திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
வானுங் குவலயமும் எல்லோமும், காத்தும் படைத்துங் கரத்தும்
விளையாடி" எனத் திருவெப்பாலையிலும் "ஆதிஅரியாகிக் காப்பான்,
எனத் திருக்கைலாய ஞான உலா
அரனாய் அழிப்பவனுந் தானே ''
விலும் வருவன காண்க.
டின்
"c
"ஐயா நீ யாட்கொண்டருளும் விளையாட்
என்பது முதலிய திருவாக்குகள்பற்றி விளையாட்டு என்றது,
'ஐங்கலப் பாரஞ்சுமத்தல் சாத்தனுக்கு விளையாட்டு என்பதுபோல
அத்துணை எளிதிற் செய்யப்படுதலை நோக்கியதாகலின்" என்னும் சிவ
ஞான சித்தியார் உரையும் (சூத் 1 செய் 36 வரை ) ஈண்டு அறியற்பா
லது. இறைவன் ஆட்கொண்டருளுதலால் வீடுபேறு அடையத் தகுதி
யுடையார் உய்வடைந்தமையின் "ஆட்கொண்டருளும் விளையாட்
டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்து" என்றார். உய்ந்து
என்னும் செய்தெனெச்சத்தைச் செயவெனெச்சமாகத் திரிக்க.
இறைவன் உயிர்களை உய்யக்கொள்ளும் வகை அவ்வவ்வுயிரின் பக்குவ
நிலைக்கு ஏற்றவாறு பலவாமாதலின், "உய்யும் வகை யெல்லாம்''
என்றார். ஒழிந்தோம்-யாம் மட்டும் கதிபெறாது தவிர்ந்துள்ளோம்.
"அருளார் அமுதம் பெருங்கடல்வாய் அடியாரெல்ல ம் புக்கழுந்த,
இருளார் ஆக்கை இதுபொறுத்தே எய்த்தேன் கண்டா யெம்மானே"
(பிரார்த் -3) என அடிய ர்கள் கதிபெற்றமையையும் தாம் பெறா
மையையும் அடிகள் கூறியிருத்தலுங் காண்க.
528
29
நிலைமை மற்றது நோக்கிய நிகரிலார் நேர்நின்
றுலைவில் பஃறன ஒன்றொழி ய மையுய்த் தொழிந்தேன்”
( பெரிய - அமர்நீதி - 40)
என்புழி ஒழிந்தேன் என்பது, யான்மட்டும் ஒழிந்தேன் என்று பொருள்
பயந்து நிற்றல் காண்க. உய்த்தொழிந்தோம் என்பதற்கு, உய்ந்து
உய்ந்துவிட்டோமெ
விட்டோம்
எனப்பொருளுரைப்பாருமுளர்.
னின் எய்யாமல் காப்பாய் எனல் வேண்டா கூற்றாகும்.
எய்யாது - எய்ப்படையாது.
கதியடையாமையால் வருத்த
மடையாது காப்பாய் என வருவன காண்க. என்றதனால், கதிய
ருள வேண்டுமென வேண்டினர் என்பதாம்.
இத்திருப்பாட்டில், பாவை நோன்பு நோற்கும் மகளிர் அதன்
பயனைப் பெற்று இன்புற்று வாழ்ந்தமை குறிக்கப்பட்டது. அவருள்
பக்குவ முதிர்ச்சியுடையார் பலர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு
கதியடைய அது பெறுதலிலாதவர்கள் கதியடையாமையாலுள்
த கும் எய்ப்பு நீங்க அதனை அருளுமாறு வேண்டுவாராயினர்.
இதன்கண் சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மண
வாளா" என்றதனால், +த்தியை வியந்தது என்னும் பதிகப் பொருள்
புலப்படுதல் காண்க
திருவாசக
ஆராய்ச்சியுரை
வானுங்
குவலயமும்
எல்லோமும்
காத்தும்
படைத்துங்
கரத்தும்
விளையாடி
எனத்
திருவெப்பாலையிலும்
ஆதிஅரியாகிக்
காப்பான்
எனத்
திருக்கைலாய
ஞான
உலா
அரனாய்
அழிப்பவனுந்
தானே
'
'
விலும்
வருவன
காண்க
.
