திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
இடுக்
திருவாசக ஆராய்ச்சியுரை
கமைகள் தோற்றி அவர்களுக்கு நல்லறிவினை ஈந்தனள். திருமகள்
தோற்றிச் செல்வ வாழ்வினை ஈந்தனள். மலைமகள் தோற்றியபோது
அம்முனிவர்கள் உமது அருளால் இறைவனது திருவருட் சத்தியைத்
தந்தருளவேண்டும் என வேண்டினர். அப்போது மலைமகள் அவர்க
களுக்குச் சில தவ நெறிகளை உபதேசித்துத் தானும் அத்தலத்தில் இறை
வனை நோக்கித் தவஞ் செய்தனள். அத்தவ விசேடத்தால் இறை
வன் வெளிப்படுதலும் இறைவி வணங்கித் துதித்து முனிவர்களுக்
குக் காட்கி கொடுத்தருளவேண்டும். என வேண்டிக்கொண்டனள்.
இறைவனும் அம்மடநல்லாளின் வேண்டுகோட்கிணங்கி அம்முனிவர்
களுக்குக் காட்சி கொடுத்தருளினர் என வரலாறு மருதவன புராணத்
துட் கூறப்படுகின்றது. அதுவே "ஈசன் ஞாலந்தன்னிடை வந்திழிந்து
நன்னெறி காட்டி இடைவை மடநல்லாட்கு கருணை அளிக்குந் திறம்'
எனக் குறிக்கப்பட்டதாகும் என எண்ண இடமுண்டு.
இதன்கண் 'கருணை அளிக்கும் திறமறிவார் எம்பிரானாவாரே'என்
பதனால் அறிவித்தன்புறுதல் என்னும் பதிக நுதலிய பொருள் புலப்
படுமாறு காண்க.
2
589.
அணிமுடி யாதி யமரர்கோமான்
ஆனந்தக் கூத்தன் அறுசமயம்
பணிங்கை செய்து படவதேறிப்
பாரொடு விண்ணும் பரவியேத்தப்
பிணிகெட நல்கும் பெருந்துறையெம்
பேரரு ளாளன் பெண்பாலுகந்து
மணிவலை கொண்டுவான் மீன்விசிறும்
வகையறி வாரெம் பிரானா வாரே.
me
ப-ரை : அணி முடி. ஆதி - அழகிய சடாமுடியையுடைய முதல்
வனும். அமரர் கோமான் - தேவர்களுக்கு முதல்வனும், ஆனந்தக்
கூத்தன் - பேரின்பக்கூத்தை இயற்றுபவனும், அருசமயம் பணி வகை
செய்து - அறுசமயத்தவர்களும் தன்னை வணங்கும்படி செய்து,
பாரொடு விண்ணும் பரவி ஏத்த - மண்ணுலகத்தாரும்
விண்ணுல
கத்தாரும் வழிபட்டுத் துதிக்க, பிணி கெட நல்கும் - அவர்களது
பிறவிப்பிணி ஒழியும்படி அருள்செய்யும், பெருந்துறை எம் பேர்
அருளாளன் - திருப்பெருந்துறையையுடைய எங்கள் பேரருள் வள்
ளலுமாகிய இறைவன், பெண்பால் உகந்து - வலைஞன் மகளாகச்
சென்றிருந்த உமையம்மையாகிய பெண்ணை மணஞ் செய்ய விரும்பி.
படவது ஏறி - படகில் ஏறி, மணி வலை கொண்டு-அழகிய வலையி
னைக் கொண்டு, வான் மீன் விசிறும்வகை அறிவார் எம்பிரான்
ஆவார் - நந்தியாகிய பெரிய கெளிற்றுமீனை விசிப்பிடித்த திறத்தை
அறியவல்லார் எங்கள் தலைவராவார்.
இடுக்
திருவாசக
ஆராய்ச்சியுரை
கமைகள்
தோற்றி
அவர்களுக்கு
நல்லறிவினை
ஈந்தனள்
.
