திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
1232
'திருவர்சக ஆராய்ச்சியுரை
நீங்கள் உங்கள் பாசம் நீங்கும் வண்ணம் எங்களுடன் சேர்ந்து
அத்திருவடிகளை வணங்குங்கள். அங்ஙனம் வணங்கினால் அவனது
திருவடியின் கீழ் எங்கள் தலைகள் நிலையாகப் பொருந்தி விளங்கு
தல் உறுதியாகும் என்பதாம்.
முத்தன் - இயல்பாகவே பாசங்களின் நீங்கினவன். முதற்சோதி-
உலகிலுள்ள சோதிகளுக்கெல்லாம் மூலகாரணமாய் முதலிலுள்ள
சோதி. முதல் வித்து - உலகத் தோற்றத்திற்கு முதற்காரணமா
கிய விதை என்றது மாயையை. அம்மாயை விதையினின்றும் உலகத்
தினைத் தோற்றுவிக்கும் நிமித்த காரணனாகிய இயைபுபற்றி இறை
வனை 'முதல் வித்து' என்றார். சித்து - ஞானம்.
சிவலோகனை •
சிவலோகநாயகனை. "சிட்டனே சிவலோகனே" (திருக்கழு-2) "சிட்
டன் மெய்ச்சிவலோகநாயகன்" (சென்னி 2) எனவும். "சிவனையென்
சிவலோகக்கோனை" (சத 38) எனவும் வருவன காண்க. நாமம்-
பெயர், இறைவன் திருநாமங்களைப் பாடிக்கொண்டு தலங்கள்
தோறும் திரிதரும் அடியவர்களை பத்தர்காள் என விளித்து நமக்கு
அருள் செய்த ஞானாசாரியனது திருவடிகளை ''இங்கே வம்மினீ
ருங்கள் பாசந் தீரப் பணியின் " என்றார். இதனை.
பேராத பாசப் பிணிப்பொழியப் பிஞ்ஞகன்பால்
ஆராத அன்புபெற ஆதரித்த வம்மடவார்” (42)
எனப் பெரிய திருநாவுக்கரசு சுவாமிகள் புராணத்தும்,
"தவளத் திருநிறனைப் பெருநீர் கரந்த
பவனைப் பணியுமின் நும்பண்டை வல்வினைபற்றறவே (66)
எனப் பதினொராந் திருமுறைத் திருப்பண்ணியர் விருத்தத்திலும் வரு
வனவற்றாலுங் காண்க. எனவே, எளிதாக உங்கள் பாசம் நீங்கும்
அத்திருவடியின் கீழ் நிலையாகப் பொருந்தி இன்பமுற்று விளங்க
லாம் என அடிகள் அருளுவாராயினர்.
இதன்கண் "சித்த மார்தருஞ் சேவடிக் கணஞ் சென்னி மன்னித்
திகழுமே" என்பதனால் சிவ விளைவு என்னும் பதிகப் பொருள் புலப்
படுமாறு காண்க.
10
ம-து:
1232
'
திருவர்சக
ஆராய்ச்சியுரை
நீங்கள்
உங்கள்
பாசம்
நீங்கும்
வண்ணம்
எங்களுடன்
சேர்ந்து
அத்திருவடிகளை
வணங்குங்கள்
.
அங்ஙனம்
வணங்கினால்
அவனது
திருவடியின்
கீழ்
எங்கள்
தலைகள்
நிலையாகப்
பொருந்தி
விளங்கு
தல்
உறுதியாகும்
என்பதாம்
.
முத்தன்
-
இயல்பாகவே
பாசங்களின்
நீங்கினவன்
.
முதற்சோதி
உலகிலுள்ள
சோதிகளுக்கெல்லாம்
மூலகாரணமாய்
முதலிலுள்ள
சோதி
.
முதல்
வித்து
-
உலகத்
தோற்றத்திற்கு
முதற்காரணமா
கிய
விதை
என்றது
மாயையை
.
அம்மாயை
விதையினின்றும்
உலகத்
தினைத்
தோற்றுவிக்கும்
நிமித்த
காரணனாகிய
இயைபுபற்றி
இறை
வனை
'
முதல்
வித்து
'
என்றார்
.
சித்து
-
ஞானம்
.
சிவலோகனை
•
சிவலோகநாயகனை
.
சிட்டனே
சிவலோகனே
(
திருக்கழு
-2
)
சிட்
டன்
மெய்ச்சிவலோகநாயகன்
(
சென்னி
2
)
எனவும்
.
சிவனையென்
சிவலோகக்கோனை
(
சத
38
)
எனவும்
வருவன
காண்க
.
நாமம்
பெயர்
இறைவன்
திருநாமங்களைப்
பாடிக்கொண்டு
தலங்கள்
தோறும்
திரிதரும்
அடியவர்களை
பத்தர்காள்
என
விளித்து
நமக்கு
அருள்
செய்த
ஞானாசாரியனது
திருவடிகளை
'
'
இங்கே
வம்மினீ
ருங்கள்
பாசந்
தீரப்
பணியின்
என்றார்
.
இதனை
.
பேராத
பாசப்
பிணிப்பொழியப்
பிஞ்ஞகன்பால்
ஆராத
அன்புபெற
ஆதரித்த
வம்மடவார்
”
(
42
)
எனப்
பெரிய
திருநாவுக்கரசு
சுவாமிகள்
புராணத்தும்
தவளத்
திருநிறனைப்
பெருநீர்
கரந்த
பவனைப்
பணியுமின்
நும்பண்டை
வல்வினைபற்றறவே
(
66
)
எனப்
பதினொராந்
திருமுறைத்
திருப்பண்ணியர்
விருத்தத்திலும்
வரு
வனவற்றாலுங்
காண்க
.
எனவே
எளிதாக
உங்கள்
பாசம்
நீங்கும்
அத்திருவடியின்
கீழ்
நிலையாகப்
பொருந்தி
இன்பமுற்று
விளங்க
லாம்
என
அடிகள்
அருளுவாராயினர்
.
இதன்கண்
சித்த
மார்தருஞ்
சேவடிக்
கணஞ்
சென்னி
மன்னித்
திகழுமே
என்பதனால்
சிவ
விளைவு
என்னும்
பதிகப்
பொருள்
புலப்
படுமாறு
காண்க
.
10
ம
-
து
: