திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
1243
திருவார்த்தை
வெண்டாமரை மலர்களில் பொருந்திய அழகிய நெற்றியையுடைய
வர்களாகிய திருமகளும் கலைமகளும். ஓதி பணிந்து அலர் தூவி
ஏத்த - வாழ்த்தி வணங்கிப் பூக்களைத் தூவி வழிபாடு செய்ய, ஒளி
வளர் சோதி - ஒளி மிகுகின்ற சோதி வடிவினனும், எம் ஈசன் -
எம்மை உடையவனும், மன்னும் போது அலர் சோலை திருப்பெ
ருந்துறை எம் புண்ணியன் - நிலைபெற்ற பேரரும்புகள் விரிகின்ற
சோலை சூழ்ந்த திருப்பெருந்துறையையுடைய எங்கள் தருமவடிவினை
யுடையவனுமாகிய இறைவன், மண்ணிடை வந்து தோன்றி மண்
ணுலகத்தில் வந்து தோன்றி, பேதம் கெடுத்து - வேறுபாட்டை
அழித்து, அருள் செய் பெருமை அறிய வல்லார் எப்பிரானாவாரே-
அருள் செய்த பெருமையை அறிய வல்லலர் எங்கள் தலைவராவார்.
திருமகளும் கலைமகளும் வாழ்த்தி வணங்கி மலர்களைத் தூவி
வழிபாடு செய்ய இறைவன் மண்ணுலகில் வந்து தோன்றி அவர்
களுடைய வேறுபாட்டைக்கெடுத்து அருள்செய்த பெருமையை
அறியவல்லார் எங்கள் தலைவராவார் என்பதாம்.
நாதம் - ஒலி, 'நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்" திரு
மந்திரம் 2792, ஈண்டு எண்டின் ஒலியை உணர்த்தியது "திருமலர்த்
தாமரைதேன் முரன்றது போல் பெருங் (1) 37 - 120) என வருதல்
காண்க. பூக்களுள் சிறந்தமையானும் நறுமையும் அழகும் உடை
மையானும் "ஓர் நற் கமலம்" என்றார். கமலப்போதினில் நண்ணிய
நன்னுதலார் என்றமையால் செந்தாமரை மலரில் உறையும் திரு
மகளையும் வெண்டாமறையில் உறையும் கலைமகளையும் கொள்க.
"தடங்கொள் தாமரைத் தாதுறை தேவியும்" சீவக. 342
'கொழுதகன்ற வெண்டோட்டு முண்டகத்தாள்" திருவிளை. கடவுள். 16
என வருவன காண்க. திருமகள் பூசித்த தலம் கமலாலயமாகிய
திருவாரூராகும். ஈசன் மன்னும் பெருந்துறை என இயையும். திருப்
பெருந்துறை போதலர் சோலையையுடையதென்பது, "போதலர்
சோலைப் பெருந்துறை' (திருவார் 1) என எந்தமையானுமறிக.
பேதம் - பாசபந்தத்தாலுளதாகும் மாறுபாடு. அம்மாறுபாட்டினை
நீக்கி அத்துவிதக்கலப்பினை அருள் செய்தலின் 'பேதங் கெடுத்தருள்
செய்பெருமை' என்றார்.
இதன்கண் ' பேதங் கெடுத்தருள் செய்பெருமையறியவல்லார்
எம்பிரானாவாரே" என்பதனால் அறிவித்தன்புறுதல் என்னும் பதிகப்
பொருள் புலப்படுமாறு காண்க.
7
1243
திருவார்த்தை
வெண்டாமரை
மலர்களில்
பொருந்திய
அழகிய
நெற்றியையுடைய
வர்களாகிய
திருமகளும்
கலைமகளும்
.
ஓதி
பணிந்து
அலர்
தூவி
ஏத்த
-
வாழ்த்தி
வணங்கிப்
பூக்களைத்
தூவி
வழிபாடு
செய்ய
ஒளி
வளர்
சோதி
-
ஒளி
மிகுகின்ற
சோதி
வடிவினனும்
எம்
ஈசன்
-
எம்மை
உடையவனும்
மன்னும்
போது
அலர்
சோலை
திருப்பெ
ருந்துறை
எம்
புண்ணியன்
-
நிலைபெற்ற
பேரரும்புகள்
விரிகின்ற
சோலை
சூழ்ந்த
திருப்பெருந்துறையையுடைய
எங்கள்
தருமவடிவினை
யுடையவனுமாகிய
இறைவன்
மண்ணிடை
வந்து
தோன்றி
மண்
ணுலகத்தில்
வந்து
தோன்றி
பேதம்
கெடுத்து
-
வேறுபாட்டை
அழித்து
அருள்
செய்
பெருமை
அறிய
வல்லார்
எப்பிரானாவாரே
அருள்
செய்த
பெருமையை
அறிய
வல்லலர்
எங்கள்
தலைவராவார்
.
திருமகளும்
கலைமகளும்
வாழ்த்தி
வணங்கி
மலர்களைத்
தூவி
வழிபாடு
செய்ய
இறைவன்
மண்ணுலகில்
வந்து
தோன்றி
அவர்
களுடைய
வேறுபாட்டைக்கெடுத்து
அருள்செய்த
பெருமையை
அறியவல்லார்
எங்கள்
தலைவராவார்
என்பதாம்
.
நாதம்
-
ஒலி
'
நாதத்தின்
அந்தமும்
நற்போத
அந்தமும்
திரு
மந்திரம்
2792
ஈண்டு
எண்டின்
ஒலியை
உணர்த்தியது
திருமலர்த்
தாமரைதேன்
முரன்றது
போல்
பெருங்
(
1
)
37
-
120
)
என
வருதல்
காண்க
.
பூக்களுள்
சிறந்தமையானும்
நறுமையும்
அழகும்
உடை
மையானும்
ஓர்
நற்
கமலம்
என்றார்
.
கமலப்போதினில்
நண்ணிய
நன்னுதலார்
என்றமையால்
செந்தாமரை
மலரில்
உறையும்
திரு
மகளையும்
வெண்டாமறையில்
உறையும்
கலைமகளையும்
கொள்க
.
தடங்கொள்
தாமரைத்
தாதுறை
தேவியும்
சீவக
.
342
'
கொழுதகன்ற
வெண்டோட்டு
முண்டகத்தாள்
திருவிளை
.
கடவுள்
.
16
என
வருவன
காண்க
.
திருமகள்
பூசித்த
தலம்
கமலாலயமாகிய
திருவாரூராகும்
.
ஈசன்
மன்னும்
பெருந்துறை
என
இயையும்
.
திருப்
பெருந்துறை
போதலர்
சோலையையுடையதென்பது
போதலர்
சோலைப்
பெருந்துறை
'
(
திருவார்
1
)
என
எந்தமையானுமறிக
.
பேதம்
-
பாசபந்தத்தாலுளதாகும்
மாறுபாடு
.
அம்மாறுபாட்டினை
நீக்கி
அத்துவிதக்கலப்பினை
அருள்
செய்தலின்
'
பேதங்
கெடுத்தருள்
செய்பெருமை
'
என்றார்
.
இதன்கண்
'
பேதங்
கெடுத்தருள்
செய்பெருமையறியவல்லார்
எம்பிரானாவாரே
என்பதனால்
அறிவித்தன்புறுதல்
என்னும்
பதிகப்
பொருள்
புலப்படுமாறு
காண்க
.
7