திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1234 திருவாசக ஆராய்ச்சியுரை யும், போது அலர் சோலை பெருந்துறை எம் புண்ணியன் - பேர ரும்புகள் விரியப்பெறும் சோலைகள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் தரும வடிவினனாகிய இறைவன், ஆதி பிரமம் வெளிப்படுத்த அருள் அறிவார் - எல்லாவற்றிற்கும் மூலமாய் பரம் செய் பொருளாகிய தன்னை வெளிப்படுத்தி அருளிய திருவருட் கையை அறியும் ஆற்றலுடையார், எம்பிரான் ஆவர் - எமது தலை வராவர்; உமையம்மை பாகன், வேதம் பயின்ற வாசகன். அன்பரது உள்ளக் கமலத்தில் எழுந்தருளியிருக்கும் சோதி, மேலான அருள் வடிவினன், அடியார் கொண்டாடுகின்ற நீதி வடிவினனாகிய இறை வன், இம் மண்ணுலகில் பரமாசாரியனாய் வலிய எழுந்தருளி வந்து தனது இறைமைக் குணங்கள் எனக்கும் உளதாகுமாறு அருள் செய் யும் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் தரும வடிவினன், ஆதிப் பிரமம் வெளிப்படுத்திய திருவருட் செய்கையை அறியும் ஆற்றலுடையார் எம்பிரானாவர் என்பதாம். மாதிவர்பாகன் என்பது உமையம்மை சேர்ந்த இடப் பாகத் தையுடையவன் என அர்த்த நாரீசுவர மூர்த்தியைக் குறித்தது எனினுமாம். வேதங்களை அருளிச் செய்தமையின் இறைவனை 'மறை பயின்ற வாசகன்" என்றார். "வேதநாவினர் வெண்பளிங்கின் குழைக்காதர்" (சம்பந் 174-7) 'வேதம் ஓதும் விரிசடை அண்ண லார்" (நாவு. 127-9) எனத் தேவாரத்தும் வருவன காண்க; மாமலர் என்பது இதய கமலத்தை உணர்த்தியது. 'மலர்மிசை யேகினான்" (குறள் 3) என வருதலுங் காண்க. இறைவன் அருளினைக் கோதில் பரங்கருணை யென்றது கைம்மாறு கருதாது ஒப்ப அருள் செய்யும் இயல்புபற்றியாகும்; டாடுதல். நல்கும் புண்ணியன் என இயையும். வடிவினன் "அறவாழியந்தணன்" (குறள் 8) என்றார் திருவள்ளுவரும். எல்லாவுயிர்கட்கும் குலவுதல் - கொண் புண்ணியன் - தரும பாகன் வாசகன் சோதி பரங்கருணை நீதி மண்ணிடை வந்தி ழிந்து குணமாக நல்கும் பெருந்துறைப் புண்ணியன் ஆகிய இறை வன் ஆதிப்பிரமமாகிய தன்னை வெளிப்படுத்த அருள் என முடிக்க இறைவன் அருட்செயலை உள்ளவாறறிந்து அவன் அருளை வேண்டி நிற்கும் மெய்யன்பர்கள் உய்வினையடைதல் தப்பாதாகலின் "அருளறி வார் எம்பிரானாவாரே" என்றார். இதன்கண் 'அருளறிவார் எம்பிரானாவாரே' என்பதனால் 'அறிவித் தன்புறுதல்' என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. இவ்வாறே ஏனைய திருப்பாடல்களிலும் கொள்க
1234 திருவாசக ஆராய்ச்சியுரை யும் போது அலர் சோலை பெருந்துறை எம் புண்ணியன் - பேர ரும்புகள் விரியப்பெறும் சோலைகள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் தரும வடிவினனாகிய இறைவன் ஆதி பிரமம் வெளிப்படுத்த அருள் அறிவார் - எல்லாவற்றிற்கும் மூலமாய் பரம் செய் பொருளாகிய தன்னை வெளிப்படுத்தி அருளிய திருவருட் கையை அறியும் ஆற்றலுடையார் எம்பிரான் ஆவர் - எமது தலை வராவர் ; உமையம்மை பாகன் வேதம் பயின்ற வாசகன் . அன்பரது உள்ளக் கமலத்தில் எழுந்தருளியிருக்கும் சோதி மேலான அருள் வடிவினன் அடியார் கொண்டாடுகின்ற நீதி வடிவினனாகிய இறை வன் இம் மண்ணுலகில் பரமாசாரியனாய் வலிய எழுந்தருளி வந்து தனது இறைமைக் குணங்கள் எனக்கும் உளதாகுமாறு அருள் செய் யும் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் தரும வடிவினன் ஆதிப் பிரமம் வெளிப்படுத்திய திருவருட் செய்கையை அறியும் ஆற்றலுடையார் எம்பிரானாவர் என்பதாம் . மாதிவர்பாகன் என்பது உமையம்மை சேர்ந்த இடப் பாகத் தையுடையவன் என அர்த்த நாரீசுவர மூர்த்தியைக் குறித்தது எனினுமாம் . வேதங்களை அருளிச் செய்தமையின் இறைவனை ' மறை பயின்ற வாசகன் என்றார் . வேதநாவினர் வெண்பளிங்கின் குழைக்காதர் ( சம்பந் 174-7 ) ' வேதம் ஓதும் விரிசடை அண்ண லார் ( நாவு . 127-9 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க ; மாமலர் என்பது இதய கமலத்தை உணர்த்தியது . ' மலர்மிசை யேகினான் ( குறள் 3 ) என வருதலுங் காண்க . இறைவன் அருளினைக் கோதில் பரங்கருணை யென்றது கைம்மாறு கருதாது ஒப்ப அருள் செய்யும் இயல்புபற்றியாகும் ; டாடுதல் . நல்கும் புண்ணியன் என இயையும் . வடிவினன் அறவாழியந்தணன் ( குறள் 8 ) என்றார் திருவள்ளுவரும் . எல்லாவுயிர்கட்கும் குலவுதல் - கொண் புண்ணியன் - தரும பாகன் வாசகன் சோதி பரங்கருணை நீதி மண்ணிடை வந்தி ழிந்து குணமாக நல்கும் பெருந்துறைப் புண்ணியன் ஆகிய இறை வன் ஆதிப்பிரமமாகிய தன்னை வெளிப்படுத்த அருள் என முடிக்க இறைவன் அருட்செயலை உள்ளவாறறிந்து அவன் அருளை வேண்டி நிற்கும் மெய்யன்பர்கள் உய்வினையடைதல் தப்பாதாகலின் அருளறி வார் எம்பிரானாவாரே என்றார் . இதன்கண் ' அருளறிவார் எம்பிரானாவாரே ' என்பதனால் ' அறிவித் தன்புறுதல் ' என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . இவ்வாறே ஏனைய திருப்பாடல்களிலும் கொள்க