திருமகள்
தோற்றிச்
செல்வ
வாழ்வினை
ஈந்தனள்
.
மலைமகள்
தோற்றியபோது
அம்முனிவர்கள்
உமது
அருளால்
இறைவனது
திருவருட்
சத்தியைத்
தந்தருளவேண்டும்
என
வேண்டினர்
.
அப்போது
மலைமகள்
அவர்க
களுக்குச்
சில
தவ
நெறிகளை
உபதேசித்துத்
தானும்
அத்தலத்தில்
இறை
வனை
நோக்கித்
தவஞ்
செய்தனள்
.
அத்தவ
விசேடத்தால்
இறை
வன்
வெளிப்படுதலும்
இறைவி
வணங்கித்
துதித்து
முனிவர்களுக்
குக்
காட்கி
கொடுத்தருளவேண்டும்
.
என
வேண்டிக்கொண்டனள்
.
இறைவனும்
அம்மடநல்லாளின்
வேண்டுகோட்கிணங்கி
அம்முனிவர்
களுக்குக்
காட்சி
கொடுத்தருளினர்
என
வரலாறு
மருதவன
புராணத்
துட்
கூறப்படுகின்றது
.
அதுவே
ஈசன்
ஞாலந்தன்னிடை
வந்திழிந்து
நன்னெறி
காட்டி
இடைவை
மடநல்லாட்கு
கருணை
அளிக்குந்
திறம்
'
எனக்
குறிக்கப்பட்டதாகும்
என
எண்ண
இடமுண்டு
.
இதன்கண்
'
கருணை
அளிக்கும்
திறமறிவார்
எம்பிரானாவாரே'என்
பதனால்
அறிவித்தன்புறுதல்
என்னும்
பதிக
நுதலிய
பொருள்
புலப்
படுமாறு
காண்க
.
2
589
.
அணிமுடி
யாதி
யமரர்கோமான்
ஆனந்தக்
கூத்தன்
அறுசமயம்
பணிங்கை
செய்து
படவதேறிப்
பாரொடு
விண்ணும்
பரவியேத்தப்
பிணிகெட
நல்கும்
பெருந்துறையெம்
பேரரு
ளாளன்
பெண்பாலுகந்து
மணிவலை
கொண்டுவான்
மீன்விசிறும்
வகையறி
வாரெம்
பிரானா
வாரே
.
me
ப
-
ரை
:
அணி
முடி
.
ஆதி
-
அழகிய
சடாமுடியையுடைய
முதல்
வனும்
.
அமரர்
கோமான்
-
தேவர்களுக்கு
முதல்வனும்
ஆனந்தக்
கூத்தன்
-
பேரின்பக்கூத்தை
இயற்றுபவனும்
அருசமயம்
பணி
வகை
செய்து
-
அறுசமயத்தவர்களும்
தன்னை
வணங்கும்படி
செய்து
பாரொடு
விண்ணும்
பரவி
ஏத்த
-
மண்ணுலகத்தாரும்
விண்ணுல
கத்தாரும்
வழிபட்டுத்
துதிக்க
பிணி
கெட
நல்கும்
-
அவர்களது
பிறவிப்பிணி
ஒழியும்படி
அருள்செய்யும்
பெருந்துறை
எம்
பேர்
அருளாளன்
-
திருப்பெருந்துறையையுடைய
எங்கள்
பேரருள்
வள்
ளலுமாகிய
இறைவன்
பெண்பால்
உகந்து
-
வலைஞன்
மகளாகச்
சென்றிருந்த
உமையம்மையாகிய
பெண்ணை
மணஞ்
செய்ய
விரும்பி
.
படவது
ஏறி
-
படகில்
ஏறி
மணி
வலை
கொண்டு
-
அழகிய
வலையி
னைக்
கொண்டு
வான்
மீன்
விசிறும்வகை
அறிவார்
எம்பிரான்
ஆவார்
-
நந்தியாகிய
பெரிய
கெளிற்றுமீனை
விசிப்பிடித்த
திறத்தை
அறியவல்லார்
எங்கள்
தலைவராவார்
.