திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
12400
திருவாசக ஆராய்ச்சியுரை
இதன் கண். "ஏடர்களை எங்கும் ஆண்டுகொண்ட இயல்பறிவா
ரெம்பிரானாவாரே" என்பதனால் அறிவித்தன்புறுதல் என்னும் பதிகப்
பொருள் போதருதல் காண்க.
4
591.
வந்திமை யோர்கள் வணங்கியேத்த
மாக்கரு ணைக்கட லாயடியார்
பந்தனை விண்டற நல்குமெங்கள்
பரமன் பெருந்துறை யாதியந்நாள்
உந்து திரைக்கட லைக்கடந்தன்
றோங்கு மதிலிலங் கையதனில்
பந்தணை மெல்விர லாட்கருளும்
பரிசறி வாரெம் பிரானாவாரே.
ப - ரை : இமையோர்கள் வந்து வணங்கி ஏத்த - தேவர்கள்
வந்து வணங்கித் துதிக்க, மா கருணை கடலாய் - அவர்களுக்குப்
டேரருள் புரியும் கடலாய், அடியார் பந்தனை விண்டு அற -தன்
பெய்யடியார்களது மும்மலக் கட்டுக்கள் அற்று நீங்கும்படி, நல்கு
எங்கள் பரமன் - அருள் செய்யும் எங்கள் மேலோனும், பெருந்
துறை ஆதி- திருட்பெருந்துறை முதல்வனுமாகிய இறைவன், அந்
நாள் - அக்காலத்தில், உந்து திரை கடலை கடந்து - வீசுகின்ற திரையை
யுடைய கடலைக் கடந்து சென்று, அன்று ஓங்கு மதில் இலங்கை
அதனில் - அத்தினத்தில் உயர்ந்த மதில் சூழ்ந்த இலங்கையிலுள்ள,
பந்து அணை மெல் விரலாட்கு - பந்து அணையும் மெல் விரல்களையு
டையளாகிய வண்டோதரி என்னும் மங்கைக்கு, அருளும் பரிசு அறி
வார் எம்பிரான் ஆவார் - அருள் புரிந்த தன்மையினை அறியவல்
லார் எமது தலைவராவர்.
தேவர்கள் வந்து வணங்கி ஏத்த அவர்களுக்கு அருள்புரியும்
கருணைக்கடலாகி, அடியார்களுடைய பந்தனை நீங்கி யொழியும்படி
அருள் செய்யும் மேலோனும், திருப்பெருந்துறை முதல்வனுமாகிய
இறைவன், அக்காலத்தில் கடலைக் கடந்து சென்று அத்தினத்தில்
இலங்கையிலுள்ள வண்டோதரிக்கு அருள் புரிந்த தன்மையினை
அறியவல்லார் எமது தலைவராவார் என்பதாம்.
கருணைக்கடலாய் - அருட்கடலாய். இறைவனை “கடைபடா
வண்ணங் காத்தெனை யாண்ட கடவுளே கருணைமா கடலே"
(பிடித் 2) என அடிகள் பிறிதோரிடத்தும் கூறுதல் காண்க. கட
லாய் நல்கும் என இயையும். பந்தனை - கட்டு. அது உயிரைப் பந்தித்
திருக்கும் ஆணவம், கன்மம் பாயை என்னும் மும்மலங்களை உணர்த்தி
டது. விண்டு - உடைந்து, உடைந்த பரல் - விண்ட பரல் என நச்சினார்க்
12400
திருவாசக
ஆராய்ச்சியுரை
இதன்
கண்
.
ஏடர்களை
எங்கும்
ஆண்டுகொண்ட
இயல்பறிவா
ரெம்பிரானாவாரே
என்பதனால்
அறிவித்தன்புறுதல்
என்னும்
பதிகப்
பொருள்
போதருதல்
காண்க
.
4
591
.
வந்திமை
யோர்கள்
வணங்கியேத்த
மாக்கரு
ணைக்கட
லாயடியார்
பந்தனை
விண்டற
நல்குமெங்கள்
பரமன்
பெருந்துறை
யாதியந்நாள்
உந்து
திரைக்கட
லைக்கடந்தன்
றோங்கு
மதிலிலங்
கையதனில்
பந்தணை
மெல்விர
லாட்கருளும்
பரிசறி
வாரெம்
பிரானாவாரே
.
ப
-
ரை
:
இமையோர்கள்
வந்து
வணங்கி
ஏத்த
-
தேவர்கள்
வந்து
வணங்கித்
துதிக்க
மா
கருணை
கடலாய்
-
அவர்களுக்குப்
டேரருள்
புரியும்
கடலாய்
அடியார்
பந்தனை
விண்டு
அற
-தன்
பெய்யடியார்களது
மும்மலக்
கட்டுக்கள்
அற்று
நீங்கும்படி
நல்கு
எங்கள்
பரமன்
-
அருள்
செய்யும்
எங்கள்
மேலோனும்
பெருந்
துறை
ஆதி-
திருட்பெருந்துறை
முதல்வனுமாகிய
இறைவன்
அந்
நாள்
-
அக்காலத்தில்
உந்து
திரை
கடலை
கடந்து
-
வீசுகின்ற
திரையை
யுடைய
கடலைக்
கடந்து
சென்று
அன்று
ஓங்கு
மதில்
இலங்கை
அதனில்
-
அத்தினத்தில்
உயர்ந்த
மதில்
சூழ்ந்த
இலங்கையிலுள்ள
பந்து
அணை
மெல்
விரலாட்கு
-
பந்து
அணையும்
மெல்
விரல்களையு
டையளாகிய
வண்டோதரி
என்னும்
மங்கைக்கு
அருளும்
பரிசு
அறி
வார்
எம்பிரான்
ஆவார்
-
அருள்
புரிந்த
தன்மையினை
அறியவல்
லார்
எமது
தலைவராவர்
.
தேவர்கள்
வந்து
வணங்கி
ஏத்த
அவர்களுக்கு
அருள்புரியும்
கருணைக்கடலாகி
அடியார்களுடைய
பந்தனை
நீங்கி
யொழியும்படி
அருள்
செய்யும்
மேலோனும்
திருப்பெருந்துறை
முதல்வனுமாகிய
இறைவன்
அக்காலத்தில்
கடலைக்
கடந்து
சென்று
அத்தினத்தில்
இலங்கையிலுள்ள
வண்டோதரிக்கு
அருள்
புரிந்த
தன்மையினை
அறியவல்லார்
எமது
தலைவராவார்
என்பதாம்
.
கருணைக்கடலாய்
-
அருட்கடலாய்
.
இறைவனை
“
கடைபடா
வண்ணங்
காத்தெனை
யாண்ட
கடவுளே
கருணைமா
கடலே
(
பிடித்
2
)
என
அடிகள்
பிறிதோரிடத்தும்
கூறுதல்
காண்க
.
கட
லாய்
நல்கும்
என
இயையும்
.
பந்தனை
-
கட்டு
.
அது
உயிரைப்
பந்தித்
திருக்கும்
ஆணவம்
கன்மம்
பாயை
என்னும்
மும்மலங்களை
உணர்த்தி
டது
.
விண்டு
-
உடைந்து
உடைந்த
பரல்
-
விண்ட
பரல்
என
நச்சினார்க்