றட
மலர்
-
பொன்போற்
சிறப்
புடைய
பெரிய
தாமரைப்பூ
(
பேர்
.
உரை
.
)
எனக்
கூறப்பட்டமை
காண்க
.
செம்பொன்
அடி
மாமலர்அடி
சேவடி
எனத்
திருவடிக்கு
மூன்று
விசேடணங்கள்
புணர்த்திக்கூறியது
அதன்
உயர்வினை
விளக்கும்
பொருட்டாகும்
.
இதன்கண்
செம்பொன்
மாமலர்ச்
சேவடிக்கண்
நஞ்சென்னி
மன்னித்திகழும்
என்பதனால்
சிவவிளைவு
என்னும்
பதிகநுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
586
.
9
பாசங்களினீங்கினவனை
முத்த
னைமுதற்
சோதியை
முக்க
ணப்ப
னைமுதல்
வித்தினைச்
சித்த
னைச்சிவ
லோகனைத்திரு
நாமம்
பாடித்
திரிதரும்
பத்தர்
காளிங்கே
வம்மினீருங்கள்
பாசந்
தீரப்
பணிமினோ
சித்த
மார்தருஞ்
சேவடிக்கணஞ்
சென்னி
மன்னித்
திகழுமே
.
ப
-ரை
முத்தனை
-
இயல்பாகவே
முதல்
சோதியை
-
மற்றெல்லாச்
சோதிகளுக்கும்
மூலகாரணமாய்
முதலிலுள்ள
ஒளிவடிவினனை
முக்கண்
அப்பனை
-
மூன்று
திருக்கண்
களையுடைய
எங்கள்
தந்தையை
முதல்
வித்தினை
-
உலகத்
தோற்
றத்திற்கு
மூலமாகிய
வித்துப்போன்றவனை
சித்தனை
-
ஞானவடி
வனை
சிவலோகனை
-சிவலோகநாதனை
திருநாமம்
பாடி
திரிதரும்
பத்தர்காள்
-
இறைவனது
திருப்பெயர்களைப்
புகழ்ந்து
பாடிக்கொண்டு
தலங்கள்
தோறும்
திரிகின்ற
அன்பர்களே
இங்கே
வம்மின்
-
நீங்கள்
இங்கே
வாருங்கள்
;
நீர்
உங்கள்
பாசம்
தீர
பணி
மின்
-
நீங்கள்
உங்களது
மும்மலங்களும்
நீங்கும்
வண்ணம்
.
எங்க
ளுடன்
சேர்ந்து
அத்திரு
வடிகளை
வணங்குங்கள்
;
அங்ஙனம்
வணங்கினால்
சித்தம்
ஆர்
தரு
சே
அடிக்கண்
-
உள்ள
நிறைவினைத்
தருகின்ற
அவனது
சிவந்த
திருவடியின்
கீழ்
சென்னி
மன்னி
திக
ழும்
-
எங்கள்
தலைகள்
நிலையாகப்
பொருந்தி
விளங்குதல்
உறுதி
யாகும்
.
D
முத்தனை
முதற்சோதியை
முக்கண்
அப்பனை
முதல்
வித்தினை
சித்தனைச்
சிவலோகனை
அவனுடைய
திருநாமங்களைப்
பாடிக்கொண்டு
தலங்கள்
தோறும்
திரிகின்ற
பத்தர்களே
இங்கே
வாருங்கள்
.