திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
பார் உரு ஆய பிறப்பு அற வேண்டும் - நிலவுலகத்தில் உருவுடல்
எடுப்பதாகிய பிறப்பு ஒழிய வேண்டும், பத்திமையும் பெற வேண்
டும் - யான் உன்னிடத்தில் அன்புடைமையையும் பெறவேண்டும்,
உன் அடியவர் தொகை நடுவே - நின் மெய்யடியவர்கள் கூட்டத்தின்
நடுவே. ஓர் உரு ஆய நின் திரு அருள் காட்டி - ஒப்பற்ற உருவ
மாகிய திருவருட்கோலத்தை இன்னும் எனக்குக் காட்டியருளி,
என்னையும் உய்ய கொண்டருள் - அடியேனையும் உய்யும் வண்ணம்
ஏற்றுக் கொண்டருள்க.
1250
சிவபெருமானே, என் ஆரமுதே, எனது பிறப்பு ஒழிய வேண்
டும்; யான் நின்னிடத்து அன்பு செய்தலையும் பெறவேண்டும்; நின்
மெய்யடியார் கூட்டத்தின் நடுவே நின் ஒப்பற்ற திருவருட்
கோலத்தை இன்னும் எனக்குக் காட்டி என்னையும் உய்ய
ணம் ஏற்றுக்கொண்டருள்க என்பதாம்.
வண்
பார் - நிலவுலகம் பிறப்பு அறவேண்டும் என அடிகள் விரும்
பியமையை, 'பாழ்த்த பிறப் பறுத்திடுவான் யானு முன்னைப் பரவு
வனே" (சத 16) மண்ணார்ந்த பிறப்பறுத்திட்டாள்வாய்" (ஏச
றவு 2) என அடிகள் பிறவிடத்துக் கூறியவாற்றாலும்,
"மருதிடங் கொண்ட ஒருதனிக் கடவுள்நின்
திருவடி பரவுதும் யாமே நெடு நாள்
இறந்தும் பிறந்தும் இளைத்தணம் மறந்தும்
சிறைக்கருப் பாசயஞ் சேரா
மறித்தும் புகாஅ வாழ்வு பெறற் பொருட்டே''
11-ந் திருமுறை திருவிடைமருதூர். 70-4
எனப் பதினொராந் திருமுறையிலும் வருவனவற்றாலுமறியப்படும்.
ஆa வ 20
பத்திமை - இறைவனிடத்தில் செய்யும் அன்பு, அதனை வேண்டு
itha t
தலை,
"கரந்துநில் லாக்கள்வ னேநின்றன் வார் கழற் கன்பெனக்கும்
QpE
சதகம்
நிரந்தர மாயருளாய்"
பிரார்த். 3
para
மெய்யன்பை உடையாய் பெறநான் வேண்டுமே"
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே"
என வருவனவுமறிக. பெற வேண்டியவற்றுள்
தென்பது
6
குழைத்த 6
அன்பே சிறந்த
திருவாசக
ஆராய்ச்சியுரை
பார்
உரு
ஆய
பிறப்பு
அற
வேண்டும்
-
நிலவுலகத்தில்
உருவுடல்
எடுப்பதாகிய
பிறப்பு
ஒழிய
வேண்டும்
பத்திமையும்
பெற
வேண்
டும்
-
யான்
உன்னிடத்தில்
அன்புடைமையையும்
பெறவேண்டும்
உன்
அடியவர்
தொகை
நடுவே
-
நின்
மெய்யடியவர்கள்
கூட்டத்தின்
நடுவே
.
ஓர்
உரு
ஆய
நின்
திரு
அருள்
காட்டி
-
ஒப்பற்ற
உருவ
மாகிய
திருவருட்கோலத்தை
இன்னும்
எனக்குக்
காட்டியருளி
என்னையும்
உய்ய
கொண்டருள்
-
அடியேனையும்
உய்யும்
வண்ணம்
ஏற்றுக்
கொண்டருள்க
.
1250
சிவபெருமானே
என்
ஆரமுதே
எனது
பிறப்பு
ஒழிய
வேண்
டும்
;
யான்
நின்னிடத்து
அன்பு
செய்தலையும்
பெறவேண்டும்
;
நின்
மெய்யடியார்
கூட்டத்தின்
நடுவே
நின்
ஒப்பற்ற
திருவருட்
கோலத்தை
இன்னும்
எனக்குக்
காட்டி
என்னையும்
உய்ய
ணம்
ஏற்றுக்கொண்டருள்க
என்பதாம்
.
வண்
பார்
-
நிலவுலகம்
பிறப்பு
அறவேண்டும்
என
அடிகள்
விரும்
பியமையை
'
பாழ்த்த
பிறப்
பறுத்திடுவான்
யானு
முன்னைப்
பரவு
வனே
(
சத
16
)
மண்ணார்ந்த
பிறப்பறுத்திட்டாள்வாய்
(
ஏச
றவு
2
)
என
அடிகள்
பிறவிடத்துக்
கூறியவாற்றாலும்
மருதிடங்
கொண்ட
ஒருதனிக்
கடவுள்நின்
திருவடி
பரவுதும்
யாமே
நெடு
நாள்
இறந்தும்
பிறந்தும்
இளைத்தணம்
மறந்தும்
சிறைக்கருப்
பாசயஞ்
சேரா
மறித்தும்
புகாஅ
வாழ்வு
பெறற்
பொருட்டே
'
'
11
-
ந்
திருமுறை
திருவிடைமருதூர்
.
70-4
எனப்
பதினொராந்
திருமுறையிலும்
வருவனவற்றாலுமறியப்படும்
.
ஆ
a
வ
20
பத்திமை
-
இறைவனிடத்தில்
செய்யும்
அன்பு
அதனை
வேண்டு
itha
t
தலை
கரந்துநில்
லாக்கள்வ
னேநின்றன்
வார்
கழற்
கன்பெனக்கும்
QpE
சதகம்
நிரந்தர
மாயருளாய்
பிரார்த்
.
3
para
மெய்யன்பை
உடையாய்
பெறநான்
வேண்டுமே
வேண்டும்
பரிசொன்
றுண்டென்னில்
அதுவும்
உன்றன்
விருப்பன்றே
என
வருவனவுமறிக
.
பெற
வேண்டியவற்றுள்
தென்பது
6
குழைத்த
6
அன்பே
சிறந்த