திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவார்த்தை கினியர் உரைத்தமையுங் காண்க (மலைபடு. 198 உரை.) ஈண்டு அறுதல் என்னும் பொருட்டு அற - நீங்கும்படி. "அன்பற மாறி யாமுள்ளத் துறந்தவன்" (கலி. 19 - 8) என்புழிப் போல. திரை உந்து கடல் என மாறிக் கூட்டி, திரை வீசுகின்ற கடல் எனினும் மையும். உந்துதல் - தள்ளுதல் வேகவெங்கழலினுந்தலும் விராதன் வீழவே" (கம்ப விராதன் 42) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. ஈண்டு வீசுதல் என்னும் பொருட்டு. கடல் சூழிலங்கையாதலின் "கடலைக் கடந்து இலங்கையதனில் மெல் விரலாட்கு அருள் புரி யும்' என்றார். மெல் விரலாள் என்றது இராவணன் மனைவியாகிய வண்டோதரியை. இறைவன் வண்டோதரிக்கு அருள் செய்த வர லாற்றை, ஆர்கலி சூழ்தென் னிலங்கை யழகமர் வண்டோதரிக்குப் பேரருளின் ப மளித்த பிரான் குயிற். 2 என அடிகள் கூறுமாற்றானுமறிக. மந்தோதரி என்னும் சொல் மண்டோதரியாகி பின்னர் வண்டோதரியாயிற்று. மந்தோதரி. சிறிய வயிற்றையுடையவள். கன்னியர் ஐவருள் வண்டோதரியும் ஒருத்தி. சன்னியர் ஐவராவார் அகலிகை, திரௌபதி. சீதை, தாரை வண்டோதரி என்பவர். 1211 இதன் கண் "பந்தணை மெல்விரலாட்கருளும் பரிசறிவாரெம் பிரானாவாரே" என்பதனால் அறிவித்தன்புறுதல் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க. 6 592. வேவத் திரிபுரஞ் செற்றவில்லி வேடுவ னாய்க் கடி நாய்கள்சூழ ஏவற் செயல் செய்யுந் தேவர் முன்னே எம்பெரு மான்றான் இயங்குகாட்டில் ஏவுண்ட பன்றிக்கி ரங்கீயீசன் எந்தை பெருந்துறை யாதியன்று கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த கிடப்பறி வாரெம் பிரானாவாரே. ப ரை திரிபுரம் வேவ செற்ற வில்லி - முப்புரங்களும் வெந்து போகும்படி கோபித்த வில்வீரனும், எம்பெருமான் -எங்கள் தலை வனும், ஈசன் - எம்மையுடையவனும். எந்தை - எங்கள் தந்தையும், பெருந்துறை ஆதி - திருப்பெருந்துறை முதல்வனுமாகிய இறைவன், வேடுவனாய் சடி நாய்கள் சூழ - வேட்டுவ வடிவினையுடையவனாய் வேட்டை நாய்கள் பக்கத்திலே சூழ்ந்துவர. ஏவல் செயல் செய்யும் தேவர் முன்னே - தான் ஏவுகின்ற பணிகளைச் செய்கின்ற தேவர்
திருவார்த்தை கினியர் உரைத்தமையுங் காண்க ( மலைபடு . 198 உரை . ) ஈண்டு அறுதல் என்னும் பொருட்டு அற - நீங்கும்படி . அன்பற மாறி யாமுள்ளத் துறந்தவன் ( கலி . 19 - 8 ) என்புழிப் போல . திரை உந்து கடல் என மாறிக் கூட்டி திரை வீசுகின்ற கடல் எனினும் மையும் . உந்துதல் - தள்ளுதல் வேகவெங்கழலினுந்தலும் விராதன் வீழவே ( கம்ப விராதன் 42 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . ஈண்டு வீசுதல் என்னும் பொருட்டு . கடல் சூழிலங்கையாதலின் கடலைக் கடந்து இலங்கையதனில் மெல் விரலாட்கு அருள் புரி யும் ' என்றார் . மெல் விரலாள் என்றது இராவணன் மனைவியாகிய வண்டோதரியை . இறைவன் வண்டோதரிக்கு அருள் செய்த வர லாற்றை ஆர்கலி சூழ்தென் னிலங்கை யழகமர் வண்டோதரிக்குப் பேரருளின் மளித்த பிரான் குயிற் . 2 என அடிகள் கூறுமாற்றானுமறிக . மந்தோதரி என்னும் சொல் மண்டோதரியாகி பின்னர் வண்டோதரியாயிற்று . மந்தோதரி . சிறிய வயிற்றையுடையவள் . கன்னியர் ஐவருள் வண்டோதரியும் ஒருத்தி . சன்னியர் ஐவராவார் அகலிகை திரௌபதி . சீதை தாரை வண்டோதரி என்பவர் . 1211 இதன் கண் பந்தணை மெல்விரலாட்கருளும் பரிசறிவாரெம் பிரானாவாரே என்பதனால் அறிவித்தன்புறுதல் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க . 6 592 . வேவத் திரிபுரஞ் செற்றவில்லி வேடுவ னாய்க் கடி நாய்கள்சூழ ஏவற் செயல் செய்யுந் தேவர் முன்னே எம்பெரு மான்றான் இயங்குகாட்டில் ஏவுண்ட பன்றிக்கி ரங்கீயீசன் எந்தை பெருந்துறை யாதியன்று கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த கிடப்பறி வாரெம் பிரானாவாரே . ரை திரிபுரம் வேவ செற்ற வில்லி - முப்புரங்களும் வெந்து போகும்படி கோபித்த வில்வீரனும் எம்பெருமான் -எங்கள் தலை வனும் ஈசன் - எம்மையுடையவனும் . எந்தை - எங்கள் தந்தையும் பெருந்துறை ஆதி - திருப்பெருந்துறை முதல்வனுமாகிய இறைவன் வேடுவனாய் சடி நாய்கள் சூழ - வேட்டுவ வடிவினையுடையவனாய் வேட்டை நாய்கள் பக்கத்திலே சூழ்ந்துவர . ஏவல் செயல் செய்யும் தேவர் முன்னே - தான் ஏவுகின்ற பணிகளைச் செய்கின்ற தேவர்