டின்
c
ஐயா
நீ
யாட்கொண்டருளும்
விளையாட்
என்பது
முதலிய
திருவாக்குகள்பற்றி
விளையாட்டு
என்றது
'
ஐங்கலப்
பாரஞ்சுமத்தல்
சாத்தனுக்கு
விளையாட்டு
என்பதுபோல
அத்துணை
எளிதிற்
செய்யப்படுதலை
நோக்கியதாகலின்
என்னும்
சிவ
ஞான
சித்தியார்
உரையும்
(
சூத்
1
செய்
36
வரை
)
ஈண்டு
அறியற்பா
லது
.
இறைவன்
ஆட்கொண்டருளுதலால்
வீடுபேறு
அடையத்
தகுதி
யுடையார்
உய்வடைந்தமையின்
ஆட்கொண்டருளும்
விளையாட்
டின்
உய்வார்கள்
உய்யும்
வகையெல்லாம்
உய்ந்து
என்றார்
.
உய்ந்து
என்னும்
செய்தெனெச்சத்தைச்
செயவெனெச்சமாகத்
திரிக்க
.
இறைவன்
உயிர்களை
உய்யக்கொள்ளும்
வகை
அவ்வவ்வுயிரின்
பக்குவ
நிலைக்கு
ஏற்றவாறு
பலவாமாதலின்
உய்யும்
வகை
யெல்லாம்
'
'
என்றார்
.
ஒழிந்தோம்
-
யாம்
மட்டும்
கதிபெறாது
தவிர்ந்துள்ளோம்
.
அருளார்
அமுதம்
பெருங்கடல்வாய்
அடியாரெல்ல
ம்
புக்கழுந்த
இருளார்
ஆக்கை
இதுபொறுத்தே
எய்த்தேன்
கண்டா
யெம்மானே
(
பிரார்த்
-3
)
என
அடிய
ர்கள்
கதிபெற்றமையையும்
தாம்
பெறா
மையையும்
அடிகள்
கூறியிருத்தலுங்
காண்க
.
528
29
நிலைமை
மற்றது
நோக்கிய
நிகரிலார்
நேர்நின்
றுலைவில்
பஃறன
ஒன்றொழி
ய
மையுய்த்
தொழிந்தேன்
”
(
பெரிய
-
அமர்நீதி
-
40
)
என்புழி
ஒழிந்தேன்
என்பது
யான்மட்டும்
ஒழிந்தேன்
என்று
பொருள்
பயந்து
நிற்றல்
காண்க
.
உய்த்தொழிந்தோம்
என்பதற்கு
உய்ந்து
உய்ந்துவிட்டோமெ
விட்டோம்
எனப்பொருளுரைப்பாருமுளர்
.
னின்
எய்யாமல்
காப்பாய்
எனல்
வேண்டா
கூற்றாகும்
.
எய்யாது
-
எய்ப்படையாது
.
கதியடையாமையால்
வருத்த
மடையாது
காப்பாய்
என
வருவன
காண்க
.
என்றதனால்
கதிய
ருள
வேண்டுமென
வேண்டினர்
என்பதாம்
.
இத்திருப்பாட்டில்
பாவை
நோன்பு
நோற்கும்
மகளிர்
அதன்
பயனைப்
பெற்று
இன்புற்று
வாழ்ந்தமை
குறிக்கப்பட்டது
.
அவருள்
பக்குவ
முதிர்ச்சியுடையார்
பலர்
இறைவனால்
ஆட்கொள்ளப்பட்டு
கதியடைய
அது
பெறுதலிலாதவர்கள்
கதியடையாமையாலுள்
த
கும்
எய்ப்பு
நீங்க
அதனை
அருளுமாறு
வேண்டுவாராயினர்
.
இதன்கண்
சிறு
மருங்குல்
மையார்
தடங்கண்
மடந்தை
மண
வாளா
என்றதனால்
+
த்தியை
வியந்தது
என்னும்
பதிகப்
பொருள்
புலப்படுதல்
காண்க