திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
S
எண்ணப்பதிகம்
"கோல நீடிய நிதிபதி வாழ்க்கையுங் குறியேன்
மேலை இந்திரன் அரசினைக் கனவிலும் வெஃகேன்
மால யன்பெறு பதத்தையும் பொருளென மதியேன்
சால நின்பதத் தன்பையே வேண்டுவன் தமியேன்"
எனக் கந்தபுர ணத்தும்,
ஆர் வல்லார் காண அரவைனை அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமும் தனி நெஞ்சின் உள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து''
செங்கமல
எனக் காரைக்காலம்மையார் அற்புதத் திருவந்தாதீயினும் வருவன
வற்றானுமறிக. சீர் - சிறப்பு சீருருவாய என்பது இறைவன் சிறந்த
வடிவங்கொள்ளும் ஆற்றலுடையான் என்பதைக் குறிப்பதாகும்.
மலர்போல் ஆருரு செந்தாமரைமலர்போன்ற அரிய
சிவந்த திருமேனி. "சீருடைச் செங்கமலத்திற் றிகழரு வாகிய செல்
வன்'' எனக் குயிற்பத்தினும் (9), வருவது காண்க. ஒருரு என்றது
மெய்யடியார் கூட்டத்தின் நடுவே கொண்ட ஞானாசாரிய வடிவத்தை
உணர்த்தியது. காட்டி என்றதனால் அருள் என்றது திருவருட்
கோலத்தை உணர்த்தியது. என்னையும் என்ற உம்மை, மெய்யடி
யார்களை உய்யக் கொண்டது போல என்னையும் என
தழீஇய எச்சவும்மை. உய்யக் கொண்டருள் - உய்யும்
கொண்டருள். 'எந்தமையுய்யக் கொள்வாய்'' (போற்றி 201) என
அடிகள் பிறிதோரிடத்தும் அருளியமை காண்க.
இறந்தது
வண்ணம்
598
இதன்கண் பிறப்பறவேண்டும் பத்திமையும் பெறவேண்டும்;
அருள் காட்டி என்னையும் உய்யக்கொண்டருள்" என்பதனால் ஒழியா
வின்பத்துவகை என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல்
காண்க.
உரியே னல்லே னுனக்கடிமை
யுன்னைப் பிரிந்திங் கொருபொழுதும்
தரியே னாயே னின்னதென்
1251
றறியேன் சங்கரா கருணையினால்
பெரியோ னொருவன் கண்டுகொ ளென்றுன்
பெய்கழ லடிகாட்டிப்
பிரியே னென்றென் றருளிய வருளும்
பொய்யோ வெங்கள் பெருமானே.
1.
S
எண்ணப்பதிகம்
கோல
நீடிய
நிதிபதி
வாழ்க்கையுங்
குறியேன்
மேலை
இந்திரன்
அரசினைக்
கனவிலும்
வெஃகேன்
மால
யன்பெறு
பதத்தையும்
பொருளென
மதியேன்
சால
நின்பதத்
தன்பையே
வேண்டுவன்
தமியேன்
எனக்
கந்தபுர
ணத்தும்
ஆர்
வல்லார்
காண
அரவைனை
அன்பென்னும்
போர்வை
யதனாலே
போர்த்தமைத்துச்
-
சீர்வல்ல
தாயத்தால்
நாமும்
தனி
நெஞ்சின்
உள்ளடைத்து
மாயத்தால்
வைத்தோம்
மறைத்து
'
'
செங்கமல
எனக்
காரைக்காலம்மையார்
அற்புதத்
திருவந்தாதீயினும்
வருவன
வற்றானுமறிக
.
சீர்
-
சிறப்பு
சீருருவாய
என்பது
இறைவன்
சிறந்த
வடிவங்கொள்ளும்
ஆற்றலுடையான்
என்பதைக்
குறிப்பதாகும்
.
மலர்போல்
ஆருரு
செந்தாமரைமலர்போன்ற
அரிய
சிவந்த
திருமேனி
.
சீருடைச்
செங்கமலத்திற்
றிகழரு
வாகிய
செல்
வன்
'
'
எனக்
குயிற்பத்தினும்
(
9
)
வருவது
காண்க
.
ஒருரு
என்றது
மெய்யடியார்
கூட்டத்தின்
நடுவே
கொண்ட
ஞானாசாரிய
வடிவத்தை
உணர்த்தியது
.
காட்டி
என்றதனால்
அருள்
என்றது
திருவருட்
கோலத்தை
உணர்த்தியது
.
என்னையும்
என்ற
உம்மை
மெய்யடி
யார்களை
உய்யக்
கொண்டது
போல
என்னையும்
என
தழீஇய
எச்சவும்மை
.
உய்யக்
கொண்டருள்
-
உய்யும்
கொண்டருள்
.
'
எந்தமையுய்யக்
கொள்வாய்
'
'
(
போற்றி
201
)
என
அடிகள்
பிறிதோரிடத்தும்
அருளியமை
காண்க
.
இறந்தது
வண்ணம்
598
இதன்கண்
பிறப்பறவேண்டும்
பத்திமையும்
பெறவேண்டும்
;
அருள்
காட்டி
என்னையும்
உய்யக்கொண்டருள்
என்பதனால்
ஒழியா
வின்பத்துவகை
என்னும்
பதிக
நுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
உரியே
னல்லே
னுனக்கடிமை
யுன்னைப்
பிரிந்திங்
கொருபொழுதும்
தரியே
னாயே
னின்னதென்
1251
றறியேன்
சங்கரா
கருணையினால்
பெரியோ
னொருவன்
கண்டுகொ
ளென்றுன்
பெய்கழ
லடிகாட்டிப்
பிரியே
னென்றென்
றருளிய
வருளும்
பொய்யோ
வெங்கள்
பெருமானே
.
1
.